Yesappa Neer Seitha Athisayam Aayiram Lyrics Song Chords PPT - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்

இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
உந்தன் அன்பை எண்ணித் துதிப்பேன்
உந்தன் செயல்கள் நினைத்துத் துதிப்பேன்
எந்தன் உள்ளம் பொங்க துதிப்பேன்
இயேசுவே உம்மைத் துதிப்பேன்

உயிரே உயிரே எந்தன் இயேசுவே
உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்

1. ஒரு வார்த்தை சொன்னீரே.
இந்த உலகமே உருவானது
உம் வார்த்தைகளெல்லாம் அதிசயமானதே
உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே

2. இந்த உலகினைமீட்கவே,
நீர் மனிதனாய் உருவானீரே
உம் செயல்களெல்லாம் அதிசயமானதே
உந்தன் அன்பும் அதிசயமானதே

3. என் வாழ்க்கை பயணத்திலே,
வழிகாட்டும் எங்கள் தெய்வமே
உம் பாதைகளெல்லாம் அதிசயமானதே
நீரே எந்தன் அதிசய தெய்வமே

Yesappa Neer Seitha Athisayam Aayiram, Yesappa Neer Seitha Athisayam Aayiram lyrics songs, Yesappa Neer Seitha Athisayam Aayiram song lyrics, Yesappa Neer Seitha Athisayam Aayiram Lyrics Song Chords PPT - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesappa Neer Seitha Athisayam Aayiram Lyrics Song Chords PPT - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் Lyrics in English

Yesappa Neer Seitha Athisayam Aayiram
Vaarthaiyal Varnithal Vaanam Kolathae
Undhan Anbai Enni Thuthipaen
Undhan Seyalgal Ninaithu Thuthipaen
Endhan Ullam Ponga Thuthipaen
Yesuve Ummai Thuthipaen

Uyire Uyire Endhan Yesuvae
Uyire Uyire Ummai Paaduvaen

1. Oru Vaarthai Sonneerae
Entha Ulagamae Vuruvaanathu
Um Vaarthaigallellaam Athisayamaanathae
Unthan Padaipaellaam Athisayamaanathae

2. Entha Ulaginai Meetkavae
Neer Manithanaai Vuruvaaneerae
Um Seyalgalellaam Athisayamaanathae
Unthan Anbu Athisayamaanathac

3. En Vaazhkai Payanathilae
Vazhikaatum Engal Deivamae
Um Paathaigalellaam Athisayamaanathae
Neerae Enthan Athisaya Deivamae

Yesappa Neer Seitha Athisayam Aayiram Lyrics Song Chords PPT - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் Lyrics in English (Tanglish)

இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
Iyesappa Neer Seitha Adhichayam Aayiram
Vaarththaiyaal Varnithaal Vaanam Kollaadhe

உந்தன் அன்பை எண்ணித் துதிப்பேன்
உந்தன் செயல்கள் நினைத்துத் துதிப்பேன்
Unthan Anbhai Enni Thuthippen
Unthan Seyalgal Ninaithu Thuthippen

எந்தன் உள்ளம் பொங்க துதிப்பேன்
இயேசுவே உம்மைத் துதிப்பேன்
Endhan Ullam Pongu Thuthippen
Iyesuve Ummai Thuthippen

உயிரே உயிரே எந்தன் இயேசுவே
உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்
Uyire Uyire Endhan Iyesuve
Uyire Uyire Ummai Paaduven

ஒரு வார்த்தை சொன்னீரே
இந்த உலகமே உருவானது
Oru Vaarthai Sonneere
Intha Ulagame Uruvaanadhu

உம் வார்த்தைகளெல்லாம் அதிசயமானதே
உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே
Um Vaarthaigalellam Adhichayamaanadhe
Unthan Padaippellam Adhichayamaanadhe

இந்த உலகினைமீட்கவே
நீர் மனிதனாய் உருவானீரே
Intha Ulagaimedhkaave
Neer Manithanai Uruvaaneere

உம் செயல்களெல்லாம் அதிசயமானதே
உந்தன் அன்பும் அதிசயமானதே
Um Seyalgalellam Adhichayamaanadhe
Unthan Anbum Adhichayamaanadhe

என் வாழ்க்கை பயணத்திலே
வழிகாட்டும் எங்கள் தெய்வமே
En Vaazhkai Payanaththile
Vazhikaattum Engal Deivame

உம் பாதைகளெல்லாம் அதிசயமானதே
நீரே எந்தன் அதிசய தெய்வமே
Um Paadhaiyellam Adhichayamaanadhe
Neere Endhan Adhichaya Deivame

Yesappa Neer Seitha Athisayam Aayiram Lyrics Song Chords PPT - இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம் Lyrics in English (Song Meaning)

இயேசப்பா நீர் செய்த அதிசயம் ஆயிரம்
வார்த்தையால் வர்ணித்தால் வானம் கொள்ளாதே
Jesus, Papa, The miracles you did are countless
Even if described in words, heaven cannot contain them

உந்தன் அன்பை எண்ணித் துதிப்பேன்
உந்தன் செயல்கள் நினைத்துத் துதிப்பேன்
I will praise your love in my heart
I will praise your deeds in thought

எந்தன் உள்ளம் பொங்க துதிப்பேன்
இயேசுவே உம்மைத் துதிப்பேன்
My inner being overflows in praise
Jesus, I will worship you

உயிரே உயிரே எந்தன் இயேசுவே
உயிரே உயிரே உம்மைப் பாடுவேன்
My life, my life, my Jesus
My life, my life, I will sing of you

ஒரு வார்த்தை சொன்னீரே
இந்த உலகமே உருவானது
By a single word you spoke
This world came into being

உம் வார்த்தைகளெல்லாம் அதிசயமானதே
உந்தன் படைப்பெல்லாம் அதிசயமானதே
All your words are miraculous
All your creations are miraculous

இந்த உலகினைமீட்கவே
நீர் மனிதனாய் உருவானீரே
To redeem this world
You became man

உம் செயல்களெல்லாம் அதிசயமானதே
உந்தன் அன்பும் அதிசயமானதே
All your deeds are miraculous
Your love too is miraculous

என் வாழ்க்கை பயணத்திலே
வழிகாட்டும் எங்கள் தெய்வமே
In the journey of my life
Our God guides me

உம் பாதைகளெல்லாம் அதிசயமானதே
நீரே எந்தன் அதிசய தெய்வமே
All your paths are miraculous
You are my miraculous God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create