Yesu Patta BalathaLyrics Song Chords PPT - பாமாலை: 100 இயேசு பட்ட மா பலத்த

1 இயேசு பட்ட மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்;
மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்.

2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்;
எனக்காக நீர் அன்பாக
பட்ட வாதைக்கழுவேன்.

3 மாளுகையில் மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்;
நான் குத்துண்ட திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்.

பாமாலை: 100 - இயேசு பட்ட மா பலத்த Pamalai Songs Lyrics , Yesu Patta Balatha ,Yesu Patta Balatha lyrics songs, Yesu Patta Balatha song lyrics, Yesu Patta BalathaLyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Yesu Patta BalathaLyrics Song Chords PPT - பாமாலை: 100 இயேசு பட்ட மா பலத்த Lyrics in English

இயேசு பட்ட மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்
Yesu patta maa balaththa
Aindhu kaayam vaazhththuven

மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்
Meetpalikkum uyirppikkum
Adhaiye vananguven

பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்
Paadham vaazhththi ennai thaazhththi
Paavaththai arosippen

எனக்காக நீர் அன்பாக
பட்ட வadhai kazhuven
Enakkaaga neer anbaaga
Patta vaadhaikkazhuven

மாளுகையில் மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்
Maalugaiyil Meetpar kaiyil
Aaviyai oppuvippen

நான் குத்துண்ட திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்
Naan kuththunda thiravunda
Pakkaththil odhunguven

Yesu Patta BalathaLyrics Song Chords PPT - பாமாலை: 100 இயேசு பட்ட மா பலத்த Lyrics in English (Tanglish)

இயேசு பட்ட மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்
I will praise the mighty
Five wounds Jesus bore

மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்
That which redeems and gives life
I will worship it

பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்
Praising His feet and humbling myself
I will hate my sin

எனக்காக நீர் அன்பாக
பட்ட வாதைக்கழுவேன்
The sufferings You bore for me in love
I will meditate upon

மாளுகையில் மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்
At death, into the Savior’s hands
I will commit my spirit

நான் குத்துண்ட திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்
I will hide in the pierced
And opened side

Yesu Patta BalathaLyrics Song Chords PPT - பாமாலை: 100 இயேசு பட்ட மா பலத்த Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create