யேசு நசரையி னதிபதியே, பவ நரர்பிணை யென வரும்.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ
இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே.
நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்.
கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடு பாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும்.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, yesu nasariyinathipathiyae songs, yesu nasariyinathipathiyae songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesu Nasaraiyin Adhipathiyae, pava narar pinai ena varum
Desuru parathala vaasa prakaasanae
Jeevanae, amarar paavanae magaththuva
Indha ulagu suvai thandhu poraadudhae,
Enadudalum adhuvodisaindhu seeraadudhae;
Thandhara alagai soozh nindru vaadhaadudhae;
Saami, paavi agam noyinil vaadudhae.
Nin suya belan allaamal en belan yaedhu
Ninaivu, seyal, vasanam, muzhudhum pollaadhu;
Thanjam unai adaindhaen, thavara vidaadhu;
Thaangi aal karunai oongi eppodhum.
Kirubaiyudan en irudhayam thanil vaarum;
Kedu paadugal yaavaiyum theerum;
Porumai, nambikkai, anbu, podhavae thaarum;
Pon ulagamadhil ennaiyae saerum.
1.யேசு நசரையி னதிபதியே, பவ நரர்பிணை யென வரும்.
Yesu Nasaraiyin adhipathiyae, pava narar pinai ena varum
தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ.
Desuru parathala vaasa prakaasanae jeevanae, amarar paavanae magaththuva
2.இந்த உலகு சுவை தந்து போராடுதே, எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே.
Indha ulagu suvai thanthu poraaduthae, enathudalum adhuvo disainthu seeraaduthae
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே, சாமி பாவியகம் நோயினில் வாடுதே.
Thandhara alagai soozh nindru vaadhaaduthae, saami paaviyaagam noyinil vaaduthae
3.நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது, நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது.
Nin suya belanallaamal en belan yedhu, ninaivu seyal vasanam muzhuthum pollaadhu
தஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாது, தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்.
Thanjam unai adainthen thavara vidaadhu, thaangi aal karunai oongi eppodhum
4.கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும், கேடு பாடுகள் யாவையும் தீரும்.
Kirubaiyudan en irudhayandhanil vaarum, kedu paadugal yaavaiyum theerum
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும், பொன்னுலோகமதில் என்னையே சேரும்.
Porumai nambikkai anbu pothave thaarum, pon ulokamadhil ennaiye serum
1.யேசு நசரையினதிபதியே, பவ நரர்பிணை என வரும்
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
Jesus of Nazareth, Lord and King, who comes to save sinners
Glorious One who shines from the heavenly dwelling
2.ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ
இந்த உலகு சுவை தந்து போராடுதே
Life itself, Purifier of the heavenly beings, full of glory
This world tempts me with pleasure and makes me struggle
3.எனதுடலும் அதுவோடிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே
My body also joins and is drawn into corruption
Temptations surround me and accuse me constantly
4.சாமி, பாவியகம் நோயினில் வாடுதே
நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
Lord, this sinful world is suffering in its sickness
Without Your strength, what strength do I have?
5.நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது
My thoughts, actions, and words are all imperfect
I have taken refuge in You—do not let me go astray
6.தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்
கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்
Uphold me always with Your abundant mercy
Come into my heart with grace
7.கேடு பாடுகள் யாவையும் தீரும்
பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்
Remove all troubles and suffering
Grant me patience, hope, and love
8.பொன்னுலோகமதில் என்னையே சேரும்
And finally take me into Your heavenly kingdom
Amen
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List