ஏசு நாயகனைத் துதி செய், செய்,
செய், செய், செய், ஏசு நாயகனை.
பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே?
பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்
பொய், பொய், பொய், பொய், பொய்.
ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்,
வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும், இது
மெய், மெய், மெய், மெய், மெய்.
தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி, கதிர், மீன் முதல் பொருளெதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை, வை, வை, வை, வை.
நாதபூதபௌதீக ஸ்தாபகனை, வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய், உய், உய், உய், உய்.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, yesu naayaganai thuthi sei songs, yesu naayaganai thuthi songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesu naayaganait thudhi sei sei
Sei sei sei Yesu naayaganai
Paasanthaniluzhalum pei madhiyé Ayyan
Paadhaththai anri unakkar kadhiyé
Poosum maangisha modu bhuvi nidhiyé verum
Poi poi poi poi poi
Aanuva menum peiynai mudukkum para
Maanandha suga kirak padham kodukkum
Vena abeeshtangal vandadukkum idhu
Mei mei mei mei mei
Thagai perum vindalan thaniludhayam seyyum
Sasi kathir meen mudhal porulaedhayum
Vagaiyudan arul kadavulai irudhayandhanil
Vai vai vai vai vai
Naadhaboodha paudheega sthaapaganai vetha
Naavalar meedhilendrum gnapaganai
Otharithaan sarva viyaapaganai panindhu
Uy uy uy uy uy
ஏசு நாயகனைத் துதி செய் செய்
செய் செய் செய் ஏசு நாயகனை
Yesu naayaganai thuthi sei sei
Sei sei sei Yesu naayaganai
பாசந்தனிலுழலும் பேய் மதியே ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே
Paasanthaniluzhalum pey madhiyé aiyan
Paathathai anri unakkar kadhiyé
பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்
பொய் பொய் பொய் பொய் பொய்
Poosum maangish modu buvi nidhiyé verum
Poi poi poi poi poi
ஆணுவ மெனும் பேயினை முடுக்கும் பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்
Aanua menum peyinai mudukkum para
Maanandha sukha graka padam kodukkum
வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும் இது
மெய் மெய் மெய் மெய் மெய்
Vena abeeshtangal vandhadukkum idhu
Mei mei mei mei mei
தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி கதிர் மீன் முதல் பொருளெதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை வை வை வை வை
Thakai perum vindalan thaniludhayam seyyum
Sasi kathir meen mudhal poruledhayum
Vagaiyudan arul kadavulai irudhayandhanil
Vai vai vai vai vai
நாதபூதபௌதீக ஸ்தாபகனை வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய் உய் உய் உய் உய்
Naadhapoodhapoutheega sthaapaganai vetha
Naavalar meedhilendrum gnapaganai
Otharithaan sarva viyaapaganai paninthu
Uy uy uy uy uy
ஏசு நாயகனைத் துதி செய் செய்
செய் செய் செய் ஏசு நாயகனை
Praise the Lord Jesus
Praise praise praise the Lord Jesus
பாசந்தனிலுழலும் பேய் மதியே ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே
O Lord who drives away the evil that rises in sin
And guards the path for Your own
பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும்
பொய் பொய் பொய் பொய் பொய்
All the offerings in this world are only
False false false false false
ஆணுவ மெனும் பேயினை முடுக்கும் பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்
He restrains the small evils and spirits
And gives the fruit of bliss and joy
வேண அபீஷ்டங்கள் வந்தடுக்கும் இது
மெய் மெய் மெய் மெய் மெய்
Your desired blessings come to fruition
True true true true true
தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி கதிர் மீன் முதல் பொருளெதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை வை வை வை வை
He who is worthy works in the heavenly realm
The sun the moon the stars the fish and all creatures
With grace he places God in the hearts
Place place place place place
நாதபூதபௌதீக ஸ்தாபகனை வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய் உய் உய் உய் உய்
The primordial creator the eternal witness
The Vedas and all sages remember him
The omnipresent sustainer is worshiped
Praise praise praise praise praise
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List