இயேசு என்னும் நாமத்திற்கே ...
துதியும் கனமும் மகிமையுமே ...
அவரது நாமம் நம் அடைக்கலமே ...
அவரது நாமம் நம் ஆதாரமே
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் ... நன்மையும் கிருபையும் நம்மை தொடரும்
வாதைகள் நம்மை அணுகிடாதே
பொல்லாப்பு நமக்கு நேரிடாதே
தேவனின் வீட்டுக்கு அதிகாரியே
மகா பிரதான ஆசாரியனே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
அவர் ரத்தத்திற்குள்ளே வந்து சேர்ந்தோம்
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே
Yesu Ennum Naamathirkae lyrics songs, Yesu Ennum Naamathirkae song lyrics, Yesu Ennum Naamathirkae Lyrics Song Chords PPT -நன்மை செய்யும் நாயகரே
Sign in to access this feature Sign Up
இயேசு என்னும் நாமத்திற்கே ...
துதியும் கனமும் மகிமையுமே ...
அவரது நாமம் நம் அடைக்கலமே ...
அவரது நாமம் நம் ஆதாரமே
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் ... நன்மையும் கிருபையும் நம்மை தொடரும்
வாதைகள் நம்மை அணுகிடாதே
பொல்லாப்பு நமக்கு நேரிடாதே
தேவனின் வீட்டுக்கு அதிகாரியே
மகா பிரதான ஆசாரியனே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
அவர் ரத்தத்திற்குள்ளே வந்து சேர்ந்தோம்
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே
இயேசு என்னும் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையுமே
Yesu Ennum Naamaththirkae
Thudhiyum Kanamum Magimaiyumae
அவரது நாமம் நம் அடைக்கலமே
அவரது நாமம் நம் ஆதாரமே
Avaradhu Naamam Nam Adaikkalamae
Avaradhu Naamam Nam Aadhaaram ae
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையும் கிருபையும் நம்மை தொடரும்
Jeevanulla Naadgal Ellaam
Nanmaiyum Kirubaiyum Nammai Thodarum
வாதைகள் நம்மை அணுகிடாதே
பொல்லாப்பு நமக்கு நேரிடாதே
Vaadhaigal Nammai Anugidaadhae
Pollaappu Namakku Naeridaadhae
தேவனின் வீட்டுக்கு அதிகாரியே
மகா பிரதான ஆசாரியனே
Dhevanin Veettukku Adhigaariyae
Maha Pradhaana Aasaariyanae
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
அவர் ரத்தத்திற்குள்ளே வந்து சேர்ந்தோம்
Pudhu Udampadikkaiyin Maththiyastharae
Avar Raththaththirkullae Vandhu Saerndhoam
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே
Yesuvin Naamam Nam Adaikkalamae
Yesuvin Naamam Nam Aadhaaram ae
இயேசு என்னும் நாமத்திற்கே
துதியும் கனமும் மகிமையுமே
To the name of Jesus alone
Be praise, honor and glory
அவரது நாமம் நம் அடைக்கலமே
அவரது நாமம் நம் ஆதாரமே
His name is our refuge
His name is our foundation
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
நன்மையும் கிருபையும் நம்மை தொடரும்
All the days of our life
Goodness and mercy will follow us
வாதைகள் நம்மை அணுகிடாதே
பொல்லாப்பு நமக்கு நேரிடாதே
No plague shall come near us
No harm shall befall us
தேவனின் வீட்டுக்கு அதிகாரியே
மகா பிரதான ஆசாரியனே
The ruler of God’s house
The great High Priest
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
அவர் ரத்தத்திற்குள்ளே வந்து சேர்ந்தோம்
Mediator of the new covenant
We have entered through His blood
இயேசுவின் நாமம் நம் அடைக்கலமே
இயேசுவின் நாமம் நம் ஆதாரமே
The name of Jesus is our refuge
The name of Jesus is our foundation
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List