Yesu Ennum Naamam Maathram Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே

இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே
துக்கமெல்லாம் சந்தோஷமாகுமே
மந்திரமில்லை மாயமுமில்லையே அவர்
பேரை சொன்னால் மலைகளும் விலகுமே

இயேசு போதுமே இயேசு போதுமே (2)

உந்தன் சமுகம் போதுமே
உந்தன் மகிமை என்னை நடத்துமே
உந்தன் கிருபை போதுமே
உந்தன் தயவு என்னை தாங்குமே

Yesu Ennum Naamam Maathram lyrics songs, Yesu Ennum Naamam Maathram song lyrics, Yesu Ennum Naamam Maathram Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே

Sign in to access this feature Sign Up

Yesu Ennum Naamam Maathram Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே Lyrics in English

Yesu ennum naamam maathiram pothume
Dukkamellam santhoshamagume
Mandhiram illai maayamum illaiye avar
Perai sonnal malaigalum vilagume

Yesu pothume Yesu pothume (2)

Unthan samugam pothume
Unthan magimai ennai nadathume
Unthan kirubai pothume
Unthan thayavu ennai thaangume

Kanneer ellam thudaikkum dhevan
Kavalai ellam theerkkum rajan
Bayam ellam neekkum karthar
Balamaai ennai nirappum deivan

Yesu pothume Yesu pothume (2)

Vazhi theriyamal naan nadanthaalum
Velichamaai neer mun nadappir
Sothanaiyil naan vizhundhaalum
Sogamillamal ennai ezhuppir

Yesu pothume Yesu pothume (2)

En jeevanum en aasaigalum
Ellamum umakkaga thandhen
En naatkalum en vaazhkaiyum
Yesuve unakkaga vaazven

Yesu pothume Yesu pothume
Yesu pothume Yesu pothume

Yesu Ennum Naamam Maathram Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே Lyrics in English (Tanglish)

இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே
துக்கமெல்லாம் சந்தோஷமாகுமே
Yesu ennum naamam maathiram pothume
Dukkamellam santhoshamagume

மந்திரமில்லை மாயமுமில்லையே அவர்
பேரை சொன்னால் மலைகளும் விலகுமே
Mandhiram illai maayamum illaiye avar
Perai sonnal malaigalum vilagume

இயேசு போதுமே இயேசு போதுமே
இயேசு போதுமே இயேசு போதுமே
Yesu pothume Yesu pothume
Yesu pothume Yesu pothume

உந்தன் சமுகம் போதுமே
உந்தன் மகிமை என்னை நடத்துமே
Unthan samugam pothume
Unthan magimai ennai nadathume

உந்தன் கிருபை போதுமே
உந்தன் தயவு என்னை தாங்குமே
Unthan kirubai pothume
Unthan thayavu ennai thaangume

Yesu Ennum Naamam Maathram Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே Lyrics in English (Song Meaning)

இயேசு என்னும் நாமம் மாத்திரம் போதுமே
துக்கமெல்லாம் சந்தோஷமாகுமே
The name of Jesus alone is enough
All my sorrows turn into joy

மந்திரமில்லை மாயமுமில்லையே அவர்
பேரை சொன்னால் மலைகளும் விலகுமே
There is no magic and no illusion in Him
When His name is spoken, even mountains move

இயேசு போதுமே இயேசு போதுமே
இயேசு போதுமே இயேசு போதுமே
Jesus is enough, Jesus is enough
Jesus is enough, always enough

உந்தன் சமுகம் போதுமே
உந்தன் மகிமை என்னை நடத்துமே
Your presence alone is enough
Your glory leads and guides me

உந்தன் கிருபை போதுமே
உந்தன் தயவு என்னை தாங்குமே
Your grace is sufficient for me
Your mercy sustains and upholds me

கண்ணீரெல்லாம் துடைக்கும் தேவன்
கவலையெல்லாம் தீர்க்கும் ராஜன்
You are the God who wipes away every tear
The King who removes every worry

பயமெல்லாம் நீக்கும் கர்த்தர்
பலமாய் என்னை நிரப்பும் தேவன்
You are the Lord who casts out all fear
You fill me with strength and courage

இயேசு போதுமே இயேசு போதுமே
இயேசு போதுமே இயேசு போதுமே
Jesus is enough, Jesus is enough
Jesus is enough, forever enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create