இயேசு எந்தன் மீட்பரே
என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார்
இயேசு எந்தன் ஜீவனும் வழியும் சத்யமும்
இன்று நான் இயேசுவே முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன்
ஒப்படைகின்றேன் ஒப்படைகின்றேன்
இயேசு ஒருவர் மாத்திரம்
என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம்
என் தெய்வமானவர்
இயேசுவே நிரப்பும் என்னை
உமது அருளினால்
இயேசுவே நடத்தும் என்னை உமது பாதையில்
இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய்
நித்ய காலமாய் நித்ய காலமாய்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர் -2
Yesu Enthan Meetpare, Yesu Enthan Meetpare lyrics songs, Yesu Enthan Meetpare song lyrics, Yesu Enthan Meetpare Lyrics Song Chords PPT -இயேசு எந்தன் மீட்பரே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesu endhan meetpare
En aathma nesare
Yesu endhan aandavar anbu kondavar
Yesu endhan meetpare en aathma nesare
Yesu en sagodharar deiva maindhanaar
Yesu endhan jeevanum vazhiyum sathyamum
Indru naan Yesuve muzhu maaiyagave
Ummidam ennaiye oppadaigindren
Oppadaigindren oppadaigindren
Yesu oruvar maathiram
En thunaiyiruppavar
Yesu oruvar maathiram
En deivamaanavar
Yesuve nirappum ennai
Umadhu arulinaal
Yesuve nadathum ennai umadhu paadhaiyil
Yesuve aalum ennaiUmadhu anbuinaal
Yesuve vaazhum ennil Nithya kaalamaai
Nithya kaalamaai nithya kaalamaai
Yesu endhan meetpare en aathma nesare
Yesu endhan aandavar anbu kondavar
இயேசு எந்தன் மீட்பரே
என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
Yesu enthan meedparae
En aadhma nesarae
Yesu enthan aandavar anbukondavar
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார்
இயேசு எந்தன் ஜீவனும் வழியும் சத்யமும்
Yesu enthan meedparae en aadhma nesarae
Yesu en sagodharar deiva maindhanar
Yesu enthan jeevanum vazhiyum sathyamum
இன்று நான் இயேசுவே முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன்
ஒப்படைகின்றேன் ஒப்படைகின்றேன்
Indru naan Yesuve muzhuvamaagaave
Ummeedam ennaiye oppadaikindren
Oppadaikindren oppadaikindren
இயேசு ஒருவர் மாத்திரம்
என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம்
என் தெய்வமானவர்
Yesu oruvar maaththiram
En thunai iruppavar
Yesu oruvar maaththiram
En deivamaanavar
இயேசுவே நிரப்பும் என்னை
உமது அருளினால்
இயேசுவே நடத்தும் என்னை உமது பாதையில்
Yesuve nirappum ennai
Umadhu arulināl
Yesuve nadaththum ennai umadhu paadhaiyil
இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய்
நித்ய காலமாய் நித்ய காலமாய்
Yesuve aalam ennai umadhu anbināl
Yesuve vaazhum ennil nithya kaalamaai
Nithya kaalamaai nithya kaalamaai
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
Yesu enthan meedparae en aadhma nesarae
Yesu enthan aandavar anbukondavar
இயேசு எந்தன் மீட்பரே, என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர், அன்புக்கொண்டவரே
Jesus, my Redeemer, my soul's beloved Friend,
Jesus, my Lord and Savior, whose love will never end.
இயேசு எந்தன் மீட்பரே, என் ஆத்ம நேசரே
இயேசு என் சகோதரர், தெய்வ மைந்தனார்
Jesus, my Redeemer, my soul's beloved Friend,
Jesus, my Brother divine, on whom I can depend.
இயேசு எந்தன் ஜீவனும், வழியும் சத்தியமும்
என்றென்றும் என்னை நடத்தும் கர்த்தருமாம்
Jesus is my Life, the Way and the Truth,
Forever He guides me with mercy and truth.
இன்று நான் இயேசுவே, முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைக்கின்றேன்
Today, dear Jesus, completely and whole,
I surrender myself and entrust You my soul.
ஒப்படைக்கின்றேன், ஒப்படைக்கின்றேன்
உம்மிடத்தில் என்றும் ஒப்படைக்கின்றேன்
I surrender all, I surrender all,
Into Your loving hands I surrender all.
இயேசு ஒருவர் மாத்திரம் என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் தெய்வமானவர்
Jesus alone is my Helper and Guide,
Jesus alone is my God and my Pride.
இயேசுவே நிரப்பும் என்னை உமது அருளினால்
இயேசுவே நடத்தும் என்னை உமது பாதையில்
Jesus, fill me with Your grace divine,
Jesus, lead me in Your perfect line.
இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய்
Jesus, rule my life with Your endless love,
Jesus, live in me forever from above.
நித்ய காலமாய், நித்ய காலமாய்
என்னில் வாழும் நித்ய காலமாய்
Forever and ever, eternally stay,
Living within me each moment and day.
இயேசு எந்தன் மீட்பரே, என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர், அன்புக்கொண்டவரே
Jesus, my Redeemer, my soul's beloved Friend,
Jesus, my Lord and Savior, whose love will never end.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List