இயேசு தேவா உம் பிரசன்னம்
எங்களைநிரப்பட்டும்
எங்கள் வாஞ்சை உம் பிரசன்னம்
எங்கள் தேவை உம் பிரசன்னம்
ஜெபவேளை உம்மண்டை வந்தோம்
பிரசன்னம் தாருமே
உங்கள் மகிமை எங்களை நிரப்ப
எங்கள் மத்தியில் பிரசன்னம் தாருமே
கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
Yesu Deva Um Prasannam, Yesu Deva Um Prasannam lyrics songs, Yesu Deva Um Prasannam song lyrics, Yesu Deva Um Prasannam Lyrics Song Chords PPT -இயேசு தேவா உம் பிரசன்னம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesu Deva Um prasannam
Engalai nirappattum
Engal vaanchai Um prasannam
Engal thevai Um prasannam
Jeba velai Ummandai vandhom
Prasannam thaarume
Ungal magimai engalai nirappa
Engal matthiyil prasannam thaarume
Kaanaavoor kalyanathil prasannamaaneere
Thanneerai rasamaaga maatrineere
Mariyaalin vinnappathai kettavare
Magimaiyaai arpudham seithavare
Indrum engal matthiyil vaarume
Arpudhangal seyyum Devane
Engal vaazhvvai maatridume
Um prasannam nirappattume
Aalayathil prasannamaai irundheere
Janangalai anbinnaal nirappineere
Kurudarai paarka seithavare
Mudavarai nadakka seithavare
Indrum engal matthiyil vaarume
Irakkathinaal thodum Devane
Engal kangalai thirandhidume
Um prasannam nirappattume
Penthekosthe naalile prasannamaaneere
Parisutha Aaviyinaal nirappineere
Bayandhirundha seedargalai belappaduththi
Ulagamellaam saatchiyaai anuppineere
Indrum engal matthiyil vaarume
Aaviyinaal nirappum Devane
Engal ullam puthithaakkume
Um prasannam nirappattume
Yesu Deva Um prasannam
Engalai nirappattum
Engal vaanchai Um prasannam
Engal thevai Um prasannam
Jeba velai Ummandai vandhom
Prasannam thaarume
Ungal magimai engalai nirappa
Engal matthiyil prasannam thaarume.
இயேசு தேவா உம் பிரசன்னம்
எங்களை நிரப்பட்டும்
Yesu Deva Um prasannam
Engalai nirappattum
எங்கள் வாஞ்சை உம் பிரசன்னம்
எங்கள் தேவை உம் பிரசன்னம்
Engal vaanchai Um prasannam
Engal thevai Um prasannam
ஜெபவேளை உம்மண்டை வந்தோம்
பிரசன்னம் தாருமே
Jeba velai Ummandai vandhom
Prasannam thaarume
உங்கள் மகிமை எங்களை நிரப்ப
எங்கள் மத்தியில் பிரசன்னம் தாருமே
Ungal magimai engalai nirappa
Engal matthiyil prasannam thaarume
கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
Kaanaavoor kalyanathil prasannamaaneere
Thanneerai rasamaaga maatrineere
மரியாளின் விண்ணப்பத்தை கேட்டவரே
மகிமையாய் அற்புதம் செய்தவரே
Mariyaalin vinnappathai kettavare
Magimaiyaai arpudham seithavare
இன்றும் எங்கள் மத்தியில் வாருமே
அற்புதங்கள் செய்யும் தேவனே
Indrum engal matthiyil vaarume
Arpudhangal seyyum Devane
எங்கள் வாழ்வை மாற்றிடுமே
உம் பிரசன்னம் நிரப்பட்டுமே
Engal vaazhvvai maatridume
Um prasannam nirappattume
ஆலயத்தில் பிரசன்னமாய் இருந்தீரே
ஜனங்களை அன்பினால் நிரப்பினீரே
Aalayathil prasannamaai irundheere
Janangalai anbinnaal nirappineere
குருடரை பார்க்கச் செய்தவரே
முடவரை நடக்கச் செய்தவரே
Kurudarai paarkka seithavare
Mudavarai nadakka seithavare
இன்றும் எங்கள் மத்தியில் வாருமே
இரக்கத்தினால் தொடும் தேவனே
Indrum engal matthiyil vaarume
Irakkathinaal thodum Devane
எங்கள் கண்களைத் திறந்திடுமே
உம் பிரசன்னம் நிரப்பட்டுமே
Engal kangalai thirandhidume
Um prasannam nirappattume
பெந்தெகொஸ்தே நாளிலே பிரசன்னமானீரே
பரிசுத்த ஆவியினால் நிரப்பினீரே
Penthekosthe naalile prasannamaaneere
Parisutha Aaviyinaal nirappineere
பயந்திருந்த சீடர்களை பெலப்படுத்தி
உலகமெல்லாம் சாட்சியாய் அனுப்பினீரே
Bayandhirundha seedargalai belappaduththi
Ulagamellaam saatchiyaai anuppineere
இன்றும் எங்கள் மத்தியில் வாருமே
ஆவியினால் நிரப்பும் தேவனே
Indrum engal matthiyil vaarume
Aaviyinaal nirappum Devane
எங்கள் உள்ளம் புதிதாக்குமே
உம் பிரசன்னம் நிரப்பட்டுமே
Engal ullam puthithaakkume
Um prasannam nirappattume.
இயேசு தேவா உம் பிரசன்னம்
எங்களை நிரப்பட்டும்
Jesus Lord, let Your presence come,
Fill our hearts and make us one.
எங்கள் வாஞ்சை உம் பிரசன்னம்
எங்கள் தேவை உம் பிரசன்னம்
Your presence is our heart’s desire,
Our greatest need and holy fire.
ஜெபவேளை உம்மண்டை வந்தோம்
பிரசன்னம் தாருமே
In this hour of prayer we come,
Grant Your presence, Holy One.
உங்கள் மகிமை எங்களை நிரப்ப
எங்கள் மத்தியில் பிரசன்னம் தாருமே
Let Your glory fill this place,
Manifest Your loving grace.
கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
At Cana's wedding You were there,
Turning water to wine so rare.
மரியாளின் விண்ணப்பத்தை கேட்டவரே
மகிமையாய் அற்புதம் செய்தவரே
You heard the humble prayer that day,
And showed Your power in a mighty way.
இன்றும் எங்கள் மத்தியில் வாருமே
அற்புதங்கள் செய்யும் தேவனே
Come among us even now,
Wonder working Lord, we bow.
எங்கள் வாழ்வை மாற்றிடுமே
உம் பிரசன்னம் நிரப்பட்டுமே
Transform our lives by Your embrace,
And fill us with Your glorious grace.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List