Yesu Karpithar Oli Veesave Lyrics Song Chords PPT - பாமாலை: 239 இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம்போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

பாமாலை: 239 - இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Pamalai Songs Lyrics , Yesu Karpithar Oli Veesave,IYesu Karpithar Oli Veesavelyrics songs,Yesu Karpithar Oli Veesavei song lyrics, Yesu Karpithar Oli Veesave Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Yesu Karpithar Oli Veesave Lyrics Song Chords PPT - பாமாலை: 239 இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Lyrics in English

Yesu karpiththaar oli veesave
Siru dheebampola irul neekkave
Andhakaara logil oli veesuvom
Angum ingum engum piragaasippom

Mudhal avarkkaai oli veesuvom
Oli mangidaamal kaaththu kolluvom
Yesu nokki paarka oli veesuvom
Angum ingum engum piragaasippom

Pirar nanmaikkum oli veesuvom
Ulagin maa irul neekka muyalvom
Paavam saapam yaavum parandhodippom
Angum ingum engum piragaasippom

Yesu Karpithar Oli Veesave Lyrics Song Chords PPT - பாமாலை: 239 இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Lyrics in English (Tanglish)

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம்போல இருள் நீக்கவே
Yesu Karpiththaar Oli Veesave
Siru Theebam Pola Irul Neekkave

அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
Andhakaara Logil Oli Veesuvom
Angum Ingum Engum Piragaasippom

முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
Mudhal Avarkkaai Oli Veesuvom
Oli Mangidaamal Kaaththu Kolluvom

இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
Yesu Nokki Paarka Oli Veesuvom
Angum Ingum Engum Piragaasippom

பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
Pirar Nanmaikkum Oli Veesuvom
Ulagin Maa Irul Neekka Muyalvom

பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
Paavam Saabam Yaavum Parandhodippom
Angum Ingum Engum Piragaasippom

Yesu Karpithar Oli Veesave Lyrics Song Chords PPT - பாமாலை: 239 இயேசு கற்பித்தார் ஒளி வீசவே Lyrics in English (Song Meaning)

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம்போல இருள் நீக்கவே
Jesus Taught Us To Shine Our Light
Like A Little Lamp To Drive Away Darkness

அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
In This Dark World We Will Shine
Here, There, Everywhere We Will Glow

முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்
First For Him We Will Shine
We Will Guard Our Light From Fading

இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
Looking Unto Jesus We Will Shine
Here, There, Everywhere We Will Glow

பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
For The Good Of Others We Will Shine
We Will Strive To Remove The World’s Great Darkness

பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
Sin And Curse Will Flee Away
Here, There, Everywhere We Will Shine

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create