Yesu Naayaga Vanthaalum Lyrics Song Chords PPT - இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா, வந்தாளும் எந்நாளும், திவ்ய
இயேசு நாயகா, வந்தாளும்
ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக.

1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே

2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ

3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க

4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க

Yesu Naayaga Vanthaalum, Yesu Naayaga Vanthaalum lyrics songs, Yesu Naayaga Vanthaalum song lyrics, Yesu Naayaga Vanthaalum Lyrics Song Chords PPT -இயேசு நாயகா வந்தாளும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Naayaga Vanthaalum Lyrics Song Chords PPT - இயேசு நாயகா வந்தாளும் Lyrics in English

Yesu Naayagaa Vandhaalum Ennaalum Divya
Yesu Naayagaa Vandhaalum
Aaseervaadhamaaga Indha Nesa Maname Nandraaga

Sundharam Migumbadi Mun Andha Manaveettil
Undhan Arul Thandha Dhayai Pola Anbaale

Uththama Sanmaarkka Neri Bhakthi Visuvaasam
Niththiya Samaadhaanam Utru Vaazha Miga Vaazha

Thungam Migu Nan Kanam Vilanggi Valamaaga
Mangalam Thonga Nalam Thaanga Nalam Thaanga

Niththiya Subasobanamo Deththisaiyinum Perugap
Puththira Sandhaaname Sezhikkath Thazhaikka

Yesu Naayaga Vanthaalum Lyrics Song Chords PPT - இயேசு நாயகா வந்தாளும் Lyrics in English (Tanglish)

இயேசு நாயகா, வந்தாளும் எந்நாளும், திவ்ய
இயேசு நாயகா, வந்தாளும்
ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக.
Yesu Naayagaa Vandhaalum Ennaalum Divya
Yesu Naayagaa Vandhaalum
Aaseervaadhamaaga Indha Nesa Maname Nandraaga

சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே
Sundharam Migumbadi Mun Andha Manaveettil
Undhan Arul Thandha Dhayai Pola Anbaale

உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ
Uththama Sanmaarkka Neri Bhakthi Visuvaasam
Niththiya Samaadhaanam Utru Vaazha Miga Vaazha

துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க
Thungam Migu Nan Kanam Vilanggi Valamaaga
Mangalam Thonga Nalam Thaanga Nalam Thaanga

நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க
Niththiya Subasobanamo Deththisaiyinum Perugap
Puththira Sandhaaname Sezhikkath Thazhaikka

Yesu Naayaga Vanthaalum Lyrics Song Chords PPT - இயேசு நாயகா வந்தாளும் Lyrics in English (Song Meaning)

இயேசு நாயகா, வந்தாளும் எந்நாளும், திவ்ய
இயேசு நாயகா, வந்தாளும்
ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக.
Jesus Lord, come always, divine
Jesus Lord, come
Bless this loving marriage abundantly

சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே
Let beauty increase in this home
By Your grace and loving kindness

உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ
In righteous path, devotion and faith
With eternal peace, let them live and prosper

துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க
With great honor and goodness shining
Let prosperity rise and goodness remain

நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க
Let everlasting joy increase everywhere
Let generations grow and flourish

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create