Yesu Piran Engal Yesu Piran Lyrics Song Chords PPT - இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்

1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்புக்குத் தலைவன் இயேசுபிரான்
அடைக்கலம் என்று புகுந்தவர் நெஞ்சில்
அருளாய் நிற்பவர் இயேசுபிரான்
அனுதினம் அவரைத் தொழுதவர் உயிரை
பயிர் போல் வளர்ப்பவர் இயேசுபிரான்

2. உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை அறுத்து
உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான்
மாணிக்க உலகில் மனிதனாய் தோன்றி
மக்களைக் காப்பவர் இயேசு பிரான்

Yesu Piran Engal Yesu Piran , Yesu Piran Engal Yesu Piran lyrics songs, Yesu Piran Engal Yesu Piran song lyrics, Yesu Piran Engal Yesu Piran Lyrics Song Chords PPT - இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Piran Engal Yesu Piran Lyrics Song Chords PPT - இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் Lyrics in English

Yesupran engal Yesupran
Ulagaththin iraivan Yesupran

Aatrallum avare amaithiyum avare
Anbukkuth thalaivan Yesupran
Adaikkalam endru pugnthavar nenjil
Arulaai nirpavar Yesupran
Anuthinam avarai thozhudavar uyirai
Payir pol valarppavar Yesupran

Uyarndhavan thaazhnthavan paedhaththai aruththu
Ulagaththil vaazhnthavar Yesupran
Maanikka ulagil manithanai thondri
Makkalai kaappavar Yesupran

Yesu Piran Engal Yesu Piran Lyrics Song Chords PPT - இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் Lyrics in English (Tanglish)

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்
Yesupran engal Yesupran
Ulagaththin iraivan Yesupran

ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்புக்குத் தலைவன் இயேசுபிரான்
அடைக்கலம் என்று புகுந்தவர் நெஞ்சில்
அருளாய் நிற்பவர் இயேசுபிரான்
Aatrallum avare amaithiyum avare
Anbukku thalaivan Yesupran
Adaikkalam endru pugnthavar nenjil
Arulaai nirpavar Yesupran

அனுதினம் அவரைத் தொழுதவர் உயிரை
பயிர் போல் வளர்ப்பவர் இயேசுபிரான்
Anuthinam avarai thozhudavar uyirai
Payir pol valarppavar Yesupran

உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை அறுத்து
உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான்
மாணிக்க உலகில் மனிதனாய் தோன்றி
மக்களைக் காப்பவர் இயேசு பிரான்
Uyarndhavan thaazhnthavan paedhaththai aruththu
Ulagaththil vaazhnthavar Yesupran
Maanikka ulagil manithanai thondri
Makkalai kaappavar Yesupran

Yesu Piran Engal Yesu Piran Lyrics Song Chords PPT - இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் Lyrics in English (Song Meaning)

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்
உலகத்தின் இறைவன் இயேசுபிரான்
Yesupran engal Yesupran
The Lord of the world, Yesupran

ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்புக்குத் தலைவன் இயேசுபிரான்
அடைக்கலம் என்று புகுந்தவர் நெஞ்சில்
அருளாய் நிற்பவர் இயேசுபிரான்
He is the strength and He is the peace
The head of love, Yesupran
He dwells in our hearts as a refuge
Standing in mercy, Yesupran

அனுதினம் அவரைத் தொழுதவர் உயிரை
பயிர் போல் வளர்ப்பவர் இயேசுபிரான்
Those who serve Him daily, He nurtures them
Like a crop growing strong, Yesupran

உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தை அறுத்து
உலகத்தில் வாழ்ந்தவர் இயேசுபிரான்
மாணிக்க உலகில் மனிதனாய் தோன்றி
மக்களைக் காப்பவர் இயேசு பிரான்
He removed the distinctions of high and low
And lived in the world, Yesupran
He came as man into this precious world
To protect the people, Yesupran

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create