Yesu Raja En Yesu Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா என் இயேசு ராஜா

இயேசு ராஜா என் இயேசு ராஜா
உம்மை காண நான் வந்தேன்
அதிகாலை வேளையில்
தினம் தினம் தரிசனம் தாரீர்
மனம் நிறைவான தேவனே
என் அருகினில் நிற்க்க வேண்டும் ஐயா
உருகியே உம்மை வேண்டினேன்

தேவா தேவா தூயதேவா
நீரின்றி வாழ்வில்லை
என் ஜீவ தார பலியே
உந்தன் நினைவின்றி வேறில்லை
-இயேசு ராஜா

ஆலய சந்நிதி தேடி வந்தேன்
உம்மை காணும் வாஞ்சையில்
என் மேலே இறக்கம் வைத்து தேவா தரிசனம் தாருமே
-இயேசு ராஜா

விழிகளை மூடி ஜெபிக்கும் போது
ஜெபத்தை கெட்டிரே
எனக்கு தரிசனம் தந்து
கேட்டதை எல்லாம் ஜெயமாய் முடித்தீரே
-இயேசு ராஜா

Yesu Raja en Yesu Raja lyrics songs, Yesu Raja en Yesu Raja song lyrics, Yesu Raja en Yesu Raja Lyrics Song Chords PPT -இயேசு ராஜா என் இயேசு ராஜா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Raja En Yesu Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா என் இயேசு ராஜா Lyrics in English

Yesu raajaa en Yesu raajaa
ummai kaana naan vanthaen
athikaalai vaelaiyil
thinam thinam tharisanam thaareer
manam niraivaana thaevanae
en arukinil nirkka vaenndum aiyaa
urukiyae ummai vaenntinaen

thaevaa thaevaa thooyathaevaa
neerinti vaalvillai
en jeeva thaara paliyae
unthan ninaivinti vaerillai
-Yesu raajaa

aalaya sannithi thaeti vanthaen
ummai kaanum vaanjaiyil
en maelae irakkam vaiththu thaevaa tharisanam thaarumae
-Yesu raajaa

vilikalai mooti jepikkum pothu
jepaththai kettirae
enakku tharisanam thanthu
kaettathai ellaam jeyamaay mutiththeerae
-Yesu raajaa

Yesu Raja En Yesu Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா என் இயேசு ராஜா Lyrics in English (Tanglish)

TRUE

Yesu Raja En Yesu Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா என் இயேசு ராஜா Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create