Yesu En Ithaayathile Enneramuum Lyrics Song Chords PPT - இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே

இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே..
இயேசு என் மனதினிலே எந்நேரமும் என்னுடனே..
சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்..
என் துக்கத்தில் உம்மை நான் உயர்த்துவேன் -(2)

நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே…
உம் அன்பினால் நான் உயிர் வாழ்கிறேன்-(2)

இந்த உலகம் என்னை தள்ளிவிட்டும் நீர் வந்தீர்
ஆகாதவன் என்றபோது அன்பை காட்டினீர் என்றும்…

Yesu En Ithaayathile Enneramuum lyrics songs, Yesu En Ithaayathile Enneramuum song lyrics,Yesu En Ithaayathile Enneramuum Lyrics Song Chords PPT -இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே

Sign in to access this feature Sign Up

Yesu En Ithaayathile Enneramuum Lyrics Song Chords PPT - இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே Lyrics in English

Yesu en idhayathile enneramum ennudane
Yesu en manathinile enneramum ennudane
Sirippilum ummai naan paaduven
En thukkathil ummai naan uyarthuven

Neer illamal naan ondrum illaiye
Um anbināl naan uyir vaazhgiren

Indha ulagam ennai thallivittum neer vandheer
Aagaadhavan endra pothu anbai kaattineer endrum

Yesu En Ithaayathile Enneramuum Lyrics Song Chords PPT - இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே Lyrics in English (Tanglish)

இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே
இயேசு என் மனதினிலே எந்நேரமும் என்னுடனே
Yesu en idhayathile enneramum ennudane
Yesu en manathinile enneramum ennudane

சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்
என் துக்கத்தில் உம்மை நான் உயர்த்துவேன்
Sirippilum ummai naan paaduven
En thukkathil ummai naan uyarthuven

நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே
உம் அன்பினால் நான் உயிர் வாழ்கிறேன்
Neer illamal naan ondrum illaiye
Um anbināl naan uyir vaazhgiren

இந்த உலகம் என்னை தள்ளிவிட்டும் நீர் வந்தீர்
ஆகாதவன் என்றபோது அன்பை காட்டினீர் என்றும்
Indha ulagam ennai thallivittum neer vandheer
Aagaadhavan endra pothu anbai kaattineer endrum

Yesu En Ithaayathile Enneramuum Lyrics Song Chords PPT - இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே Lyrics in English (Song Meaning)

இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே
இயேசு என் மனதினிலே எந்நேரமும் என்னுடனே
Jesus is in my heart, always with me
Jesus is in my mind, always with me

சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்
என் துக்கத்தில் உம்மை நான் உயர்த்துவேன்
I will sing of You in my joy
I will exalt You in my sorrow

நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே
உம் அன்பினால் நான் உயிர் வாழ்கிறேன்
Without You, I am nothing
By Your love, I live and breathe

இந்த உலகம் என்னை தள்ளிவிட்டும் நீர் வந்தீர்
ஆகாதவன் என்றபோது அன்பை காட்டினீர் என்றும்
Though this world rejected me, You came to me
When I was called unworthy, You showed me Your love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create