Yesu Endru Solluvom Lyrics Song Chords PPT - இயேசு என்று சொல்லுவோம்

இயேசு என்று சொல்லுவோம்
வேறு வழியில்லையே
இன்றே விடுதலை தந்திடுவார்

இயேசுவே இயேசுவே -4

1. பாவம் என்னை கவர்ந்து இழுக்கையிலே
இயேசுவே என்று தப்பித்துக் கொள்வேன்
பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடவே
இயேசுவே எந்தன் பாதுகாவலாம்

2. நோயின் கொடுமையில் வாடுகையில்
இயேசுவே என்று சுகம் பெறுவேன்
பேயின் கொடுமை பெருகுகையில்
இயேசுவே என்று துரத்திடுவேன்

3.தடை பெற்ற காரியம் நடந்திடவே
இயேசுவே என்று செயல்படுவேன்
வறுமையும் பாரமும் பெருகுகையில்
இயேசுவே என்று வளம் பெறுவேன்

4. எதிரான பலவித போராட்டத்தில்
இயேசுவே என்று நிலை பெறுவேன்
தவித்திடச் செய்திடும் தனிமையிலும்
இயேசுவே என்று துணை பெறுவேன்

Yesu Endru Solluvom lyrics songs, Yesu Endru Solluvom song lyrics, Yesu Endru Solluvom Lyrics Song Chords PPT - இயேசு என்று சொல்லுவோம்

Sign in to access this feature Sign Up

Yesu Endru Solluvom Lyrics Song Chords PPT - இயேசு என்று சொல்லுவோம் Lyrics in English

Yesu Endru Solluvom
Veru Vazhiyaillaiye
Indre Viduthalai Thandhiduvaar

Yesuve Yesuve

Paavam Ennai Kavarndhu Izhukkaiyilae
Yesuve Endru Thappiththuk Kolvein
Paavaththin Mel Jeyam Petridavae
Yesuve Endhan Paadhugaavalaam

Noyin Kodumaiyil Vaadugaiyil
Yesuve Endru Sugam Peruvein
Peyin Kodumai Perugugaiyil
Yesuve Endru Thuraththiduvein

Thadai Petra Kaariyam Nadandhidavae
Yesuve Endru Seyalpaduvein
Varumaiyum Paaramum Perugugaiyil
Yesuve Endru Valam Peruvein

Ethiraan Palavida Porattaththil
Yesuve Endru Nilai Peruvein
Thaviththidach Seythidum Thanimaiyilum
Yesuve Endru Thunai Peruvein

Yesu Endru Solluvom Lyrics Song Chords PPT - இயேசு என்று சொல்லுவோம் Lyrics in English (Tanglish)

இயேசு என்று சொல்லுவோம்
வேறு வழியில்லையே
இன்றே விடுதலை தந்திடுவார்
Yesu Endru Solluvom
Veru Vazhiyillaiye
Indre Viduthalai Thandiduvaar

இயேசுவே இயேசுவே
Yesuve Yesuve

பாவம் என்னை கவர்ந்து இழுக்கையிலே
இயேசுவே என்று தப்பித்துக் கொள்வேன்
பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடவே
இயேசுவே எந்தன் பாதுகாவலாம்
Paavam Ennai Kavarnthu Izhukkaiyile
Yesuve Endru Thappiththu Kollven
Paavaththin Mel Jeyam Petridave
Yesuve Endhan Paadhugaavalam

நோயின் கொடுமையில் வாடுகையில்
இயேசுவே என்று சுகம் பெறுவேன்
பேயின் கொடுமை பெருகுகையில்
இயேசுவே என்று துரத்திடுவேன்
Noyin Kodumaiyil Vaadugaiyil
Yesuve Endru Sugam Peruven
Peyin Kodumai Perugugaiyil
Yesuve Endru Thurathiduvien

தடை பெற்ற காரியம் நடந்திடவே
இயேசுவே என்று செயல்படுவேன்
வறுமையும் பாரமும் பெருகுகையில்
இயேசுவே என்று வளம் பெறுவேன்
Thadai Petra Kaariyam Nadandhidave
Yesuve Endru Seyalpaduven
Varumaiyum Paaramum Perugugaiyil
Yesuve Endru Valam Peruven

எதிரான பலவித போராட்டத்தில்
இயேசுவே என்று நிலை பெறுவேன்
தவித்திடச் செய்திடும் தனிமையிலும்
இயேசுவே என்று துணை பெறுவேன்
Ethiraan Palavitha Porattaththil
Yesuve Endru Nilai Peruven
Thaviththidach Seithidum Thanimaiyilum
Yesuve Endru Thunai Peruven

Yesu Endru Solluvom Lyrics Song Chords PPT - இயேசு என்று சொல்லுவோம் Lyrics in English (Song Meaning)

இயேசு என்று சொல்லுவோம்
வேறு வழியில்லையே
இன்றே விடுதலை தந்திடுவார்
Let us say Jesus
There is no other way
Today He will give freedom

இயேசுவே இயேசுவே
Jesus, Jesus

பாவம் என்னை கவர்ந்து இழுக்கையிலே
இயேசுவே என்று தப்பித்துக் கொள்வேன்
பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடவே
இயேசுவே எந்தன் பாதுகாவலாம்
When sin tempts and drags me
I will escape saying Jesus
To gain victory over sin
Jesus will protect me

நோயின் கொடுமையில் வாடுகையில்
இயேசுவே என்று சுகம் பெறுவேன்
பேயின் கொடுமை பெருகுகையில்
இயேசுவே என்று துரத்திடுவேன்
When I suffer from illness
I will find comfort saying Jesus
When the evil increases
I will chase away saying Jesus

தடை பெற்ற காரியம் நடந்திடவே
இயேசுவே என்று செயல்படுவேன்
வறுமையும் பாரமும் பெருகுகையில்
இயேசுவே என்று வளம் பெறுவேன்
To accomplish blocked tasks
I will act saying Jesus
When poverty and burdens increase
I will receive abundance saying Jesus

எதிரான பலவித போராட்டத்தில்
இயேசுவே என்று நிலை பெறுவேன்
தவித்திடச் செய்திடும் தனிமையிலும்
இயேசுவே என்று துணை பெறுவேன்
In various opposing struggles
I will stand saying Jesus
Even in loneliness that brings suffering
I will find help saying Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create