இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
பூலோக ரட்சகராய் இயேசு பிறந்தார் – 2
ஆ ஆ இது ஆனந்தம்
ஓ ஓ இது பேரின்பம் – 2
1. வானமே வையமே வான தூதர் கூட்டமே
வாழ்த்து பாட வாருங்கள் வானவர் இயேசுவை
ராஜாதி ராஜன் மண்ணில் பிறந்தார் – 2
இவர் இம்மானுவேல் நம்முடனே இறுதி நாள் வரை கூட இருப்பார் – 2
2. உன்னதத்தில் மகிமையே சமாதானம் பூவிலே
மனுஷர் மேல் பிரியமாய் தேவாதி தேவன் தான்
மா மரி மடியிலே இன்று பிறந்தார் – 2
இவர் ஆலோசனை கர்த்தராகவே மண் மீதிலே மனுவானாரே – 2
3. ஏசாயா வாக்கு தான் இன்று நிறைவேறவே
இயேசு என்னும் இரட்சகர் தேவாட்டுக்குட்டியாய்
மண்ணோர் பாவம் போக்கவே வந்து பிறந்தார் – 2
இவர் பாதம் பணிந்தே மீட்பைப் பெறுவோம்
கீதம் பாடியே கொண்டாடுவோம் – 2
Yesu Piranthar lyrics songs, Yesu Piranthar song lyrics, Yesu Piranthar Lyrics Song Chords PPT - இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
Sign in to access this feature Sign Up
Yesu Pirandhaar Yesu Pirandhaar
Boologa Ratchagaarai Yesu Pirandhaar
Aa Aa Ithu Aanandham
O O Ithu Perinbam
Vaaname Vaiyame Vaan Thoodhar Koottame
Vazhthu Paada Vaarungal Vaanavar Yesuvai
Raajathi Raajan Mannil Pirandhaar
Ivar Immanuel Nammodane Irudi Naal Varai Kooda Iruppaar
Unnathathil Magimaiye Samaadhaanam Poovile
Manushar Mel Priyamai Devaathi Devan Thaan
Maa Mari Madiyile Indru Pirandhaar
Ivar Aalosanai Karththaraagave Mann Meedhile Manuvaanaare
Yesaya Vaakku Thaan Indru Niraiveravae
Yesu Ennum Ratchagar Devaattukkuttiyaai
Mannor Paavam Pookkavae Vandu Pirandhaar
Ivar Paadam Panindhe Meedpavai Peruvom
Geetham Paadiye Kondaduvom
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
பூலோக ரட்சகராய் இயேசு பிறந்தார் – 2
Yesu pirandhaar yesu pirandhaar
Boologa ratchagaraai yesu pirandhaar – 2
ஆ ஆ இது ஆனந்தம்
ஓ ஓ இது பேரின்பம் – 2
Aa aa idhu aanandham
Oo oo idhu perinbam – 2
வானமே வையமே வான தூதர் கூட்டமே
வாழ்த்து பாட வாருங்கள் வானவர் இயேசுவை
ராஜாதி ராஜன் மண்ணில் பிறந்தார் – 2
இவர் இம்மானுவேல் நம்முடனே இறுதி நாள் வரை கூட இருப்பார் – 2
Vaanamae vaiyamae vaana thoothar koottamae
Vaazhthu paada vaarungal vaanavar yesuvai
Raajaadhi raajan mannil pirandhaar – 2
Ivar immanuel nammudanae irudhi naal varai kooda iruppaar – 2
உன்னதத்தில் மகிமையே சமாதானம் பூவிலே
மனுஷர் மேல் பிரியமாய் தேவாதி தேவன் தான்
மா மரி மடியிலே இன்று பிறந்தார் – 2
இவர் ஆலோசனை கர்த்தராகவே மண் மீதிலே மனுவானாரே – 2
Unnathaththil magimaiyae samaadhaanam poovilaae
Manushar mael piriyamaai devaadhi devan thaan
Maa mari madiyilae indru pirandhaar – 2
Ivar aalosanai karththaraagavae man meedhilae manuvaanaarae – 2
ஏசாயா வாக்கு தான் இன்று நிறைவேறவே
இயேசு என்னும் இரட்சகர் தேவாட்டுக்குட்டியாய்
மண்ணோர் பாவம் போக்கவே வந்து பிறந்தார் – 2
Yesaayaa vaakku thaan indru niraivaeravae
Yesu ennum ratchagar devaattukkuttiyaai
Mannor paavam pokkavae vandhu pirandhaar – 2
இவர் பாதம் பணிந்தே மீட்பைப் பெறுவோம்
கீதம் பாடியே கொண்டாடுவோம் – 2
Ivar paadham panindhae meetpaip peruvom
Geetham paadiyae kondaaduvom – 2
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
பூலோக ரட்சகராய் இயேசு பிறந்தார் – 2
Jesus is born, Jesus is born
Jesus is born as the Savior of the world – 2
ஆ ஆ இது ஆனந்தம்
ஓ ஓ இது பேரின்பம் – 2
Ah ah this is joy
Oh oh this is great delight – 2
வானமே வையமே வான தூதர் கூட்டமே
வாழ்த்து பாட வாருங்கள் வானவர் இயேசுவை
ராஜாதி ராஜன் மண்ணில் பிறந்தார் – 2
இவர் இம்மானுவேல் நம்முடனே இறுதி நாள் வரை கூட இருப்பார் – 2
O heavens and earth, assembly of heavenly angels
Come, sing praises to the heavenly Jesus
The King of kings is born on earth – 2
He is Immanuel, with us till the final day – 2
உன்னதத்தில் மகிமையே சமாதானம் பூவிலே
மனுஷர் மேல் பிரியமாய் தேவாதி தேவன் தான்
மா மரி மடியிலே இன்று பிறந்தார் – 2
இவர் ஆலோசனை கர்த்தராகவே மண் மீதிலே மனுவானாரே – 2
Glory in the highest and peace on earth
God of gods shows favor toward mankind
Today He is born in the lap of Mary – 2
He became man on earth as the Wonderful Counselor – 2
ஏசாயா வாக்கு தான் இன்று நிறைவேறவே
இயேசு என்னும் இரட்சகர் தேவாட்டுக்குட்டியாய்
மண்ணோர் பாவம் போக்கவே வந்து பிறந்தார் – 2
The prophecy of Isaiah is fulfilled today
Jesus the Savior is born as the Lamb of God
He came to remove the sins of mankind – 2
இவர் பாதம் பணிந்தே மீட்பைப் பெறுவோம்
கீதம் பாடியே கொண்டாடுவோம் – 2
Let us bow at His feet and receive salvation
Let us sing hymns and celebrate – 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List