Yesu Raja Namma Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நம்ம ராஜா

இயேசு ராஜா நம்ம ராஜா
ஜெயமே எடுத்தாரே நாம்
வெற்றி கொண்டாடுவோம்
இன்று பாடி கொண்டாடுவோம்

1. சர்ப்பங்களையும் தேள்களையும்
மிதிக்க வைத்தாரே
சகல சத்துருவின் சகல வல்லமையும்
மேற்கொள்ள வைத்தாரே

2. பாவத்தின் மேலே பாடுகள் மேலே
ஜெயமே தந்தாரே
அவைகள் இன்றும் நம்மை
சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே

3. பொறுத்திருந்து கர்த்தர் செய்யும்
அதிசயம் பாருங்களே
இதுவரை கண்டுவந்த எகிப்தியர் இருவரையும்
பாடுகள் துன்பமெல்லாம்
இனிமேல் காண்பதில்லையே

4. மலைபோல் இருந்த சோதனையெல்லாம்
மிதித்து நொறுக்கினாரே
பதரை போலாக்கி துாக்கி எறிந்தாரே
தேடியும் காண்பதில்லையே

Yesu Raja Namma Raja lyrics songs, Yesu Raja Namma Raja song lyrics, Yesu Raja Namma Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நம்ம ராஜா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Raja Namma Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நம்ம ராஜா Lyrics in English

Yesu Raja namma Raja
Jeyame eduthare naam
Vetri kondaduvom
Indru paadi kondaduvom

1. Sarppangalaiyum thelgalaiyum
Midhikka vaithare
Sagala saththuruvin sagala vallamaiyum
Merkolla vaithare

2. Paavathin mele paadugal mele
Jeyame thandhare
Avaigal indrum nammai
Sedhapaduthathe Yesu nammudane

3. Poruthirundhu Karthar seiyum
Adhisayam paarungale
Ithuvarai kanduvandha Egipthiyar iruvayum
Paadugal thunbamellam
Inimel kaanbathillaiye

4. Malaipol irundha sodhanai ellam
Midhithu norukkinaare
Patharai polaakki thookki erindhare
Thediyum kaanbathillaiye

Yesu Raja Namma Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நம்ம ராஜா Lyrics in English (Tanglish)

இயேசு ராஜா நம்ம ராஜா
ஜெயமே எடுத்தாரே நாம்
Yesu Raja namma Raja
Jeyame eduthare naam

வெற்றி கொண்டாடுவோம்
இன்று பாடி கொண்டாடுவோம்
Vetri kondaduvom
Indru paadi kondaduvom

1. சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்க வைத்தாரே
Sarppangalaiyum thelgalaiyum midhikka vaithare

சகல சத்துருவின் சகல வல்லமையும் மேற்கொள்ள வைத்தாரே
Sagala saththuruvin sagala vallamaiyum merkolla vaithare

2. பாவத்தின் மேலே பாடுகள் மேலே ஜெயமே தந்தாரே
Paavathin mele paadugal mele jeyame thandhare

அவைகள் இன்றும் நம்மை சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே
Avaigal indrum nammai sedhapaduthathe Yesu nammudane

3. பொறுத்திருந்து கர்த்தர் செய்யும் அதிசயம் பாருங்களே
Poruthirundhu Karthar seiyum adhisayam paarungale

இதுவரை கண்டுவந்த எகிப்தியர் இருவரையும்
Ithuvarai kanduvandha Egipthiyar iruvayum

பாடுகள் துன்பமெல்லாம் இனிமேல் காண்பதில்லையே
Paadugal thunbamellam inimel kaanbathillaiye

4. மலைபோல் இருந்த சோதனையெல்லாம் மிதித்து நொறுக்கினாரே
Malaipol irundha sodhanai ellam midhithu norukkinaare

பதரை போலாக்கி தூக்கி எறிந்தாரே தேடியும் காண்பதில்லையே
Patharai polaakki thookki erindhare thediyum kaanbathillaiye

Yesu Raja Namma Raja Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நம்ம ராஜா Lyrics in English (Song Meaning)

1.இயேசு ராஜா நம்ம ராஜா
ஜெயமே எடுத்தாரே நாம்
Jesus is our King, our King indeed
He has given us victory

வெற்றி கொண்டாடுவோம்
இன்று பாடி கொண்டாடுவோம்
Let us celebrate the victory
Let us sing and rejoice today

2.சர்ப்பங்களையும் தேள்களையும்
மிதிக்க வைத்தாரே
He made us tread on serpents and scorpions
And overcome all their power

சகல சத்துருவின் சகல வல்லமையும்
மேற்கொள்ள வைத்தாரே
He made us overcome every enemy
And all their mighty strength

3.பாவத்தின் மேலே பாடுகள் மேலே
ஜெயமே தந்தாரே
He gave us victory over sin and suffering
And over every burden we face

அவைகள் இன்றும் நம்மை
சேதப்படுத்தாதே இயேசு நம்முடனே
They shall not harm us anymore
Because Jesus is with us always

4.பொறுத்திருந்து கர்த்தர் செய்யும்
அதிசயம் பாருங்களே
Wait patiently and see what the Lord will do
Behold His wonderful miracles

இதுவரை கண்டுவந்த எகிப்தியர் இருவரையும்
பாடுகள் துன்பமெல்லாம்
All past struggles and hardships like the Egyptians before us
Will trouble us no more

இனிமேல் காண்பதில்லையே
We shall not see them anymore

5.மலைபோல் இருந்த சோதனையெல்லாம்
மிதித்து நொறுக்கினாரே
He crushed every mountain-like trial before us
And made them crumble away

பதரை போலாக்கி தூக்கி எறிந்தாரே
தேடியும் காண்பதில்லையே
He turned them into dust and scattered them away
We shall not even find them again

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create