Yesu Marithaar Endrennamal Lyrics Song Chords PPT - இயேசு மரித்தார் என்று எண்ணாமல்

இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
வாழ்ந்தேன் பாவத்தின் மாயையிலே
பெருமையின் குருட்டாட்டத்தால் கெட்டழிந்தேன்

கிருபை இரக்கம் ஏராளம்
மன்னிப்பும் அங்கு எனக்குண்டு
பாவம் நீங்கி இரட்சிப்படைந்தேன் கல்வாரியில்

தேவ துரோகியான பாவி நான்
உடைந்து நொருங்கி அழுதேன்
வேத வார்த்தையின் வெளிச்சத்தால் கல்வாரி முன்

கொடுத்தேன் என் சொந்தம் அனைத்தும்
ஏற்றேன் இயேசுவை என் ராஜனாய் க
ளிப்புடன் கீதம் பாடுவேன் கல்வாரியை

இரட்சிப்பின் திட்டத்தை வகுத்த
தேவ அன்பு மா பெரியது
நானும் தேவனோடு ஒன்றானேன் கல்வாரியில்

Yesu Marithaar Endrennamal lyrics songs, Yesu Marithaar Endrennamal song lyrics, Yesu Marithaar Endrennamal Lyrics Song Chords PPT - இயேசு மரித்தார் என்று எண்ணாமல்

Sign in to access this feature Sign Up

Yesu Marithaar Endrennamal Lyrics Song Chords PPT - இயேசு மரித்தார் என்று எண்ணாமல் Lyrics in English

Yesu marithar endru ennamal vazhnden paavathin maayaiyile
Perumaiyin kuruttattathal kettazhinden

Kirubai irakkam eraalam mannippum angu enakkundu
Paavam neengi ratchippadainden Kalvaariyil

Deva thurogiyaana paavi naan udainthu norungi azhuthen
Vedha vaarthaiyin velichathaal Kalvaari mun

Kodutthen en sondham anaithum yetren Yesuvai en raajanaai
Kalippudan geetham paaduven Kalvaariyai

Ratchippin thittathai vagutha Deva anbu maa periyathu
Naanum Devanodu ondraanen Kalvaariyil

Yesu Marithaar Endrennamal Lyrics Song Chords PPT - இயேசு மரித்தார் என்று எண்ணாமல் Lyrics in English (Tanglish)

இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
வாழ்ந்தேன் பாவத்தின் மாயையிலே
Yesu marithar endru ennamal
Vazhnden paavathin maayaiyile

பெருமையின் குருட்டாட்டத்தால்
கெட்டழிந்தேன்
Perumaiyin kuruttattathal
Kettazhinden

கிருபை இரக்கம் ஏராளம்
மன்னிப்பும் எனக்குண்டு
Kirubai irakkam eraalam
Mannippum enakkundu

பாவம் நீங்கி இரட்சிப்படைந்தேன்
கல்வாரியில்
Paavam neengi ratchippadainden
Kalvaariyil

தேவ துரோகியான பாவி நான்
உடைந்து நொருங்கி அழுதேன்
Deva thurogiyaana paavi naan
Udainthu norungi azhuthen

வேத வார்த்தையின் வெளிச்சத்தால்
கல்வாரி முன்
Vedha vaarthaiyin velichathaal
Kalvaari mun

கொடுத்தேன் என் சொந்தம் அனைத்தும்
ஏற்றேன் இயேசுவை என் ராஜனாய்
Kodutthen en sondham anaithum
Yetren Yesuvai en raajanaai

களிப்புடன் கீதம் பாடுவேன்
கல்வாரியை
Kalippudan geetham paaduven
Kalvaariyai

இரட்சிப்பின் திட்டத்தை வகுத்த
தேவ அன்பு மாபெரியது
Ratchippin thittathai vagutha
Deva anbu maa periyathu

நானும் தேவனோடு ஒன்றானேன்
கல்வாரியில்
Naanum Devanodu ondraanen
Kalvaariyil

Yesu Marithaar Endrennamal Lyrics Song Chords PPT - இயேசு மரித்தார் என்று எண்ணாமல் Lyrics in English (Song Meaning)

இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
வாழ்ந்தேன் பாவத்தின் மாயையிலே
I lived without thinking that Jesus died
In the illusion of sin in my life

பெருமையின் குருட்டாட்டத்தால்
கெட்டழிந்தேன்
By the blindness of pride
I was destroyed

கிருபை இரக்கம் ஏராளம்
மன்னிப்பும் எனக்குண்டு
Grace and mercy are abundant
And forgiveness is mine

பாவம் நீங்கி இரட்சிப்படைந்தேன்
கல்வாரியில்
Sin was removed and I was saved
At Calvary

தேவ துரோகியான பாவி நான்
உடைந்து நொருங்கி அழுதேன்
I was a sinful traitor against God
Broken and weeping I cried

வேத வார்த்தையின் வெளிச்சத்தால்
கல்வாரி முன்
By the light of the Word of God
Before Calvary

கொடுத்தேன் என் சொந்தம் அனைத்தும்
ஏற்றேன் இயேசுவை என் ராஜனாய்
I surrendered all that was mine
And accepted Jesus as my King

களிப்புடன் கீதம் பாடுவேன்
கல்வாரியை
With joy I will sing praises
Of Calvary

இரட்சிப்பின் திட்டத்தை வகுத்த
தேவ அன்பு மாபெரியது
The plan of salvation was formed
God’s love is so great

நானும் தேவனோடு ஒன்றானேன்
கல்வாரியில்
I became one with God
At Calvary

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create