Yesu Raja Munne Selgirar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே

yesu raja munne, Yesu Raja Munne Selgirar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா முன்னே செல்கிறார் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, yesu raja munne selgirar lyrics, yesu raja munne selgirar songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yesu Raja Munne Selgirar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா முன்னே செல்கிறார் Lyrics in English

iyesu raja munne selkirar
osanna kitham patuvom
vekam senrituvom
oosanna jeyame - 2
oosanna jeyam namakke
alleluya thuthi makimai
enrum alleluya thuthi makimai
iyesu raja engkal raja 2
enrenrum porrituvom
...oosanna
thunpangkal suzhnthu vanthalum
thollai kashtangkal theti vanthalum
payamumillai kalakkamillai 2
karththar nammutane
...oosanna
yorthanin vellam vanthalum
eriko kottai ethir ninralum
payamumillai kalakkamillai 2
mitpar nammutane
...oosanna

Yesu Raja Munne Selgirar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா முன்னே செல்கிறார் Lyrics in English (Tanglish)

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
Yesu raajaa munne selgiraar
Osannaa geetham paaduvom
Vegam sendriduvom

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே
Osannaa jeyame
Osannaa jeyam namakke

அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
Alleluyaa thudhi magimai endrum
Alleluyaa thudhi magimai

இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்
Yesu raajaa engal raajaa
Endrendrum pottriduvom

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
Thunbangal soozhndhu vandhaalum
Thollai kashtangal thedi vandhaalum

பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
Bayamum illai kalakkam illai
Karthar nammudane

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
Yordhaan in vellam vandhaalum
Erigo kottai edhir nindraalum

பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
Bayam illai kalakkam illai
Meetpar nammudane

Yesu Raja Munne Selgirar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா முன்னே செல்கிறார் Lyrics in English (Song Meaning)

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
Jesus the King goes before us
Let us sing Hosanna
Let us go forward quickly

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே
Hosanna victory
Hosanna victory is ours

அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
Hallelujah praise and glory forever
Hallelujah praise and glory

இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்
Jesus the King is our King
We will praise Him forever

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
Even if troubles surround us
Even if hardships come seeking us

பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
No fear and no confusion
The Lord is with us

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
Even if Jordan’s floods come
Even if Jericho stands against us

பயமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
No fear and no confusion
The Redeemer is with us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create