Yesu Kathavai Thiranthal Lyrics Song Chords PPT - இயேசு கதவைத் திறந்தால்

இயேசு கதவைத் திறந்தால்
யாராலும் அடைக்க முடியவில்லை
இயேசு கதவை அடைத்தால்
யாராலும் திறக்க முடியவில்லை
திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
எனக்காய் கதவை திறந்திடுவார்
அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
எதிரியின் கதவை அடைத்திடுவார்

1. சத்துரு ஒரு வழியாய் வந்தால்
ஏழு வழியாய் ஓடிப்போவான்
துன்பங்கள் நேரிடும் வேளைகளில்- அவர்
கிருபையால் என்னை தாங்கிடுவார்

2. வெண்கலக்கதவுகளை உடைத்து
பாதைகளெல்லாம் சமமாக்குவார்
எரிகோவின் மதிலும் யோர்தானும்
ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார்

Yesu Kathavai Thiranthal , Yesu Kathavai Thiranthal lyrics songs, Yesu Kathavai Thiranthal song lyrics, Yesu Kathavai Thiranthal Lyrics Song Chords PPT - இயேசு கதவைத் திறந்தால் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Kathavai Thiranthal Lyrics Song Chords PPT - இயேசு கதவைத் திறந்தால் Lyrics in English

Yehsu Kathavai thiranthal
Yaraalum adaika mudiyavillai
Yeshu Kathavai adaithaal
Yaraalum thirakka mudiyavillai
Thiranthiduvar Kathavai thiranthiduvaar
Yenakkai Kathavai thiranthiduvar
Adaithiduvar Kathavai adaithiduvaar
Ethiriyin Kathavai adaithiduvaar

Sathuru oru vazhiyaai vanthaal
Ezhu vazhiyaai Oodip povaan
Thunbangal nerudum velaigallil
Kirubaiyaal ennai thangiduvaar

Vengalak Kathavugalai udaithu
Pathaigalellam samamakkuvar
Yerigovin Mathilum Yorthanum
Ovvonraai Vazhi matruduvaar

Yesu Kathavai Thiranthal Lyrics Song Chords PPT - இயேசு கதவைத் திறந்தால் Lyrics in English (Tanglish)

இயேசு கதவைத் திறந்தால்
யாராலும் அடைக்க முடியவில்லை
இயேசு கதவை அடைத்தால்
யாராலும் திறக்க முடியவில்லை
Yesu kathavai thirandhaal
Yaaralum adaikka mudiyavillai
Yesu kathavai adaithaal
Yaaralum thirakka mudiyavillai

திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
எனக்காய் கதவை திறந்திடுவார்
அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
எதிரியின் கதவை அடைத்திடுவார்
Thirandiduvaar kathavai thirandiduvaar
Enakkai kathavai thirandiduvaar
Adaithiduvaar kathavai adaithiduvaar
Ethiriyin kathavai adaithiduvaar

சத்துரு ஒரு வழியாய் வந்தால்
ஏழு வழியாய் ஓடிப்போவான்
துன்பங்கள் நேரிடும் வேளைகளில்
அவர் கிருபையால் என்னை தாங்கிடுவார்
Saththuru oru vazhiyaai vandhaal
Ezhu vazhiyaai oadipovaan
Thunbangal neridum velaiyil
Avar kirubaiyaal ennai thaangiduvaar

வெண்கலக்கதவுகளை உடைத்து
பாதைகளெல்லாம் சமமாக்குவார்
எரிகோவின் மதிலும் யோர்தானும்
ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார்
Vengalakkathavugalai udaiththu
Paadhaigalellam samamaakkuvaar
Erikovin mathilum Yordanum
Ondrondrai vazhi maatrriduvaar

Yesu Kathavai Thiranthal Lyrics Song Chords PPT - இயேசு கதவைத் திறந்தால் Lyrics in English (Song Meaning)

இயேசு கதவைத் திறந்தால்
யாராலும் அடைக்க முடியவில்லை
இயேசு கதவை அடைத்தால்
யாராலும் திறக்க முடியவில்லை
If Jesus opens the door
No one can shut it
If Jesus closes the door
No one can open it

திறந்திடுவார் கதவை திறந்திடுவார்
எனக்காய் கதவை திறந்திடுவார்
அடைத்திடுவார் கதவை அடைத்திடுவார்
எதிரியின் கதவை அடைத்திடுவார்
He will open the door, He will open it
He will open it for me
He will close the door, He will close it
He will close the enemy’s door

சத்துரு ஒரு வழியாய் வந்தால்
ஏழு வழியாய் ஓடிப்போவான்
துன்பங்கள் நேரிடும் வேளைகளில்
அவர் கிருபையால் என்னை தாங்கிடுவார்
If a hundred come as one path
Seven will run away
In times when troubles arise
He will sustain me with His mercy

வெண்கலக்கதவுகளை உடைத்து
பாதைகளெல்லாம் சமமாக்குவார்
எரிகோவின் மதிலும் யோர்தானும்
ஒன்றொன்றாய் வழி மாற்றிடுவார்
He will break the bronze gates
And make all paths straight
Even the walls of Jericho and Jordan
He will redirect each way

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create