Yesu Nesikkirar Avar Anpay Lyrics Song Chords PPT - இயேசு நேசிக்கிறார் அவர்

இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கிறார்
பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார்

1. அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து
காலத்திலே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே

2. மாசற்ற தம் உதிரம் எனக்காக
சிலுவையிலே மனதார அளித்தவரை
மனம் நோகச் செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை
மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே

Yesu Nesikkirar Avar Anpay, Yesu Nesikkirar Avar Anpay lyrics songs, Yesu Nesikkirar Avar Anpay song lyrics, Yesu Nesikkirar Avar Anpay Lyrics Song Chords PPT -இயேசு நேசிக்கிறார் அவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Nesikkirar Avar Anpay Lyrics Song Chords PPT - இயேசு நேசிக்கிறார் அவர் Lyrics in English

Yesu nesikkiraar
Avar anbaai nesikkiraar
Paavi naan endraalum thalli vidaamale
Paadhukaakkindraar kirubai tharugindraar

Alaiththene nerukkaththile
Anbodu sevikoduththeer aapaththu
Kaalaththile aranaana thunaiyaaneer
Aaththumaththil ennai muzhumanadhudan
Aravanaiththaare anbai aliththaare

Maasatra tham uthiram enakkaaga
Siluvaiyile manadhaara aliththavarai
Manam noga seithene
Manasaatchi theevinai manniththu vaazhvinai
Maatri amaiththaare magizha seiththaare

Yesu Nesikkirar Avar Anpay Lyrics Song Chords PPT - இயேசு நேசிக்கிறார் அவர் Lyrics in English (Tanglish)

இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கிறார்
Yesu nesikkiraar
Avar anbaai nesikkiraar

பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார்
Paavi naan endraalum thalli vidaamale
Paadhugaakkindraar kirubai tharugindraar

அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து
காலத்திலே அரணான துணையானீர்
Azhaiththene nerukkaththile
Anbodu sevikkoduththeer – aabaththu
Kaalaththile aranaana thunaiyaaneer

ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே
Aaththumaththil ennai muzhu manadhudan
Aravanaiththaare anbai aliththaare

மாசற்ற தம் உதிரம் எனக்காக
சிலுவையிலே மனதார அளித்தவரை
மனம் நோகச் செய்தேனே
Maasatra tham uthiram enakkaaga
Siluvaiyile manadhaara aliththavarai
Manam noga seydhene

மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை
மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே
Manasaatchi theevinai manniththu vaazhvinai
Maatri amaiththaare magizha seydhaare

Yesu Nesikkirar Avar Anpay Lyrics Song Chords PPT - இயேசு நேசிக்கிறார் அவர் Lyrics in English (Song Meaning)

இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கிறார்
Jesus loves
He loves with deep affection

பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார்
Even though I am a sinner, He does not cast me away
He protects me and gives grace

அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து
காலத்திலே அரணான துணையானீர்
I called in my distress
You listened with love – in times of danger
You became my refuge and helper

ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே
With all Your heart, You embraced my soul
You gave me Your love

மாசற்ற தம் உதிரம் எனக்காக
சிலுவையிலே மனதார அளித்தவரை
மனம் நோகச் செய்தேனே
Your spotless blood for me
You gave willingly on the cross
Yet I grieved Your heart

மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை
மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே
Forgiving my guilty conscience and sins
You changed my life and filled me with joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create