Yesu Naan Nirkum Kanmalaye Lyrics Song Chords PPT - இயேசு நான் நிற்கும் கன்மலையே

இயேசு நான் நிற்கும் கன்மலையே ! மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .

யேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன். நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் . இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க , நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே . இயேசு

பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் அவர்
பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;
இருதயத்தின் நிலை அசைய அப்போ
யேசுவே என் முழு நம்பிக்கையாமே. இயேசு

சோதியாய் அவர் வரும் போது நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் ;
நீதியாம் ஆடை தரிப்பேன் ,சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன் இயேசு

Yesu Naan Nirkum Kanmalaye lyrics songs, Yesu Naan Nirkum Kanmalaye song lyrics, Yesu Naan Nirkum Kanmalaye Lyrics Song Chords PPT - இயேசு நான் நிற்கும் கன்மலையே

Sign in to access this feature Sign Up

Yesu Naan Nirkum Kanmalaye Lyrics Song Chords PPT - இயேசு நான் நிற்கும் கன்மலையே Lyrics in English

1.Yesu naan nirkum kanmalaiye! matra
Endha aadharavum verum manal tharaiye.

2.Yesuvin naamathin mele endran
Ella nambikkaiyum vaithen anbale.

3.Nesanaiyung kooda namben. naan
Yesu naamathin mele muzhudhumey saarven.

4.Irul avar arul mugam maraikka, naan
Urudhiyaai avar maarag kirupaigalil nilaippen.

5.Uramaga kadum puyal veesa sattrum
Ulaiyadha enathu nangooramaam avare.

6.Peru vellam, piravagam varinum avar
Pradhiknai, aanai, iratham en kaaval.

7.Irudhayathin nilai asaiya appo
Yesuve en muzhum nambikkaiyaame.

8.Sodhiyaai avar varum pothu naan
Suthanaiy dhaarisittha avarai polavaen.

9.Neethiyaam aadai tharippen, sathaa
Nithiya kaalamaai aalgai seivven.

Yesu Naan Nirkum Kanmalaye Lyrics Song Chords PPT - இயேசு நான் நிற்கும் கன்மலையே Lyrics in English (Tanglish)

1.இயேசு நான் நிற்கும் கன்மலையே! மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே.
Yesu naan nirkum kanmalaiye! matra
Endha aadharavum verum manal tharaiye.

2.யேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே.
Yesuvin naamathin mele endran
Ella nambikkaiyum vaithen anbale.

3.நேசனையுங் கூட நம்பேன். நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்.
Nesanaiyung kooda namben. naan
Yesu naamathin mele muzhudhumey saarven.

4.இருள் அவர் அருள் முகம் மறைக்க, நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்.
Irul avar arul mugam maraikka, naan
Urudhiyaai avar maarag kirupaigalil nilaippen.

5.உரமாகக் கடும் புயல் வீச சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே.
Uramaga kadum puyal veesa sattrum
Ulaiyadha enathu nangooramaam avare.

6.பெரு வெள்ளம், பிரவாகம் வரினும் அவர்
பிரதிக்னை, ஆணை, இரத்தம் என் காவல்.
Peru vellam, piravagam varinum avar
Pradhiknai, aanai, iratham en kaaval.

7.இருதயத்தின் நிலை அசைய அப்போ
யேசுவே என் முழு நம்பிக்கையாமே.
Irudhayathin nilai asaiya appo
Yesuve en muzhum nambikkaiyaame.

8.சோதியாய் அவர் வரும் போது நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்.
Sodhiyaai avar varum pothu naan
Suthanaiy dhaarisittha avarai polavaen.

9.நீதியாம் ஆடை தரிப்பேன், சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்.
Neethiyaam aadai tharippen, sathaa
Nithiya kaalamaai aalgai seivven.

Yesu Naan Nirkum Kanmalaye Lyrics Song Chords PPT - இயேசு நான் நிற்கும் கன்மலையே Lyrics in English (Song Meaning)

1.இயேசு நான் நிற்கும் கன்மலையே!
மற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே.
Jesus, You are the rock on which I stand!
All other supports are like shifting sand.

2.யேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே;
On the name of Jesus, I place my trust,
With love I cling, my faith is just.

3.நேசனையுங் கூட நம்பேன். நான்
இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்.
Even love I place in Him alone,
On Jesus’ name, my heart is fully grown.

4.இருள் அவர் அருள் முகம் மறைக்க, நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன்;
When darkness hides His gracious face,
I stand firm in His mercy and embrace.

5.உரமாகக் கடும் புயல் வீச சற்றும்
உலையாத எனது நங்கூரமாம் அவரே.
Though storms of trial may fiercely blow,
My anchor holds, He never lets go.

6.பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் அவர்
பிரதிக்னை,ஆணை,இரத்தம் என் காவல்;
Though floods and torrents rise around,
His oath, His blood, my refuge found.

7.இருதயத்தின் நிலை அசைய அப்போ
யேசுவே என் முழு நம்பிக்கையாமே.
Though the heart may quake, yet I proclaim,
Jesus, my full trust is in Your name.

8.சோதியாய் அவர் வரும் போது நான்
சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன்;
When trials come and temptations near,
I will behold Him and cast out fear.

9.நீதியாம் ஆடை தரிப்பேன், சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன், இயேசு.
I will clothe in righteousness always,
And govern life in His eternal ways.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create