Yesu ondre vendum enakku Lyrics Song Chords PPT -இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு

இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு
என்றும் இயேசு ஒன்றே வேண்டும்
எந்தன் இயேசு நினைவோடு
என் இதயம் என்றும் மகிழ வேண்டும்

இயேசு தாசன் நான் என்றே
மாந்தர் என்றும்
பாசம் கொள்ள வேண்டும்

எந்தன் இயேசு கிறிஸ்துவையே
போற்றி நான் பாடி புகழ வேண்டும்
நித்தம் ஜெபத்தினிலே நிகரில்லா
நிம்மதி பெற வேண்டும்

எந்தன் நித்திரை நேரத்திலும் இயேசு
வந்து தரிசனம் தரவேண்டும்
எந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆகவேண்டும்

எந்தன் வாழ்க்கை முழுவதுமே
இயேசுவுக்கு சாட்சியாக வேண்டும்

– இயேசு ஒன்றே

படித்து தியானிக்கவே கையில்
என்றும் பரிசுத்த வேதம் வேண்டும்
நான் பாடி மகிழ்ந்திடவே இயேசு
கீத பாடல் கூடவே வேண்டும்

நான் செல்லும் இடமெல்லாம் இயேசு
புகழ் சொல்லும் வரம் வேண்டும்
இயேசு சேவையை நான் செய்தே
உலகினில் ஜீவித்திட வேண்டும்

இயேசு சேவையை நான் செய்தே
எந்தன் ஜீவனை நான் விடவேண்டும்

Yesu ondre vendum enakku Lyrics Song, Yesu ondre vendum enakku Song lyrics, Yesu ondre vendum enakku Lyrics Song Chords PPT - இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு

Sign in to access this feature Sign Up

Yesu ondre vendum enakku Lyrics Song Chords PPT -இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு Lyrics in English

Yesu ondre vendum enakku
Endrum Yesu ondre vendum
Enthan Yesu ninaivodu
En idhayam endrum makizha vendum

Yesu thasan naan endre
Manthar endrum
Paasam kollavendum

Enthan Yesu Kiristhuvaiye
Portri naan paadi pukazha vendum
Nitham jepaththinile nigarilla
Nimmadhi pera vendum

Enthan nithirai neraththilum Yesu
Vandhu darisanam tharavendum
Enthan vaarththaigal ovvorundhum
Yesuvukku sthoththiram aagavendum

Enthan vaazhkkai muzhuvadhume
Yesuvukku saatchiyaaga vendum

– Yesu ondre

Padiththu dhyanikkave kaiyil
Endrum parisudha vedham vendum
Naan paadi makizhndhidave Yesu
Geetha paadal koodave vendum

Naan sellum idamellam Yesu
Pukazh sollum varam vendum
Yesu sevaiyai naan seidhe
Ulaginil jeeviththidavendum

Yesu sevaiyai naan seidhe
Enthan jeevanai naan vidavendum

Yesu ondre vendum enakku Lyrics Song Chords PPT -இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு Lyrics in English (Tanglish)

TRUE

Yesu ondre vendum enakku Lyrics Song Chords PPT -இயேசு ஒன்றே வேண்டும் எனக்கு Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create