Yessendru Peyaridungal Lyrics Song Chords PPT - இயேசு என்று பெயரிடுங்கள்

இயேசென்று பெயரிடுங்கள் ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர்

1. உன்னத ஆவி உலகினில் இறங்கி
கன்னியாம் மரியிடமாய் நிழலிட கர்த்தனும் அவதரித்தார்

2. விண்ணை வெறுத்து இம்மானுவேலன்
தன்னையே தாழ்த்தினவராய் தயாபரன் மண்ணிலே அவதரித்தார்

3. சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின்
இன்ப நுகம் சுமப்போம் ஜீவியத்தில் -இயேசுவை தரித்து கொள்வோம்

4. நோய்பிணி பேய்திரை யாவுமழிக்கும் சாய்ந்திளைப்பாறிடுவோம்
அவர் நாமத்தில் வாய் திறந்தார்ப்பரிப்போம்

5. வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் முடங்குமே
முழங்கால் யாவும் இயேசுவின் முன்னால் நடுங்கும் நானிலம் முழுவதும்

Yessendru Peyaridungal lyrics songs, Yessendru Peyaridungal song lyrics, Yessendru Peyaridungal Lyrics Song Chords PPT - இயேசு என்று பெயரிடுங்கள்

Sign in to access this feature Sign Up

Yessendru Peyaridungal Lyrics Song Chords PPT - இயேசு என்று பெயரிடுங்கள் Lyrics in English

Yesenru peyaridungal enaenil paavam neekki iratchippavar avar

Unnatha aavi ulaginil irangi
Kanniyaam Mariyidamaai nizhalida Karththanum avathariththaar

Vinnai veradthu Immanuelan
Thannaiye thaazhthinavaraai Thayaaparan mannile avathariththaar

Santham manathaazhmai ilangidum Yesuvin
Inba nugam sumappom jeeviyaththil
Yesuvai thariththu kolvom

Noipini paeythirai yaavum azhikkum saayndhilai paariduvom
Avar naamaththil vaai thirandhaar parippom

Vananguvaar yaavarum vaanilum poovilum mudangume
Muzhangaal yaavum Yesuvin munnal nadungum naanilam muzhuvadhum

Yessendru Peyaridungal Lyrics Song Chords PPT - இயேசு என்று பெயரிடுங்கள் Lyrics in English (Tanglish)

இயேசென்று பெயரிடுங்கள் ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர்
Yesu sendru peyaridungal enenil paavam neekki iratchippavar Avar

உன்னத ஆவி உலகினில் இறங்கி
கன்னியாம் மரியிடமாய் நிழலிட கர்த்தனும் அவதரித்தார்
Unnatha aavi ulaginil irangi
Kanniyaam Mariyidamaai nizhalida Karththanum avathariththar

விண்ணை வெறுத்து இம்மானுவேலன்
தன்னையே தாழ்த்தினவராய் தயாபரன் மண்ணிலே அவதரித்தார்
Vinnai veruththu Immanuel thannaiye thaazhththinarAai
Dhayabaran mannile avathariththar

சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின்
இன்ப நுகம் சுமப்போம் ஜீவியத்தில் இயேசுவை தரித்து கொள்வோம்
Santham manathaazhmai ilangidum Yesuvin
Inba nugam sumappOm jeeviyaththil Yesuvai thariththu kolvom

நோய்பிணி பேய்திரை யாவுமழிக்கும் சாய்ந்திளைப்பாறிடுவோம்
அவர் நாமத்தில் வாய் திறந்தார்ப்பரிப்போம்
Noipini peythirai yaavum azhikkum saayndhilai paariduvOm
Avar naamaththil vaai thirandhaar parippOm

வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் முடங்குமே
முழங்கால் யாவும் இயேசுவின் முன்னால் நடுங்கும் நானிலம் முழுவதும்
Vananguvaar yaavarum vaanilum poovillum mudangume
Muzhangal yaavum Yesuvin munnal nadungum naanilam muzhavadhum

Yessendru Peyaridungal Lyrics Song Chords PPT - இயேசு என்று பெயரிடுங்கள் Lyrics in English (Song Meaning)

இயேசென்று பெயரிடுங்கள் ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர்
Jesus go and name Him for He forgives sin and saves

உன்னத ஆவி உலகினில் இறங்கி
கன்னியாம் மரியிடமாய் நிழலிட கர்த்தனும் அவதரித்தார்
The exalted Spirit descended into the world
The Lord appeared as a shadow through Virgin Mary

விண்ணை வெறுத்து இம்மானுவேலன்
தன்னையே தாழ்த்தினவராய் தயாபரன் மண்ணிலே அவதரித்தார்
Despising the heavens Emmanuel humbled Himself
The merciful One descended to earth

சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின்
இன்ப நுகம் சுமப்போம் ஜீவியத்தில் இயேசுவை தரித்து கொள்வோம்
Let us carry the joy of Jesus that brings peace and humility to our hearts
And offer Jesus in our lives

நோய்பிணி பேய்திரை யாவுமழிக்கும் சாய்ந்திளைப்பாறிடுவோம்
அவர் நாமத்தில் வாய் திறந்தார்ப்பரிப்போம்
We shall strike down all sickness and evil spirits
And proclaim in His name opening the mouth

வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் முடங்குமே
முழங்கால் யாவும் இயேசுவின் முன்னால் நடுங்கும் நானிலம் முழுவதும்
All will worship Him in heaven and on earth
All will tremble before Jesus throughout the world

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create