இயேசு நல்லவர் என்றும் நல்லவர்
அவர் நல்லவர் அவர் நல்லவர்
என்றென்றும் நல்லவர்
இயேசு வல்லவர் என்றும் வல்லவர்
அவர் வல்லவர் அவர் வல்லவர்
என்றென்றும் வல்லவர்
இயேசு பெரியவர் என்றும் பெரியவர்
அவர் பெரியவர் அவர் பெரியவர்
என்றென்றும் பெரியவர்
இயேசு கைவிடார் என்றும் கைவிடன்
அவர் கைவிடார் அவர் கைவிடார்
என்றென்றும் கைவிடார்
Yesu Nallavar Endrum Nallavar , Yesu Nallavar Endrum Nallavar lyrics songs, Yesu Nallavar Endrum Nallavar song lyrics, Yesu Nallavar Endrum Nallavar Theivam Lyrics Song Chords PPT -இயேசு நல்லவர் என்றும் நல்லவர் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List