Yesu Maharajan Piranthar Lyrics Song Chords PPT - இயேசு மஹாராஜன் பிறந்தார்

இயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயா

உன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும்

அழகிய இரவு இது – நிர்மல இரவு
இளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2
ஜீவ ஒளியாய் பாரில் இயேசு
உதித்த மகத்துவ இரவு

நம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவு
நம் பாரம் சுமக்க அவர் வந்த இரவு
புதியொரு உலகம் பாரில் தோன்ற
இயேசு பிறந்த இரவு

மிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவு
ஞானிகள் பிள்ளையைத்தேடி வந்த இரவு
இடையர்கள் பாடி துதித்த இரவு
மாதேவ மகிமையின் இரவு

Yesu Maharajan Piranthar , Yesu Maharajan Piranthar lyrics songs, Yesu Maharajan Piranthar song lyrics, Yesu Maharajan Piranthar Lyrics Song Chords PPT - இயேசு மஹாராஜன் பிறந்தார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Maharajan Piranthar Lyrics Song Chords PPT - இயேசு மஹாராஜன் பிறந்தார் Lyrics in English

Yesu Mahaarajan Pirandhaar
Bethlehemil Thozhuvathil Pirandhaar

Varaverkave Thoothargalellam
Paadinar Alleluya

Unnathathil Magimaiyum
Ippooovil Samadhaanam Undaagattum

Azhagiya Iravu Ithu – Nirmala Iravu
Ilamthendral Veesivurum Kulirmigu Iravu

Jeeva Oliyaa Paaril Yesu
Udhitha Magaththuva Iravu

Nam Paavam Pokka Yesu Pirandha Iravu
Nam Paaram Sumakka Avar Vandha Iravu

Puthiya Oru Ulagam Paaril Thonra
Yesu Pirandha Iravu

Miga Oliyudan Natchathiram Jolitha Iravu
Gnanigal Pillaiyai Thedi Vandha Iravu

Idaiyargal Paadi Thuthitha Iravu
Maadheva Magimaiyin Iravu

Yesu Maharajan Piranthar Lyrics Song Chords PPT - இயேசு மஹாராஜன் பிறந்தார் Lyrics in English (Tanglish)

இயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
Yesu Mahaarajan Pirandhaar
Bethlehemil Thozhuvathil Pirandhaar

வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயா
Varaverkave Thoothargalellam
Paadinar Alleluya

உன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும்
Unnathathil Magimaiyum
Ippooovil Samadhaanam Undaagattum

அழகிய இரவு இது – நிர்மல இரவு
இளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு
Azhagiya Iravu Ithu – Nirmala Iravu
Ilamthendral Veesivurum Kulirmigu Iravu

ஜீவ ஒளியாய் பாரில் இயேசு
உதித்த மகத்துவ இரவு
Jeeva Oliyaa Paaril Yesu
Udhitha Magaththuva Iravu

நம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவு
நம் பாரம் சுமக்க அவர் வந்த இரவு
Nam Paavam Pokka Yesu Pirandha Iravu
Nam Paaram Sumakka Avar Vandha Iravu

புதியொரு உலகம் பாரில் தோன்ற
இயேசு பிறந்த இரவு
Puthiya Oru Ulagam Paaril Thonra
Yesu Pirandha Iravu

மிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவு
ஞானிகள் பிள்ளையைத்தேடி வந்த இரவு
Miga Oliyudan Natchathiram Jolitha Iravu
Gnanigal Pillaiyai Thedi Vandha Iravu

இடையர்கள் பாடி துதித்த இரவு
மாதேவ மகிமையின் இரவு
Idaiyargal Paadi Thuthitha Iravu
Maadheva Magimaiyin Iravu

Yesu Maharajan Piranthar Lyrics Song Chords PPT - இயேசு மஹாராஜன் பிறந்தார் Lyrics in English (Song Meaning)

இயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
Jesus the great King was born
He was born to worship in Bethlehem

வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயா
All the angels sang
To welcome Him – Hallelujah

உன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும்
May glory in the heavens
Bring peace on earth

அழகிய இரவு இது – நிர்மல இரவு
இளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு
This is a beautiful night – a pure night
The cool breeze of youth flows – serene night

ஜீவ ஒளியாய் பாரில் இயேசு
உதித்த மகத்துவ இரவு
Jesus arose as the light of life
On this glorious night

நம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவு
நம் பாரம் சுமக்க அவர் வந்த இரவு
The night Jesus was born to remove our sins
He came to carry our burdens

புதியொரு உலகம் பாரில் தோன்ற
இயேசு பிறந்த இரவு
A new world appeared on earth
The night Jesus was born

மிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவு
ஞானிகள் பிள்ளையைத்தேடி வந்த இரவு
The night the star shone brightly
The wise men came seeking the child

இடையர்கள் பாடி துதித்த இரவு
மாதேவ மகிமையின் இரவு
The shepherds sang praises
The night of divine glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create