Yesu Naamam Lyrics Song Chords PPT - இயேசு நாமம் மேலான நாமம்

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்

சத்தியத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
சத்துவத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
சர்வவல்ல நாமம் எது அது இயேசுவின் நாமமே
சுகம் தரும் நாமம் எது அது இயேசுவின் நாமமே

வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்

அற்புதத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
அதிசய நாமம் எது அது இயேசுவின் நாமமே
கிருபையின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
இரட்சிக்கும் நாமம் எது அது இயேசுவின் நாமமே

வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்

Yesu Naamam Lyrics, Yesu Naamam Lyrics Song,Yesu Naamam Lyrics Song Chords PPT,Yesu Naamam , இயேசு நாமம் மேலான நாமம்

Sign in to access this feature Sign Up

Yesu Naamam Lyrics Song Chords PPT - இயேசு நாமம் மேலான நாமம் Lyrics in English

Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam
Ummaiye Aaraadhippom
Ummaiye Aaraadhippom
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

Sathiyaththin Naamam Edhu Adhu Yesuvin Naamame
Sathuvaththin Naamam Edhu Adhu Yesuvin Naamame
Sarvavalla Naamam Edhu Adhu Yesuvin Naamame
Sugam Tharum Naamam Edhu Adhu Yesuvin Naamame

Vaanor Boothalaththor
Boomiyin Keezhullor
Muzhangal Mudangum
Yesuvin Naamaththil

Ummaiye Aaraadhippom
Ummaiye Aaraadhippom
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

Arpudhaththin Naamam Edhu Adhu Yesuvin Naamame
Adhisaya Naamam Edhu Adhu Yesuvin Naamame
Kirubaiyin Naamam Edhu Adhu Yesuvin Naamame
Iratchikkum Naamam Edhu Adhu Yesuvin Naamame

Vaanor Boothalaththor
Boomiyin Keezhullor
Muzhangal Mudangum
Yesuvin Naamaththil

Ummaiye Aaraadhippom
Ummaiye Aaraadhippom
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam
Ummaiye Aaraadhippom
Ummaiye Aaraadhippom
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

Yesu Naamam Lyrics Song Chords PPT - இயேசு நாமம் மேலான நாமம் Lyrics in English (Tanglish)

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
Ummaiye Aaraadhippom
Ummaiye Aaraadhippom

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

சத்தியத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
சத்துவத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
Sathiyaththin Naamam Edhu Adhu Yesuvin Naamame
Sathuvaththin Naamam Edhu Adhu Yesuvin Naamame

சர்வவல்ல நாமம் எது அது இயேசுவின் நாமமே
சுகம் தரும் நாமம் எது அது இயேசுவின் நாமமே
Sarvavalla Naamam Edhu Adhu Yesuvin Naamame
Sugam Tharum Naamam Edhu Adhu Yesuvin Naamame

வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
Vaanor Boothalaththor
Boomiyin Keezhullor

முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்
Muzhangal Mudangum
Yesuvin Naamaththil

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
Ummaiye Aaraadhippom
Ummaiye Aaraadhippom

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

அற்புதத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
அதிசய நாமம் எது அது இயேசுவின் நாமமே
Arpudhaththin Naamam Edhu Adhu Yesuvin Naamame
Adhisaya Naamam Edhu Adhu Yesuvin Naamame

கிருபையின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
இரட்சிக்கும் நாமம் எது அது இயேசுவின் நாமமே
Kirubaiyin Naamam Edhu Adhu Yesuvin Naamame
Iratchikkum Naamam Edhu Adhu Yesuvin Naamame

வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
Vaanor Boothalaththor
Boomiyin Keezhullor

முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்
Muzhangal Mudangum
Yesuvin Naamaththil

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
Ummaiye Aaraadhippom
Ummaiye Aaraadhippom

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Yesu Naamam Melaana Naamam
Indha Poovil Parisutha Naamam

Yesu Naamam Lyrics Song Chords PPT - இயேசு நாமம் மேலான நாமம் Lyrics in English (Song Meaning)

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Jesus Name is the Name above all names
The holy Name upon this earth

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
We worship You alone
We worship You alone

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Jesus Name is the Name above all names
The holy Name upon this earth

சத்தியத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
சத்துவத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
What is the Name of Truth? It is Jesus' Name
What is the Name of Power? It is Jesus' Name

சர்வவல்ல நாமம் எது அது இயேசுவின் நாமமே
சுகம் தரும் நாமம் எது அது இயேசுவின் நாமமே
What is the Almighty Name? It is Jesus' Name
What is the Healing Name? It is Jesus' Name

வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
Those in heaven and those on earth
And those beneath the earth

முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்
Every knee shall bow
At the Name of Jesus

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
We worship You alone
We worship You alone

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Jesus Name is the Name above all names
The holy Name upon this earth

அற்புதத்தின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
அதிசய நாமம் எது அது இயேசுவின் நாமமே
What is the Name of Wonders? It is Jesus' Name
What is the Miraculous Name? It is Jesus' Name

கிருபையின் நாமம் எது அது இயேசுவின் நாமமே
இரட்சிக்கும் நாமம் எது அது இயேசுவின் நாமமே
What is the Name of Grace? It is Jesus' Name
What is the Saving Name? It is Jesus' Name

வானோர் பூதலத்தோர்
பூமியின் கீழுள்ளோர்
Those in heaven and those on earth
And those beneath the earth

முழங்கால் முடங்கும்
இயேசுவின் நாமத்தில்
Every knee shall bow
At the Name of Jesus

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
We worship You alone
We worship You alone

இயேசு நாமம் மேலான நாமம்
இந்த பூவில் பரிசுத்த நாமம்
Jesus Name is the Name above all names
The holy Name upon this earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create