Yesu Enthan Vazhvin Lyrics Song Chords PPT -இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்

பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக

Yesu Enthan Vazhvin lyrics songs, Yesu Enthan Vazhvin song lyrics, Yesu Enthan Vazhvin Lyrics Song Chords PPT - இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

Sign in to access this feature Sign Up

Yesu Enthan Vazhvin Lyrics Song Chords PPT -இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் Lyrics in English

Yesu enthan vaazhvin belanaanaar
Enakkenna aanandham

Enthan vaaliba kaalamellaam
Enthan vaazhkkaiyin thunaiyaanaar
Um naamame thazhaitthonga
Naan paaduven umakkaaga

Enthan idhayame ummai paadum
Enthan ninaivugal umathaagum

Perum theemaigal agandhoda
Pollaa maayaigal marainthoda
Umadhaaviyin arul kaana
Varum kaalangal umathaagum

Indha ulagathai neer padaitheer
Ella urimaiyum enakkalitheer
Um naamame thazhaitthonga
Naan paaduven umakkaaga

Yesu Enthan Vazhvin Lyrics Song Chords PPT -இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் Lyrics in English (Tanglish)

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
Yesu enthan vaazhvin belanaanaar
Enakkenna aanandham

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
Enthan vaaliba kaalamellaam
Enthan vaazhkkaiyin thunaiyaanaar

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
Um naamame thazhaitthonga
Naan paaduven umakkaaga

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
Enthan idhayame ummai paadum
Enthan ninaivugal umathaagum

பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
Perum theemaigal agandhoda
Pollaa maayaigal marainthoda

உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்
Umadhaaviyin arul kaana
Varum kaalangal umathaagum

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
Indha ulagathai neer padaitheer
Ella urimaiyum enakkalitheer

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
Um naamame thazhaitthonga
Naan paaduven umakkaaga

Yesu Enthan Vazhvin Lyrics Song Chords PPT -இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் Lyrics in English (Song Meaning)

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
எனக்கென்ன ஆனந்தம்
Jesus became the strength of my life
What joy is mine because of Him

எந்தன் வாலிப காலமெல்லாம்
எந்தன் வாழ்க்கையின் துணையானார்
All through my youth
He became the companion of my life

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
May Your name be exalted forever
I will sing for You alone

எந்தன் இதயமே உம்மைப் பாடும்
எந்தன் நினைவுகள் உமதாகும்
My heart will sing to You
My thoughts belong to You

பெரும் தீமைகள் அகன்றோட
பொல்லா மாயைகள் மறைந்தோட
Great evils have fled away
All evil illusions have vanished

உமதாவியின் அருள் காண
வரும் காலங்கள் உமதாகும்
To see the grace of Your Spirit
The coming days belong to You

இந்த உலகத்தை நீர் படைத்தீர்
எல்லா உரிமையும் எனக்களித்தீர்
You created this world
And gave me every blessing and authority

உம் நாமமே தழைத்தோங்க
நான் பாடுவேன் உமக்காக
May Your name be glorified
I will sing only for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create