Yesu endra namathirku Lyrics Song Chords PPT - இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்

இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்
பிதாவுக்கு ஸ்தோத்திரம்

அல்லேலூயா பாடுவேன்
ஆனந்தமாய் ஆடுவேன்
அதிகாலை வேளையில்
ஆண்டவரை தேடுவேன்

1.சாத்தானை ஜெயித்த நல் நாமமே
சமாதானம் சந்தோஷம் தருமே

2.பாவங்கள் போக்கும் நல் நாமமே
பரிசுத்தம் தந்த நல் நாமமே

3.ஜெயத்தை தந்த நல் நாமமே
ஜெயகிறிஸ்து இயேசு நாமமே

4.அபிஷேகம் தந்த நல் நாமமே
அன்பர் இயேசுவின் நாமமே

Yesu endra namathirku lyrics songs, Yesu endra namathirku song lyrics, Yesu endra namathirku Lyrics Song Chords PPT - இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்

Sign in to access this feature Sign Up

Yesu endra namathirku Lyrics Song Chords PPT - இயேசு என்ற நாமத்தினால் எப்போதும் Lyrics in English

Yesu Endra Naamaththinaal Eppodhum
Pithaavukku Sthoththiram

Alleluya Paaduvaen
Aanandhamaai Aaduvaen
Adhikaalai Velaiyil
Aandavarai Theduvaen

Saaththaanai Jeyiththa Nal Naamamae
Samaadhaanam Sandhosham Tharumae

Paavangal Pokkum Nal Naamamae
Parisuththam Thandha Nal Naamamae

Jeyaththai Thandha Nal Naamamae
Jeya Kiristhu Yesu Naamamae

Abishegam Thandha Nal Naamamae
Anbar Yesuvin Naamamae

Yesu endra namathirku Lyrics Song Chords PPT - இயேசு என்ற நாமத்தினால் எப்போதும் Lyrics in English (Tanglish)

இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்
பிதாவுக்கு ஸ்தோத்திரம்
Yesu Endra Naamaththinaal Eppodhum
Pithaavukku Sthothiram

அல்லேலூயா பாடுவேன்
ஆனந்தமாய் ஆடுவேன்
Alleluya Paaduven
Aanandhamaai Aaduven

அதிகாலை வேளையில்
ஆண்டவரை தேடுவேன்
Adhikaalai Velaiyil
Aandavarai Theduven

சாத்தானை ஜெயித்த நல் நாமமே
சமாதானம் சந்தோஷம் தருமே
Saathaanai Jeyiththa Nal Naamame
Samaadhaanam Santhosham Tharume

பாவங்கள் போக்கும் நல் நாமமே
பரிசுத்தம் தந்த நல் நாமமே
Paavangal Pokkum Nal Naamame
Parisuththam Thantha Nal Naamame

ஜெயத்தை தந்த நல் நாமமே
ஜெயகிறிஸ்து இயேசு நாமமே
Jeyaththai Thantha Nal Naamame
Jeyakiristhu Yesu Naamame

அபிஷேகம் தந்த நல் நாமமே
அன்பர் இயேசுவின் நாமமே
Abishegam Thantha Nal Naamame
Anbar Yesuvin Naamame

Yesu endra namathirku Lyrics Song Chords PPT - இயேசு என்ற நாமத்தினால் எப்போதும் Lyrics in English (Song Meaning)

இயேசு என்ற நாமத்தினால் எப்போதும்
பிதாவுக்கு ஸ்தோத்திரம்
In The Name Of Jesus Always
Praise Be To The Father

அல்லேலூயா பாடுவேன்
ஆனந்தமாய் ஆடுவேன்
I Will Sing Hallelujah
I Will Dance With Joy

அதிகாலை வேளையில்
ஆண்டவரை தேடுவேன்
In The Early Morning
I Will Seek The Lord

சாத்தானை ஜெயித்த நல் நாமமே
சமாதானம் சந்தோஷம் தருமே
O Good Name That Defeated Satan
It Gives Peace And Joy

பாவங்கள் போக்கும் நல் நாமமே
பரிசுத்தம் தந்த நல் நாமமே
O Good Name That Removes Sins
O Good Name That Gave Holiness

ஜெயத்தை தந்த நல் நாமமே
ஜெயகிறிஸ்து இயேசு நாமமே
O Good Name That Gave Victory
Victorious Christ Jesus Name

அபிஷேகம் தந்த நல் நாமமே
அன்பர் இயேசுவின் நாமமே
O Good Name That Gave Anointing
The Loving Jesus Name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create