இயேசுவே என் நாதனே
வணங்குவேன் உம்பாதமே
இன்றும் என்றும் என்றென்றும்
நேசிப்பேன் என் இயேசுவே
1. நெரிந்த என்னை முறியாமல்
மங்கி எரிந்தேன் அணையாமல்
சாம்பல் யாவும் நீக்கியே
சிங்காரத்தை தந்தீரே
கைகள் கூப்பி வணங்குவேன்
கனிவாய் நன்றி சொல்லுவேன்
கவலை எல்லாம் மாற்றியே
களிப்பை எனக்கு தந்தீரே
துயரம் யாவும் நீக்கியே
துதியின் ஆடை தந்தீரே
நாளெல்லாம் (உம்மை) வணங்கியே
நன்றி பலியை செலுத்துவேன்
தாயைப் போல தேற்றியே
தந்தை போல சுமந்தீரே
தாழ்வில் கிடந்த என்னையும்
தயவாய் தூக்கி மகிழ்ந்தீரே
என்னை பலியாய் தருகிறேன்
என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
Yeshuve en nadhane lyrics songs, Yeshuve en nadhane song lyrics, Yeshuve en nadhane Lyrics Song Chords PPT -இயேசுவே என் நாதனே வணக்கு
Sign in to access this feature Sign Up
Yesuve En Naadhane
Vananguven Um Paadhame
Indrum Endrum Endrendrum
Nesippen En Yesuve
Nerindha Ennai Muriyamal
Mangi Erindhen Anaiyaamal
Saambal Yaavum Neekkiye
Singaaraththai Thandheere
Kaigal Kooppi Vananguven
Kanivaai Nandri Solluven
Kavalai Ellaam Maatriye
Kalippai Enakku Thandheere
Thuyaram Yaavum Neekkiye
Thudhiyin Aadai Thandheere
Naalellaam Ummai Vanangiye
Nandri Paliyai Seluthuven
Thaayaip Pola Thetrriye
Thandhai Pola Sumandheere
Thaazhvil Kidandha Ennaiyum
Thayavaai Thookki Magizhndheere
Ennai Paliyaai Tharugiren
Endrendrum Ummai Uyarthuven
இயேசுவே என் நாதனே
வணங்குவேன் உம்பாதமே
Yesuve En Naadhane
Vananguven Um Paadhame
இன்றும் என்றும் என்றென்றும்
நேசிப்பேன் என் இயேசுவே
Indrum Endrum Endrendrum
Nesippen En Yesuve
நெரிந்த என்னை முறியாமல்
மங்கி எரிந்தேன் அணையாமல்
Nerindha Ennai Muriyamal
Mangi Erindhen Anaiyaamal
சாம்பல் யாவும் நீக்கியே
சிங்காரத்தை தந்தீரே
Saambal Yaavum Neekkiye
Singaaraththai Thandheere
கைகள் கூப்பி வணங்குவேன்
கனிவாய் நன்றி சொல்லுவேன்
Kaigal Kooppi Vananguven
Kanivaai Nandri Solluven
கவலை எல்லாம் மாற்றியே
களிப்பை எனக்கு தந்தீரே
Kavalai Ellaam Maatriye
Kalippai Enakku Thandheere
துயரம் யாவும் நீக்கியே
துதியின் ஆடை தந்தீரே
Thuyaram Yaavum Neekkiye
Thudhiyin Aadai Thandheere
நாளெல்லாம் உம்மை வணங்கியே
நன்றி பலியை செலுத்துவேன்
Naalellaam Ummai Vanangiye
Nandri Paliyai Seluthuven
தாயைப் போல தேற்றியே
தந்தை போல சுமந்தீரே
Thaayaip Pola Thetrriye
Thandhai Pola Sumandheere
தாழ்வில் கிடந்த என்னையும்
தயவாய் தூக்கி மகிழ்ந்தீரே
Thaazhvil Kidandha Ennaiyum
Thayavaai Thookki Magizhndheere
என்னை பலியாய் தருகிறேன்
என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
Ennai Paliyaai Tharugiren
Endrendrum Ummai Uyarthuven
இயேசுவே என் நாதனே
வணங்குவேன் உம்பாதமே
Jesus My Lord
I Bow At Your Feet
இன்றும் என்றும் என்றென்றும்
நேசிப்பேன் என் இயேசுவே
Today Forever And Ever
I Will Love You My Jesus
நெரிந்த என்னை முறியாமல்
மங்கி எரிந்தேன் அணையாமல்
Though I Was Crushed You Did Not Break Me
Though I Burned Dimly You Did Not Let Me Go Out
சாம்பல் யாவும் நீக்கியே
சிங்காரத்தை தந்தீரே
You Removed All My Ashes
And Gave Me Beauty
கைகள் கூப்பி வணங்குவேன்
கனிவாய் நன்றி சொல்லுவேன்
With Folded Hands I Worship
With Gratitude I Give Thanks
கவலை எல்லாம் மாற்றியே
களிப்பை எனக்கு தந்தீரே
You Changed All My Sorrows
And Gave Me Joy
துயரம் யாவும் நீக்கியே
துதியின் ஆடை தந்தீரே
You Removed All My Grief
And Gave Me Garments Of Praise
நாளெல்லாம் உம்மை வணங்கியே
நன்றி பலியை செலுத்துவேன்
All Day I Will Worship You
And Offer A Sacrifice Of Thanks
தாயைப் போல தேற்றியே
தந்தை போல சுமந்தீரே
Like A Mother You Comforted Me
Like A Father You Carried Me
தாழ்வில் கிடந்த என்னையும்
தயவாய் தூக்கி மகிழ்ந்தீரே
Even When I Lay Low
You Lifted Me With Kindness
என்னை பலியாய் தருகிறேன்
என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
I Offer Myself As A Sacrifice
Forever I Will Exalt You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List