இயேசு நம் வாழ்க்கையில்
இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில்(2)
1.இயேசு என்னோடு இருப்பார் வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார் நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும் பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
2.இயேசு என்னோடு இருப்பார் எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை என்றும் இல்லை
இயேசு என்னோடு இருப்பார் குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன் பாடி மகிழ்வேன்
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
3 கர்த்தர் நம்மோடு பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு கண்ணீர் இல்லையே
கர்த்தர் நம்மோடு கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு சோர்ந்திடதே
இயேசு நம் வாழ்க்கையில் இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் (2)
Yesu Nam Vazhkaiyil , Yesu Nam Vazhkaiyil lyrics songs, Yesu Nam Vazhkaiyil song lyrics, Yesu Nam Vazhkaiyil Lyrics Song Chords PPT -இயேசு நம் வாழ்க்கையில் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesu nam vaalkkaiyil irundhaaley podhum
Yesu nam vaalkkaiyil (2)
Yesu ennodu iruppaar vetri peruven
Kashtangal kavalaigal illai endrum illai
Yesu ennodu iruppaar naan belan adaiven
Avarodu endrum naanum paadi magilven
Avar enakkaai ellam seithaar
Naan thotrathe illai (2)
Yesu ennodu iruppaar ellam mudiyum
Thunbangal thuyarangal illai endrum illai
Yesu ennodu iruppaar kuraive illai
Avaraiye nambi iruppen paadi magilven
Avar enakkaai ellam seithaar
Naan thotrathe illai (2)
Karthar nammodu bayame illaiye
Karthar nammodu kanneer illaiye
Karthar nammodu kalakkam illaiye
Karthar nammodu sornthidathe
Yesu nam vaalkkaiyil irundhaaley podhum
Yesu nam vaalkkaiyil (2)
இயேசு நம் வாழ்க்கையில் இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் (2)
Yesu nam vaalkkaiyil irundhaaley podhum
Yesu nam vaalkkaiyil (2)
இயேசு என்னோடு இருப்பார் வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை என்றும் இல்லை
Yesu ennodu iruppaar vetri peruven
Kashtangal kavalaigal illai endrum illai
இயேசு என்னோடு இருப்பார் நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும் பாடி மகிழ்வேன்
Yesu ennodu iruppaar naan belan adaiven
Avarodu endrum naanum paadi magilven
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
Avar enakkaai ellam seithaar
Naan thotrathe illai (2)
இயேசு என்னோடு இருப்பார் எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை என்றும் இல்லை
Yesu ennodu iruppaar ellam mudiyum
Thunbangal thuyarangal illai endrum illai
இயேசு என்னோடு இருப்பார் குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன் பாடி மகிழ்வேன்
Yesu ennodu iruppaar kuraive illai
Avaraiye nambi iruppen paadi magilven
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
Avar enakkaai ellam seithaar
Naan thotrathe illai (2)
கர்த்தர் நம்மோடு பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு கண்ணீர் இல்லையே
Karthar nammodu bayame illaiye
Karthar nammodu kanneer illaiye
கர்த்தர் நம்மோடு கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு சோர்ந்திடாதே
Karthar nammodu kalakkam illaiye
Karthar nammodu sornthidathe
இயேசு நம் வாழ்க்கையில் இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் (2)
Yesu nam vaalkkaiyil irundhaaley podhum
Yesu nam vaalkkaiyil (2)
இயேசு நம் வாழ்க்கையில் இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் (2)
If Jesus is in our life, that is enough
Jesus in our life (2)
இயேசு என்னோடு இருப்பார் வெற்றி பெறுவேன்
கஷ்டங்கள் கவலைகள் இல்லை என்றும் இல்லை
Jesus is with me, I will be victorious
No more troubles and worries in my life
இயேசு என்னோடு இருப்பார் நான் பெலன் அடைவேன்
அவரோடு என்றும் நானும் பாடி மகிழ்வேன்
Jesus is with me, I will receive strength
With Him I will always sing and rejoice
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
He has done everything for me
I have never been defeated (2)
இயேசு என்னோடு இருப்பார் எல்லாம் முடியும்
துன்பங்கள் துயரங்கள் இல்லை என்றும் இல்லை
Jesus is with me, all things are possible
No more sorrow and suffering in my life
இயேசு என்னோடு இருப்பார் குறைவே இல்லை
அவரையே நம்பி இருப்பேன் பாடி மகிழ்வேன்
Jesus is with me, nothing is lacking
I will trust Him and rejoice in praise
அவர் எனக்காய் எல்லாம் செய்தார்
நான் தோற்றதே இல்லை (2)
He has done everything for me
I have never been defeated (2)
கர்த்தர் நம்மோடு பயமே இல்லையே
கர்த்தர் நம்மோடு கண்ணீர் இல்லையே
The Lord is with us, there is no fear
The Lord is with us, no more tears
கர்த்தர் நம்மோடு கலக்கம் இல்லையே
கர்த்தர் நம்மோடு சோர்ந்திடதே
The Lord is with us, no confusion
The Lord is with us, do not be weary
இயேசு நம் வாழ்க்கையில் இருந்தாலே போதும்
இயேசு நம் வாழ்க்கையில் (2)
If Jesus is in our life, that is enough
Jesus in our life (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List