Yesu Ennum Naamam Peasukinra Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது

இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை
ஏழிசையில் பாடுகின்றது (2)

1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)
பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்

2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்

Yesu Ennum Naamam Peasukinra , Yesu Ennum Naamam Peasukinra lyrics songs, Yesu Ennum Naamam Peasukinrar song lyrics, Yesu Ennum Naamam Peasukinra Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Ennum Naamam Peasukinra Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது Lyrics in English

Yesu Ennum Naamam Paesugindrapodhu
Ennullam Magizhvu Kondadhu - Adhai
Aezhisaiyil Paadugindradhu

Naan Meetpalikkum Magizhvu Kondaen
Vaanveettavarin Azhaippaik Kaettaen
Petra Perumvaazhvaip Pagirndhu Kolgavenru
Paesiyavar Anuppivaiththaar Than Aaviyarum Uyirum Thandhaar

En Ullamellaam Kollai Kondaar
Than Illam Adhai Angu Kandaar
Yesuvum Naanum Maanidar Yaavarum
Saerndhangae Vaazhndhiruppom Sagodhararaai Vaazhndhiruppom

Yesu Ennum Naamam Peasukinra Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது Lyrics in English (Tanglish)

இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை
ஏழிசையில் பாடுகின்றது
When The Name Jesus Is Spoken
My Heart Rejoices
And Sings It In Sweet Melody

நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன்
I Received The Joy Of Salvation
I Heard The Call Of The Heavenly Father

பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆ
வியரும் உயிரும் தந்தார்
To Share The Great Life I Received
He Who Spoke Sent Me
And Gave His Spirit And Life

என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார்
He Captured My Entire Heart
And Found His Dwelling There

இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம்
சகோதரராய் வாழ்ந்திருப்போம்
Jesus, I, And All Humanity
Will Live Together There
And Live As Brothers

Yesu Ennum Naamam Peasukinra Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது Lyrics in English (Song Meaning)

இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை
ஏழிசையில் பாடுகின்றது
Yesu Ennum Naamam Paesugindrapoadhu
Ennullam Magizhvu Kondadhu – Adhai
Yaezhisaiyil Paadugindradhu

நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன்
Naan Meetpalikkum Magizhvu Kondaen
Vaanveettavarin Azhaippaik Kaettaen

பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆ
வியரும் உயிரும் தந்தார்
Petra Perumvaazhvaip Pagirndhu Kolgavendru
Paesiyavar Anuppivaiththaar Than Aa
Viyarum Uyirum Thandhaar

என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார்
En Ullamellaam Kollai Kondaar
Than Illam Adhai Angu Kandaar

இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம்
சகோதரராய் வாழ்ந்திருப்போம்
Yesuvum Naanum Maanidar Yaavarum
Saerndhangae Vaazhndhiruppoam
Sagodharaaraai Vaazhndhiruppoam

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create