yesu En Deivam Lyrics Song Chords PPT - இயேசு என்ற தெய்வம் அவர்

இயேசு என்ற தெய்வம் அவர்
மெய்யான தெய்வம் - நம்
பாவங்கள் மன்னிக்க வந்தாரே

1. காடு மலைகள் ஏறி நீ சென்றாலும்
கை நிறைய காணிக்கைகள் போட்டாலும்
உன் பாவமெல்லாம் போகாது பழக்கம்
எல்லாம் மாறாது இயேசுவிடம் நீ வந்துவிடு

2. கங்கா யமுனா காவேரி நீ சென்றாலும்
உன் பாவம் போக நீ முழுகி வந்தாலும்
உன் கவலைகளும் தீராது உன் கண்ணீரும் மாறாது
இயேசுவிடம் நீ வந்து விடு

3. வருத்தப்பட்டு பாரம் சுமந்து போகாதே
வருந்தி இயேசு இன்றே உன்னை அழைக்கின்றார்.
இயேசுவிடம் வந்து விடு இன்பமாக வாழ்ந்து விடு
அன்புடனே இன்றே அழைக்கின்றார்

உன் கண்ணீரை கர்த்தர்
இன்றே துடைத்திடுவார்
உன் கவலைகள் கர்த்தர்
இன்றே போக்கிடுவார்
உன் பாவமெல்லாம் தீர்ந்து விடும்
தீய பழக்கமெல்லாம் மாறி விடும்
இயேசுவிடம் நீ வந்துவிடு

yesu En Deivam lyrics songs, yesu En Deivam song lyrics, yesu En Deivam Lyrics Song Chords PPT - இயேசு என்ற தெய்வம் அவர்

Sign in to access this feature Sign Up

yesu En Deivam Lyrics Song Chords PPT - இயேசு என்ற தெய்வம் அவர் Lyrics in English

Yesu Endra Dheivam Avar
Meyyaana Dheivam - Nam
Paavangal Mannikka Vandhaare

Kaadu Malaigal Eri Nee Sendraalum
Kai Niraiya Kaanikkaigal Pottalum
Un Paavamellaam Pogaadhu Pazhakkam
Ellaam Maaraadhu Yesuvidam Nee Vandhuvidu

Ganga Yamuna Kaaveri Nee Sendraalum
Un Paavam Poga Nee Muzhugi Vandhaalum
Un Kavalaigalum Theeraadhu Un Kanneerum Maaraadhu
Yesuvidam Nee Vandhuvidu

Varuththappattu Paaram Sumanthu Pogaadhe
Varundhi Yesu Indre Unnai Azaikkindraar
Yesuvidam Vandhuvidu Inbamaaga Vaazhndhuvidu
Anbudane Indre Azaikkindraar

Un Kanneerai Karththar
Indre Thudaiththiduvar
Un Kavalaigal Karththar
Indre Pokkiduvar

Un Paavamellaam Theerndhu Vidum
Theeya Pazhakkamellaam Maari Vidum
Yesuvidam Nee Vandhuvidu

yesu En Deivam Lyrics Song Chords PPT - இயேசு என்ற தெய்வம் அவர் Lyrics in English (Tanglish)

இயேசு என்ற தெய்வம் அவர்
மெய்யான தெய்வம் - நம்
பாவங்கள் மன்னிக்க வந்தாரே
Yesu endra Deivam avar
Meiyaana Deivam - nam
Paavangal mannikkavandhaare

காடு மலைகள் ஏறி நீ சென்றாலும்
கை நிறைய காணிக்கைகள் போட்டாலும்
உன் பாவமெல்லாம் போகாது பழக்கம்
எல்லாம் மாறாது இயேசுவிடம் நீ வந்துவிடு
Kaadu malaigal eri nee sendraalum
Kai niraiya kaanikkaigal pottaalum
Un paavamellaam pogaadhu pazhakkam
Ellaam maaraadhu Yesuvitam nee vandhuvidu

கங்கா யமுனா காவேரி நீ சென்றாலும்
உன் பாவம் போக நீ முழுகி வந்தாலும்
உன் கவலைகளும் தீராது உன் கண்ணீரும் மாறாது
இயேசுவிடம் நீ வந்து விடு
Gangaa Yamunaa Kaaveri nee sendraalum
Un paavam poga nee muzhugi vandhaalum
Un kavalaihalum theeraadhu un kanneerum maaraadhu
Yesuvitam nee vandhuvidu

வருத்தப்பட்டு பாரம் சுமந்து போகாதே
வருந்தி இயேசு இன்றே உன்னை அழைக்கின்றார்
இயேசுவிடம் வந்து விடு இன்பமாக வாழ்ந்து விடு
அன்புடனே இன்றே அழைக்கின்றார்
Varuththappattu baaram sumandhu pogaadhe
Varundhi Yesu indre unnai azhaikkindraar
Yesuvitam vandhuvidu inbamaaga vaazhnthuvidu
Anbudane indre azhaikkindraar

உன் கண்ணீரை கர்த்தர்
இன்றே துடைத்திடுவார்
உன் கவலைகள் கர்த்தர்
இன்றே போக்கிடுவார்
Un kanneerai Karthar
Indre thudaiththiduvaar
Un kavalaihal Karthar
Indre pokkiduvaar

உன் பாவமெல்லாம் தீர்ந்து விடும்
தீய பழக்கமெல்லாம் மாறி விடும்
இயேசுவிடம் நீ வந்துவிடு
Un paavamellaam theerndhuvidum
Theeya pazhakkamellaam maari vidum
Yesuvitam nee vandhuvidu

yesu En Deivam Lyrics Song Chords PPT - இயேசு என்ற தெய்வம் அவர் Lyrics in English (Song Meaning)

இயேசு என்ற தெய்வம் அவர்
மெய்யான தெய்வம் - நம்
பாவங்கள் மன்னிக்க வந்தாரே
Jesus is the true God
The one true God
He came to forgive our sins

காடு மலைகள் ஏறி நீ சென்றாலும்
கை நிறைய காணிக்கைகள் போட்டாலும்
உன் பாவமெல்லாம் போகாது பழக்கம்
எல்லாம் மாறாது இயேசுவிடம் நீ வந்துவிடு
Even if you climb forests and mountains
Even if you offer many offerings
Your sins will not leave, your habits will not change
Come to Jesus

கங்கா யமுனா காவேரி நீ சென்றாலும்
உன் பாவம் போக நீ முழுகி வந்தாலும்
உன் கவலைகளும் தீராது உன் கண்ணீரும் மாறாது
இயேசுவிடம் நீ வந்து விடு
Even if you go to Ganga, Yamuna, or Kaveri
Even if you immerse yourself for your sins to go
Your worries will not end, your tears will not cease
Come to Jesus

வருத்தப்பட்டு பாரம் சுமந்து போகாதே
வருந்தி இயேசு இன்றே உன்னை அழைக்கின்றார்
இயேசுவிடம் வந்து விடு இன்பமாக வாழ்ந்து விடு
அன்புடனே இன்றே அழைக்கின்றார்
Do not carry your burdens in sorrow
Jesus calls you today
Come to Jesus and live joyfully
He lovingly calls you today

உன் கண்ணீரை கர்த்தர்
இன்றே துடைத்திடுவார்
உன் கவலைகள் கர்த்தர்
இன்றே போக்கிடுவார்
The Lord will wipe your tears today
The Lord will remove your worries today

உன் பாவமெல்லாம் தீர்ந்து விடும்
தீய பழக்கமெல்லாம் மாறி விடும்
இயேசுவிடம் நீ வந்துவிடு
All your sins will be forgiven
All evil habits will change
Come to Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create