Yesu Devan irukkum pothu Lyrics Song Chords PPT - இயேசு தேவன் இருக்கும் போது

இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது
இருள் அகற்றும் அருள் மொழியாம் கிறிஸ்து புகழ் பாடு
கருணையுள்ள தேவன் நம்ம கர்த்தர் இயேசு ராஜன் – 2

கொல்கதா குருசினில் பொங்கும் இயேசு
குருதியால் நம் பாவம் நீங்கும்
கல்லான இதயங்கள் மாறும் நல்ல
கனிவான உள்ளம் உருவாகும்

மனமாற்றம் மறுரூபம் மகிமையும் அடைந்திடுவோம்
புவி வாழ்வு முடிகையிலே பொன்னகரம் சேர்ந்திடுவோம்
தூதர்கள் சூழ கரம் தனிலே
துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம்

புயல் வெள்ளம் போல் மோதும் துன்பம்
மாறி புவி வாழ்வில் பொங்கிடும் இன்பம்
கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கும்
கதிரின் ஒளிபட்ட பனிபோல நீங்கும்

வியாதிகளும் வேதனைகளும்
வறுமைகளும் மாறிவிடும்
நோய் நொடியும் பேய் பிடியும்
நொடிப் பொழுதில் ஓடிவிடும்

வல்லவன் இயேசு கிருபையினால்
வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும்

நலங்கெட்டு தடுமாறும் போதும் இயேசு
உடை தொட்டு குணமாள் மாது
தொழு நோயோர் குரல் கேட்டு நின்றார் அவரை
தொழுதோர்கள் சுகம் பெற்று சென்றார்

அருள் வழங்கும் தேவன் அவர்
அன்பு வழி காட்டுபவர்
மரணமதின் கூர் உடைத்து
மகிமையிலே சேர்க்கிறவர்

ஆண்டவர் இயேசு மொழியன்றோ
அகிலம் வாழும் வழியன்றோ

Yesu Devan irukkum pothu Lyrics Song, Yesu Devan irukkum pothu Song lyrics, Yesu Devan irukkum pothu Lyrics Song Chords PPT - இயேசு தேவன் இருக்கும் போது

Sign in to access this feature Sign Up

Yesu Devan irukkum pothu Lyrics Song Chords PPT - இயேசு தேவன் இருக்கும் போது Lyrics in English

Yesu Devan irukkum pothu innal namakkethu
Irul agatrum arul mozhiyaam Kiristhu pugazh paadu

Karunaiyulla Devan namma Karthar Yesu Raajan – 2

Kolkatha kurusinil pongum Yesu
Kurudhiyal nam paavam neengum
Kallaana idhayangal maarum nalla
Kanivaana ullam uruvaagum

Manamaatram maruroopam magimaiyum adaindhiduvom
Puvi vaazhvu mudigaiyile ponnagaram serndhiduvom
Thoothargal soozha karam thanile
Thunbangal neengi vaazhndhiduvom

– Yesu

Puyal vellam pol modhum thunbam
Maari puvi vaazhvile pongidum inbam
Kadan thollai kashtangal neengum
Kathirin oli patta pani pola neengum

Viyaadhigalum vedhanaigalum
Varumaigalum maarividum
Noi nodiyum pey pidiyum
Nodi pozhudil odividum

Vallavan Yesu kirubaiyinaal
Vaazhvil vasantham malarnthuvidum

– Yesu

Nalangkettu thadumaarum pothum Yesu
Udai thottu gunamaana maadhu
Thozhu noyor kural ketu ninraar avarai
Thozhuthorgal sugam petru sendraar

Arul vazhangum Devan avar
Anbu vazhi kaattupavar
Maranamathin koor udaiththu
Magimaiyile serkkiravar

Aandavar Yesu mozhiyandro
Akhilam vaazhum vazhiyandro

Yesu Devan irukkum pothu Lyrics Song Chords PPT - இயேசு தேவன் இருக்கும் போது Lyrics in English (Tanglish)

இயேசு தேவன் இருக்கும் போது
இன்னல் நமக்கேது
Yesu Dhevan Irukkum Podhu
Innal Namakkedhu

இருள் அகற்றும் அருள் மொழியாம்
கிறிஸ்து புகழ் பாடு
Irul Agatrum Arul Mozhiyaam
Kiristhu Pugazh Paadu

கருணையுள்ள தேவன் நம்ம
கர்த்தர் இயேசு ராஜன்
Karunaiyulla Dhevan Namma
Karththar Yesu Raajan

கொல்கதா குருசினில் பொங்கும் இயேசு
குருதியால் நம் பாவம் நீங்கும்
Kolgathaa Kurusinil Pongum Yesu
Kurudhiyaal Nam Paavam Neengum

கல்லான இதயங்கள் மாறும் நல்ல
கனிவான உள்ளம் உருவாகும்
Kallaana Idhayangal Maarum Nalla
Kanivaana Ullam Uruvaagum

மனமாற்றம் மறுரூபம்
மகிமையும் அடைந்திடுவோம்
Manamaatram Maruroobam
Magimaiyum Adaindhiduvom

புவி வாழ்வு முடிகையிலே
பொன்னகரம் சேர்ந்திடுவோம்
Puvi Vaazhvu Mudigaiyile
Ponnagaram Serndhiduvom

தூதர்கள் சூழ கரம் தனிலே
துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம்
Thoodhargal Soozha Karam Thanile
Thunbangal Neengi Vaazhndhiduvom

புயல் வெள்ளம் போல் மோதும் துன்பம்
மாறி புவி வாழ்வில் பொங்கிடும் இன்பம்
Puyal Vellam Pol Modhum Thunbam
Maari Puvi Vaazhvil Pongidum Inbam

கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கும்
கதிரின் ஒளிபட்ட பனிபோல நீங்கும்
Kadan Thollai Kashtangal Neengum
Kadhirin Olipatta Panipola Neengum

வியாதிகளும் வேதனைகளும்
வறுமைகளும் மாறிவிடும்
Viyaadhigalum Vedhanaigalum
Varumaigalum Maarividum

நோய் நொடியும் பேய் பிடியும்
நொடிப் பொழுதில் ஓடிவிடும்
Noi Nodiyum Pey Pidiyum
Nodip Pozhudhil Odividum

வல்லவன் இயேசு கிருபையினால்
வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும்
Vallavan Yesu Kirubaiyinaal
Vaazhvil Vasantham Malarndhuvidum

நலங்கெட்டு தடுமாறும் போதும் இயேசு
உடை தொட்டு குணமாள் மாது
Nalangettu Thadumaarum Podhum Yesu
Udai Thottu Gunamaal Maadhu

தொழு நோயோர் குரல் கேட்டு நின்றார் அவரை
தொழுதோர்கள் சுகம் பெற்று சென்றார்
Thozhu Noiyor Kural Kettu Nindraar Avarai
Thozhudhorgal Sugam Petru Sendraar

அருள் வழங்கும் தேவன் அவர்
அன்பு வழி காட்டுபவர்
Arul Vazhangum Dhevan Avar
Anbu Vazhi Kaattubavar

மரணமதின் கூர் உடைத்து
மகிமையிலே சேர்க்கிறவர்
Maranamadhin Koor Udaiththu
Magimaiyile Serkkiravar

ஆண்டவர் இயேசு மொழியன்றோ
அகிலம் வாழும் வழியன்றோ
Aandavar Yesu Mozhiyandro
Agilam Vaazhum Vazhiyandro

Yesu Devan irukkum pothu Lyrics Song Chords PPT - இயேசு தேவன் இருக்கும் போது Lyrics in English (Song Meaning)

இயேசு தேவன் இருக்கும் போது
இன்னல் நமக்கேது
When Jesus, our God, is with us,
What trouble can overcome us?

இருள் அகற்றும் அருள் மொழியாம்
கிறிஸ்து புகழ் பாடு
Sing the praise of Christ,
Whose gracious Word drives away darkness.

கருணையுள்ள தேவன் நம்ம
கர்த்தர் இயேசு ராஜன்
Our compassionate God
Is the Lord Jesus, our King.

கொல்கதா குருசினில் பொங்கும் இயேசு
குருதியால் நம் பாவம் நீங்கும்
By the blood Jesus shed
On Calvary's cross, our sins are washed away.

கல்லான இதயங்கள் மாறும் நல்ல
கனிவான உள்ளம் உருவாகும்
Hearts of stone are transformed
Into hearts filled with kindness.

மனமாற்றம் மறுரூபம்
மகிமையும் அடைந்திடுவோம்
We shall experience repentance,
Transformation, and glory.

புவி வாழ்வு முடிகையிலே
பொன்னகரம் சேர்ந்திடுவோம்
When our earthly life is over,
We shall enter the heavenly city.

தூதர்கள் சூழ கரம் தனிலே
துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம்
Surrounded by angels,
We shall live free from all sorrow.

புயல் வெள்ளம் போல் மோதும் துன்பம்
மாறி புவி வாழ்வில் பொங்கிடும் இன்பம்
Sorrows that rage like storms and floods
Will turn into overflowing joy.

கடன் தொல்லை கஷ்டங்கள் நீங்கும்
கதிரின் ஒளிபட்ட பனிபோல நீங்கும்
Debts and hardships will disappear
Like dew before the morning sun.

வியாதிகளும் வேதனைகளும்
வறுமைகளும் மாறிவிடும்
Diseases, pain,
And poverty shall pass away.

நோய் நொடியும் பேய் பிடியும்
நொடிப் பொழுதில் ஓடிவிடும்
Sickness and evil oppression
Will flee in a moment.

வல்லவன் இயேசு கிருபையினால்
வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும்
By the grace of mighty Jesus,
Springtime will bloom in our lives.

நலங்கெட்டு தடுமாறும் போதும் இயேசு
உடை தொட்டு குணமாள் மாது
Even when weak and stumbling,
Jesus brings healing by His touch.

தொழு நோயோர் குரல் கேட்டு நின்றார் அவரை
தொழுதோர்கள் சுகம் பெற்று சென்றார்
He heard the cry of the suffering,
And those who worshipped Him received healing.

அருள் வழங்கும் தேவன் அவர்
அன்பு வழி காட்டுபவர்
He is the God who gives grace
And leads us in the way of love.

மரணமதின் கூர் உடைத்து
மகிமையிலே சேர்க்கிறவர்
He broke the sting of death
And brings us into glory.

ஆண்டவர் இயேசு மொழியன்றோ
அகிலம் வாழும் வழியன்றோ
Is not the word of the Lord Jesus
The way of life for the whole world?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create