Yesu Kristhuvin Nal Seedaraguvom Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்

நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்

2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்

3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்

4. ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்

Yesu Kristhuvin Nal Seedaraguvom, Yesu Kristhuvin Nal Seedaraguvom lyrics songs, Yesu Kristhuvin Nal Seedaraguvom song lyrics, Yesu Kristhuvin Nal Seedaraguvom Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Kristhuvin Nal Seedaraguvom Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Lyrics in English

1.Yesu Kiristhuvin nal seedaraaguvom
Visuvasathil mun nadappom
Ini ellorumey avar panikkenave
Ondraai ennaalum uzhaithiduvom

Nam Yesu Rajave idho vegam vaaraare
Adhi vegamaai seyalpaduvom

2.Manithar yaaridamum paasam kaattuvom
Yesu mandhaikkul azhaithiduvom
Adhi urchaagamaai adhi seekkiramaai
Raja paathaiyai sevvaiyaakkuvom

3.Saathaanin sathigalai thagarthiduvom
Ini Yesuvukkaai vaazhnthiduvom
Indha paar muzhuvathum Yesu naamathaiye
Ella oorilum eduthuraippom

4.Aavi aathuma degam avar panikke
Ini naan alla avare ellaam
Ena mudivu seidhom adhil nilaithiruppom
Avar naalinil magizhndhiduvom

Yesu Kristhuvin Nal Seedaraguvom Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Lyrics in English (Tanglish)

1.இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
Yesu Kiristhuvin nal seedaraaguvom
Visuvasathil mun nadappom

இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
Ini ellorumey avar panikkenave
Ondraai ennaalum uzhaithiduvom

2.மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
Manithar yaaridamum paasam kaattuvom
Yesu mandhaikkul azhaithiduvom

அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்
Adhi urchaagamaai adhi seekkiramaai
Raja paathaiyai sevvaiyaakkuvom

3.சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
Saathaanin sathigalai thagarthiduvom
Ini Yesuvukkaai vaazhnthiduvom

இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்
Indha paar muzhuvathum Yesu naamathaiye
Ellaa oorilum eduthuraippom

4.ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
Aavi aathumaa degam avar panikke
Ini naan alla avare ellaam

என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்
Ena mudivu seidhom adhil nilaithiruppom
Avar naalinil magizhndhiduvom

Yesu Kristhuvin Nal Seedaraguvom Lyrics Song Chords PPT - இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Lyrics in English (Song Meaning)

1.இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
We will become good disciples of Jesus Christ
We will walk forward in faith

2.இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
We will all work together always
For His ministry from now on

3.மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
We will show love to all people
And bring them into Jesus’ flock

4.அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம்
With great zeal and urgency
We will prepare the King’s way

5.நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்
Our King Jesus is coming soon
We will act with great urgency

6.சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
We will destroy the schemes of Satan
And live for Jesus alone

7.இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்
We will proclaim the name of Jesus
Throughout the whole world

8.ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
Spirit, soul, and body for His service
No longer I, but He is everything

9.என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம்
We have decided this and will remain firm
We will rejoice on His glorious day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create