Yesu Ennum Naamam solla Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் சொல்ல

இயேசு என்னும் நாமம் சொல்ல
இனிமை பொங்குதே என்னில்

1.மனதின் பாரம் துயரம்
சூழ்ந்து மருளும் நேரத்திலே -2
கரிய இருளை அகற்றும் தேவன்
இயேசு நாமமே இனிய

உமது நாமம் பாடும் நேரம்
எந்தன் உள்ளத்திலே
தூய்மை தோன்றி உந்தன் ரூபம்
என்னில் தோன்றுதே தேவா

3. கரிய சாத்தான் கூட்டம் சூழ்ந்து
மிரட்டும் நேரத்திலே
எந்தன் நாவில் தோன்றும் பட்டயம்
உமது நாமமே

Yesu Ennum Naamam solla lyrics songs, Yesu Ennum Naamam solla song lyrics, Yesu Ennum Naamam solla Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் சொல்ல

Sign in to access this feature Sign Up

Yesu Ennum Naamam solla Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் சொல்ல Lyrics in English

Yesu ennum naamam solla
Inimai pongudhe ennil

Manadhin baaram thuyaram
Soozhndhu marulum nerathile
Kariya irulai agatrum Devan
Yesu naamame iniya

Umadhu naamam paadum neram
Endhan ullathile
Thooymai thondri undhan roobam
Ennil thondrudhe Deva

Kariya saathaan koottam soozhndhu
Mirattum nerathile
Endhan naavil thondrum pattayam
Umadhu naamame

Yesu Ennum Naamam solla Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் சொல்ல Lyrics in English (Tanglish)

இயேசு என்னும் நாமம் சொல்ல
இனிமை பொங்குதே என்னில்
Yesu ennum naamam solla
Inimai pongudhe ennil

மனதின் பாரம் துயரம்
சூழ்ந்து மருளும் நேரத்திலே
Manadhin baaram thuyaram
Soozhndhu marulum nerathile

கரிய இருளை அகற்றும் தேவன்
இயேசு நாமமே இனிய
Kariya irulai agatrum Devan
Yesu naamame iniya

உமது நாமம் பாடும் நேரம்
எந்தன் உள்ளத்திலே
Umadhu naamam paadum neram
Endhan ullathile

தூய்மை தோன்றி உந்தன் ரூபம்
என்னில் தோன்றுதே தேவா
Thooymai thondri undhan roobam
Ennil thondrudhe Deva

கரிய சாத்தான் கூட்டம் சூழ்ந்து
மிரட்டும் நேரத்திலே
Kariya saathaan koottam soozhndhu
Mirattum nerathile

எந்தன் நாவில் தோன்றும் பட்டயம்
உமது நாமமே
Endhan naavil thondrum pattayam
Umadhu naamame

Yesu Ennum Naamam solla Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் சொல்ல Lyrics in English (Song Meaning)

இயேசு என்னும் நாமம் சொல்ல
இனிமை பொங்குதே என்னில்
Speaking the name of Jesus
Sweetness overflows within me

மனதின் பாரம் துயரம்
சூழ்ந்து மருளும் நேரத்திலே
When burdens and sorrows
Surround and trouble my heart

கரிய இருளை அகற்றும் தேவன்
இயேசு நாமமே இனிய
The God who removes every dark shadow
Is the sweet name of Jesus

உமது நாமம் பாடும் நேரம்
எந்தன் உள்ளத்திலே
When I sing Your holy name
Within my heart

தூய்மை தோன்றி உந்தன் ரூபம்
என்னில் தோன்றுதே தேவா
Purity rises and Your image
Appears in me, O Lord

கரிய சாத்தான் கூட்டம் சூழ்ந்து
மிரட்டும் நேரத்திலே
When the forces of Satan
Surround and threaten me

எந்தன் நாவில் தோன்றும் பட்டயம்
உமது நாமமே
The sword that rises on my tongue
Is Your mighty name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create