Yesu Ennum Naamam Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம்

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2

இயேசைய்யா இயேசைய்யா
இயேசைய்யா இயேசைய்யா – 2

1. பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான் – 2
குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான் – 2

2. லேகியோன் ஓடி வந்தான்
இயேசுவே என்றழைத்தான் – 2
ஆறாயிரம் பிசாசுகள்
அடியோடு அழிந்தன – 2

3. பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இறங்கும் என்றான் – 2
பார்வை அடைந்தான்
இயேசுவை பின் தொடர்ந்தான் – 2

4. மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமமில்ல – 2
வானத்தின் கீழ் எங்கும்
பூமியின் மேல் எங்கும் – 2

Yesu Ennum Naamam, Yesu Ennum Naamam lyrics songs, Yesu Ennum Naamam song lyrics, Yesu Ennum Naamam Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம், tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 39, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Yesu Ennum Naamam Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் Lyrics in English

Yesu Ennum Naamam Endrum Namadhu Naavil
Yesu Ennum Naamam Endrum Namadhu Naavil
Solla Solla Ellaam Nadakkum
Solla Solla Ellaam Nadakkum

Yesaiyyaa Yesaiyyaa
Yesaiyyaa Yesaiyyaa

Piraviyile Mudhavan
Peyar Sonnadhaal Nadandhaan
Piraviyile Mudhavan
Peyar Sonnadhaal Nadandhaan

Kudhiththaan Thudhiththaan
Kovilukkul Nuzhaindhaan
Kudhiththaan Thudhiththaan
Kovilukkul Nuzhaindhaan

Legiyon Odi Vandhaan
Yesuve Endrazhaiththaan
Legiyon Odi Vandhaan
Yesuve Endrazhaiththaan

Aaraayiram Pisaasugal
Adiyodu Azhindhana
Aaraayiram Pisaasugal
Adiyodu Azhindhana

Parththimeyu Koopittaan
Yesuve Irangum Endraan
Parththimeyu Koopittaan
Yesuve Irangum Endraan

Paarvai Adaindhaan
Yesuvai Pin Thodarndhaan
Paarvai Adaindhaan
Yesuvai Pin Thodarndhaan

Manidhar Meetpadaya
Veru Oru Naamam Illa
Manidhar Meetpadaya
Veru Oru Naamam Illa

Vaanaththin Keezh Engum
Boomiyin Mel Engum
Vaanaththin Keezh Engum
Boomiyin Mel Engum

Yesu Ennum Naamam Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் Lyrics in English (Tanglish)

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும்
Yesu ennum naamam endrum namadhu naavil
Solla solla ellaam nadakkum

இயேசைய்யா இயேசைய்யா
இயேசைய்யா இயேசைய்யா
Yesaiyya Yesaiyya
Yesaiyya Yesaiyya

பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான்
Piraviyile mudavan
Peyar sonnadhāl nadandhaan

குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான்
Kudhiththaan thudhiththaan
Kovilukkul nuzhaindhaan

லேகியோன் ஓடி வந்தான்
இயேசுவே என்றழைத்தான்
Legiyon odi vandhaan
Yesuve endrazhaiththaan

ஆறாயிரம் பிசாசுகள்
அடியோடு அழிந்தன
Aaraayiram pisaasugal
Adiyodu azhindhana

பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இறங்கும் என்றான்
Bartthimeyu kooppittaan
Yesuve irangum endraan

பார்வை அடைந்தான்
இயேசுவை பின் தொடர்ந்தான்
Paarvai adaindhaan
Yesuvai pin thodarnthaan

மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமமில்ல
Manidhar meetpadaya
Veru oru naamam illa

வானத்தின் கீழ் எங்கும்
பூமியின் மேல் எங்கும்
Vaanaththin keezh engum
Boomiyin mel engum

Yesu Ennum Naamam Lyrics Song Chords PPT - இயேசு என்னும் நாமம் Lyrics in English (Song Meaning)

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும்
The name of Jesus is always on our lips
As we speak it, all things shall come to pass

இயேசைய்யா இயேசைய்யா
இயேசைய்யா இயேசைய்யா
Yesaiyya Yesaiyya
Yesaiyya Yesaiyya

பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான்
A man lame from birth
Walked when the Name was spoken

குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான்
He leaped and praised God
And entered the temple

லேகியோன் ஓடி வந்தான்
இயேசுவே என்றழைத்தான்
Legion came running
And cried out, “Jesus!”

ஆறாயிரம் பிசாசுகள்
அடியோடு அழிந்தன
Six thousand demons
Were completely driven out

பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இறங்கும் என்றான்
Bartimaeus cried out
“Jesus, have mercy on me!”

பார்வை அடைந்தான்
இயேசுவை பின் தொடர்ந்தான்
He received his sight
And followed Jesus

மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமமில்ல
There is no other name
By which people can be saved

வானத்தின் கீழ் எங்கும்
பூமியின் மேல் எங்கும்
Under all heaven
And upon all the earth

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create