Yesu Manidanai Song Lyrics Chords PPT - இயேசு மானிடனாய் பிறந்தார்

இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே

ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே

யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்

பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே

மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Yesu Manidanai Song Lyrics , Yesu Manidanai Song Lyrics, இயேசு மானிடனாய் பிறந்தார்

Sign in to access this feature Sign Up

Yesu Manidanai Song Lyrics Chords PPT - இயேசு மானிடனாய் பிறந்தார் Lyrics in English

Yesu maanidanaai pirandhaar
Indha logaththai meettidavae
Iraivan oliyaai irulil udhiththaar
Indha narseydhi saatrriduvom

Meippargal iraavinile thangal
Mandhaiyai kaaththirukka
Thoodhargal vaanaththile thondri
Dhevanai thudiththanare

Aalosanai karththare ivar
Arputhamaanavare
Vin samaadhaana prabhu sarva
Vallavar pirandhanare

Yaakkobil or natchaththiram ivar
Vaakku maaraadhavare
Kannimai neraththile nammai
Vinnaththil serththiduvaar

Pon, porul, thoopavarkkam vellai
Polamum kaanikkaiye
Saatchiyaai kondu sendre – vaana
Saasthirigal panindhanare

Maattuth thozhuvaththile paran
Munnanaiyil pirandhaar
Thaazhmaiyai pinpatruvom avar
Yezhmaiyin paathaiyile

Yesu Manidanai Song Lyrics Chords PPT - இயேசு மானிடனாய் பிறந்தார் Lyrics in English (Tanglish)

இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
Yesu maanidanaai pirandhaar
Indha logaththai meettidavae

இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
Iraivan oliyaai irulil udhiththaar
Indha narseydhi saatrriduvom

மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
Meippargal iraavinile thangal
Mandhaiyai kaaththirukka

தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே
Thoodhargal vaanaththile thondri
Dhevanai thudiththanare

ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
Aalosanai karththare ivar
Arputhamaanavare

விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே
Vin samaadhaana prabhu sarva
Vallavar pirandhanare

யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
Yaakkobil or natchaththiram ivar
Vaakku maaraadhavare

கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்
Kannimai neraththile nammai
Vinnaththil serththiduvaar

பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
Pon, porul, thoopavarkkam vellai
Polamum kaanikkaiye

சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே
Saatchiyaai kondu sendre – vaana
Saasthirigal panindhanare

மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
Maattuth thozhuvaththile paran
Munnanaiyil pirandhaar

தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே
Thaazhmaiyai pinpatruvom avar
Yezhmaiyin paathaiyile

Yesu Manidanai Song Lyrics Chords PPT - இயேசு மானிடனாய் பிறந்தார் Lyrics in English (Song Meaning)

இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
Jesus was born as a man
To redeem this world

இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
God arose as light in darkness
Let us proclaim this good news

மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள்
மந்தையைக் காத்திருக்க
Shepherds in the night
Were watching their flock

தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே
Angels appeared in heaven
And praised God

ஆலோசனை கர்த்தரே இவர்
அற்புதமானவரே
He is the Counselor Lord
The Wonderful One

விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே
Prince of peace from heaven
The Almighty is born

யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர்
வாக்கு மாறாதவரே
He is the star of Jacob
The One who never changes

கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்
In a moment He will take us
To heaven

பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
Gold, gifts, and incense
White offerings were brought

சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே
The wise men came bearing witness
And bowed before Him

மாட்டுத் தொழுவத்திலே பரன்
முன்னணையில் பிறந்தார்
In a manger the Lord
Was born humbly

தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர்
ஏழ்மையின் பாதையிலே
Let us follow His humility
In His path of lowliness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create