Yesu en vaalvin jothiyai Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வின் ஜோதியாய்

இயேசு என் வாழ்வின் ஜோதியாய்
இறங்கி வந்தாரே
சிதைந்துப் போன என் வாழ்வையே
ஒன்றாய் சேர்த்தாரே

இயேசுவை நோக்கியே நான்
என்றும் வாழுவேன்
இயேசுவை நோக்கியே நான்
என்றும் மகிழுவேன்

உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்
நான் வெறுத்து தள்ளுவேன்

கஷ்டமும் நஷ்டத்திலும்
நான் இயேசுவை நம்புவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும் நான்
இயேசுவை தேடுவேன்

இறங்கி வருவாரே இறங்கி வருவாரே
ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக

Yesu en vaalvin jothiyai Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வின் ஜோதியாய் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas Darwin ebenezer songs, Ezhunthavar vol 2 songs, ezhunthavar vol 2 songs lyrics, yesu en vaalvin jothiyai songs, yesu en vaalvin jothiyai songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yesu en vaalvin jothiyai Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வின் ஜோதியாய் Lyrics in English

Yesu en vaazhvvin jothiyāy
Irangi vandhaarē
Sithaindhu pona en vaazhvaiyē
Ondraai serththaarē

Yesuvai nokkiyē naan
Endrum vaazhvuven
Yesuvai nokkiyē naan
Endrum magizhvuven
Ulaga aasaigal ivvul aasaigal
Naan veruththu thalluvēn

Kashtthamum nashthaththilum
Naan Yesuvai nambuven
Kashtthamum nashthaththilum naan
Yesuvai thēduven
Irangi varuvārē, irangi varuvārē
Raajathi raajanāga, raajathi raajanāga

Yesu en vaalvin jothiyai Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வின் ஜோதியாய் Lyrics in English (Tanglish)

இயேசு என் வாழ்வின் ஜோதியாய்
இறங்கி வந்தாரே
சிதைந்துப் போன என் வாழ்வையே
ஒன்றாய் சேர்த்தாரே
Yesu en vaazhvin jothiyai
Irangi vandhare
Sithainthu pona en vaazhviye
Ondraai serththare

இயேசுவை நோக்கியே நான்
என்றும் வாழுவேன்
இயேசுவை நோக்கியே நான்
என்றும் மகிழுவேன்
Yesuvai nokkiye naan
Endrum vaazhvuven
Yesuvai nokkiye naan
Endrum magizhvuven

உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்
நான் வெறுத்து தள்ளுவேன்
Ulaga aasaihal ivvul aasaihal
Naan veruththu thalluven

கஷ்டமும் நஷ்டத்திலும்
நான் இயேசுவை நம்புவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும் நான்
இயேசுவை தேடுவேன்
Kashtamum nashthaththilum
Naan Yesuvai nambuven
Kashtamum nashthaththilum naan
Yesuvai theduven

இறங்கி வருவாரே இறங்கி வருவாரே
ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக
Irangi varuvare irangi varuvare
Raajathi raajanaga raajathi raajanaga

Yesu en vaalvin jothiyai Lyrics Song Chords PPT - இயேசு என் வாழ்வின் ஜோதியாய் Lyrics in English (Song Meaning)

இயேசு என் வாழ்வின் ஜோதியாய்
இறங்கி வந்தாரே
சிதைந்துப் போன என் வாழ்வையே
ஒன்றாய் சேர்த்தாரே
Jesus came down
As the light of my life
He restored my broken life
And made it whole

இயேசுவை நோக்கியே நான்
என்றும் வாழுவேன்
இயேசுவை நோக்கியே நான்
என்றும் மகிழுவேன்
Looking unto Jesus
I will always live
Looking unto Jesus
I will always rejoice

உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்
நான் வெறுத்து தள்ளுவேன்
The desires of this world
I will reject and cast away

கஷ்டமும் நஷ்டத்திலும்
நான் இயேசுவை நம்புவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும் நான்
இயேசுவை தேடுவேன்
In troubles and losses
I will trust Jesus
In troubles and losses
I will seek Jesus

இறங்கி வருவாரே இறங்கி வருவாரே
ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக
He will come down, He will come down
As the King of kings, the King of kings

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create