Yesu Nam Mun Sendru Lyrics Song Chords PPT - இயேசு நம்முன் சென்று நடக்கும்

இயேசு நம்முன் சென்று
நடக்கும் பாதை காட்டிடுவார்
தடுமாற வைக்கும் கடும் இருளில்
பேராளியாய் திகழ்ந்திடுவார்

வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்
தடை சுவர்தனை தானே தகர்த்தெறிவார்
கடக்க முடியாத தண்ணீரை மாற்றி
தரைபோல் கடக்க உதவி செய்வார்

மா மலை உருக்கும் அவர் சமுகம்
அலைகடல் அமைதியாய் அமர்ந்தடங்கும்
பார்வை பட்டால் பசி பறக்கும்
அவர் சொல்ல வியாதியும் நீங்கும்

Yesu Nam Mun Sendru, Yesu Nam Mun Sendru lyrics songs, Yesu Nam Mun Sendru song lyrics, Yesu Nam Mun Sendru Lyrics Song Chords PPT - இயேசு நம்முன் சென்று நடக்கும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Nam Mun Sendru Lyrics Song Chords PPT - இயேசு நம்முன் சென்று நடக்கும் Lyrics in English

Yesu Nammun Sendru
Nadakkum Paadhai Kaatiduvaar

Thadumaara Vaikkum Kadum Irulim
Peraliyaai Thigalindiduvaar

Vaazhkai Payanathil Thunai Iruppaar
Thadai Suvardhanai Thaane Thagarththerivaar

Kadakka Mudiyadha Thanneerai Maatri
Tharai Pol Kadakka Udavi Seyvaar

Maa Malai Urukkum Avar Samugam
Alaikadal Amaithiyaai Amarnthadangum

Parvai Pattal Pasi Parakkum
Avar Sollu Viyadhiyum Neengum

Yesu Nam Mun Sendru Lyrics Song Chords PPT - இயேசு நம்முன் சென்று நடக்கும் Lyrics in English (Tanglish)

இயேசு நம்முன் சென்று
நடக்கும் பாதை காட்டிடுவார்
Yesu Nammun Sendru
Nadakkum Paadhai Kaatiduvaar

தடுமாற வைக்கும் கடும் இருளில்
பேராளியாய் திகழ்ந்திடுவார்
Thadumaara Vaikkum Kadum Irulim
Peraliyaai Thigalindiduvaar

வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்
தடை சுவர்தனை தானே தகர்த்தெறிவார்
Vaazhkai Payanathil Thunai Iruppaar
Thadai Suvardhanai Thaane Thagarththerivaar

கடக்க முடியாத தண்ணீரை மாற்றி
தரைபோல் கடக்க உதவி செய்வார்
Kadakka Mudiyadha Thanneerai Maatri
Tharai Pol Kadakka Udavi Seyvaar

மா மலை உருக்கும் அவர் சமுகம்
அலைகடல் அமைதியாய் அமர்ந்தடங்கும்
Maa Malai Urukkum Avar Samugam
Alaikadal Amaithiyaai Amarnthadangum

பார்வை பட்டால் பசி பறக்கும்
அவர் சொல்ல வியாதியும் நீங்கும்
Parvai Pattal Pasi Parakkum
Avar Sollu Viyadhiyum Neengum

Yesu Nam Mun Sendru Lyrics Song Chords PPT - இயேசு நம்முன் சென்று நடக்கும் Lyrics in English (Song Meaning)

இயேசு நம்முன் சென்று
நடக்கும் பாதை காட்டிடுவார்
Jesus Goes Before Us
He Will Show The Way We Should Walk

தடுமாற வைக்கும் கடும் இருளில்
பேராளியாய் திகழ்ந்திடுவார்
Even In The Deepest Darkness
He Will Shine As Our Mighty Leader

வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்
தடை சுவர்தனை தானே தகர்த்தெறிவார்
He Will Be Our Companion In Life’s Journey
Breaking All Walls That Hinder Us

கடக்க முடியாத தண்ணீரை மாற்றி
தரைபோல் கடக்க உதவி செய்வார்
He Will Transform Uncrossable Waters
Helping Us Cross As If They Were Dry Land

மா மலை உருக்கும் அவர் சமுகம்
அலைகடல் அமைதியாய் அமர்ந்தடங்கும்
His Community Will Stand Like Melting Mountains
Settled Peacefully Like A Calm Ocean

பார்வை பட்டால் பசி பறக்கும்
அவர் சொல்ல வியாதியும் நீங்கும்
Where He Looks, Hunger Will Fly Away
And He Will Remove All Sickness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create