Yesu Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT-இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
அரவணைக்கும் ஆழமான அன்பு கொண்டவர்
அனுதினம் கூட நின்று பாதுகாப்பவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

1. விழுகையின் விளிம்பில் நின்ற போதும்
வீழ்ந்திடாமல் காத்த இயேசு நல்லவர்
கால்கள் வழுவாமலே கண் இமை மூடாமலே
பாதுகாத்த இயேசு என்றும் நல்லவர்

2. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை
கிருபை தொடர செய்யும் இயேசு நல்லவர்
மரண பள்ளத்தாக்கிலும் அழுகை பள்ளத்தாக்கிலும்
கைவிடாத இயேசு என்றும் நல்லவர்

3. சத்துரு எதிர்த்து வந்தபோது
சத்துவமாய் நின்ற இயேசு நல்லவர்
சாம்பலை சிங்காரமாய் சாபத்தை சந்தோஷமாய்
மாற்றி தந்த இயேசு என்றும் நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar lyrics songs,Yesu Nallavar Yesu Nallavar song lyrics,Yesu Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT- இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

Sign in to access this feature Sign Up

Yesu Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT-இயேசு நல்லவர் இயேசு நல்லவர் Lyrics in English

Yesu nallavar Yesu nallavar
Aravanaikkum aazhamaana anbu kondavar
Anudhinam kooda nindru paadhukaappavar
Yesu nallavar Yesu nallavar

1. Vizhugaiyin vilimbil nindra podhum
Veezhndhidaamal kaaththa Yesu nallavar
Kaalgal vazhuvaamal kan imai moodaamal
Paadhukaaththa Yesu endrum nallavar

2. Jeevanulla naatkalellaam nanmai
Kirubai thodar seyyum Yesu nallavar
Marana pallaththaakkilum azhukai pallaththaakkilum
Kaividatha Yesu endrum nallavar

3. Saththuru edhirththu vandha podhu
Saththuvamaai nindra Yesu nallavar
Saambalai singaaramaai saabaththai sandhoshamaai
Maatri thandha Yesu endrum nallavar

Yesu Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT-இயேசு நல்லவர் இயேசு நல்லவர் Lyrics in English (Tanglish)

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
அரவணைக்கும் ஆழமான அன்பு கொண்டவர்
Anudhinam kooda nindru paadhukaappavar
Yesu nallavar Yesu nallavar

1.விழுகையின் விளிம்பில் நின்ற போதும்
வீழ்ந்திடாமல் காத்த இயேசு நல்லவர்
Kaalgal vazhuvaamalum kan imai moodaamalum
Paadhukaaththa Yesu endrum nallavar

2. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை
கிருபை தொடரச் செய்யும் இயேசு நல்லவர்
Marana pallaththaakkilum azhukai pallaththaakkilum
Kaividatha Yesu endrum nallavar

3. சத்துரு எதிர்த்து வந்தபோது
சத்துவமாய் நின்ற இயேசு நல்லவர்
Saambalai singaaramaai saabaththai sandhoshamaai
Maatri thandha Yesu endrum nallavar

Yesu Nallavar Yesu Nallavar Lyrics Song Chords PPT-இயேசு நல்லவர் இயேசு நல்லவர் Lyrics in English (Song Meaning)

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
அரவணைக்கும் ஆழமான அன்பு கொண்டவர்
Jesus is good, Jesus is good
He is the One with deep and embracing love

அனுதினம் கூட நின்று பாதுகாப்பவர்
He stands with me every day and protects me

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
Jesus is good, Jesus is good

1. விழுகையின் விளிம்பில் நின்ற போதும்
Even when I stood at the edge of falling

வீழ்ந்திடாமல் காத்த இயேசு நல்லவர்
Jesus kept me from falling

கால்கள் வழுவாமலே கண் இமை மூடாமலே
Without slipping, without closing His eyes

பாதுகாத்த இயேசு என்றும் நல்லவர்
Jesus protected me—He is always good

2. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை
All my living days are filled with goodness

கிருபை தொடர செய்யும் இயேசு நல்லவர்
Jesus continues His grace upon me

மரண பள்ளத்தாக்கிலும் அழுகை பள்ளத்தாக்கிலும்
Even in the valley of death and sorrow

கைவிடாத இயேசு என்றும் நல்லவர்
Jesus never forsakes me—He is always good

3.சத்துரு எதிர்த்து வந்தபோது
சத்துவமாய் நின்ற இயேசு நல்லவர்
When the enemy came against me
Jesus stood strong and mighty

சாம்பலை சிங்காரமாய் சாபத்தை சந்தோஷமாய்
He turned ashes into beauty and curses into joy

மாற்றி தந்த இயேசு என்றும் நல்லவர்
Jesus transformed everything—He is always good

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create