Yesu En Asthipaaram Lyrics Song Chords PPT - இயேசு என் அஸ்திபாரம்

1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!

2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!

3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே

4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?

5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்

6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்

Yesu En Asthipaaram, Yesu En Asthipaaram lyrics songs, Yesu En Asthipaaram song lyrics, Yesu En Asthipaaram Lyrics Song Chords PPT - இயேசு என் அஸ்திபாரம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu En Asthipaaram Lyrics Song Chords PPT - இயேசு என் அஸ்திபாரம் Lyrics in English

Yesu en asthibaaram aasai enakkavare
Nesa musippaarudhal Yesuvil kanden yaanum!

Panjam pasiyudane minjum thuyar vandhaalum,
Anjiden ivaiyai en thanjam Yesu irukkaiyil!

Enna madhuram avar nannaya naamach suvai
Ennagaththil ninaiththaal innal parandhidume

Logam ennai edhirththu povendru sollidinum
Sogam adaiveno? en aegan enakkirukka?

Ennenna maaya logak kannal enmel vandhaalum
Munnum pinnumaai Yesu ennai nadaththiduvaar

Viyaadhiyaal endhanadhu kaayam kettup poyinum
Maayaththotraththai Yesu naayagan maatrriduvaar

Yesu En Asthipaaram Lyrics Song Chords PPT - இயேசு என் அஸ்திபாரம் Lyrics in English (Tanglish)

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!
Yesu en asthibaaram aasai enakkavare
Nesa musippaarudhal Yesuvil kanden yaanum

பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!
Panjam pasiyudane minjum thuyar vandhaalum
Anjiden ivaiyai en thanjam Yesu irukkaiyil

என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே
Enna madhuram avar nannaya naamach suvai
Ennagaththil ninaiththaal innal parandhidume

லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?
Logam ennai edhirththu povendru sollidinum
Sogam adaiveno? en aegan enakkirukka

என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்
Ennenna maaya logak kannal enmel vandhaalum
Munnum pinnumaai Yesu ennai nadaththiduvaar

வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்
Viyaadhiyaal endhanadhu kaayam kettup poyinum
Maayaththotraththai Yesu naayagan maatrriduvaar

Yesu En Asthipaaram Lyrics Song Chords PPT - இயேசு என் அஸ்திபாரம் Lyrics in English (Song Meaning)

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!
Jesus is my foundation, my desire is Him
I found loving comfort in Jesus

பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!
Even if famine and hunger bring great sorrow
I will not fear, for Jesus is my refuge

என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே
How sweet is His good name
When I think of it, troubles fly away

லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்
சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?
Even if the world rejects me
Will I sorrow? When my Lord is with me

என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்
Whatever worldly trials come upon me
Jesus will lead me before and behind

வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்
மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்
Even if disease harms my body
Jesus will change every broken state

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create