Yesu Raja Nandri Endru Lyrics Song Chords PPT -இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து
துதி சொல்லி பாடுகிறேன்
காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை

வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்ஜியம் எல்லையில்லையே(உம்)
என்னையாளும் ராஜாவே உம்
அன்பின் எல்லையில்லையே

வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
சொன்னதெல்லாம் செய்தீரே (நீர்)
பொய்யுரையா என் தேவனே நீர்
மனம் மாறுவதில்லையே

வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
வேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்
எனக்காக யாவையும் நீர்
செய்து முடிக்கின்றீர்

பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
மன்னிப்பையும் தந்தீரே(நீர்)
இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்
இரக்கத்தில் முடிவில்லையே

பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
பாதுகாத்துக் கொண்டீரே(நீர்)
என் நீதியால் இல்லையே உம்
சுத்த கிருபையினாலே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன், tamil christian songs ppt, tamil christian devotional songs,Messia Ps. Selvakumar songs, worship songs lyrics, yesu raja nandri endru songs, yesu raja nandri endru songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yesu Raja Nandri Endru Lyrics Song Chords PPT -இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Lyrics in English

Yesu raaja nandri endru sollugiren
Seidha nanmai ninaiththu thuthi solli paadugiren

Kaalaiyum maalaiyum endha velaiyilum
Thuthi paadal oyvadhillai

Kaalame maarinum soozhnilai maarinum
Naavil thuthi oyvadhillai

Vaanam boomi yaavum aalugindravare
Raajiyam ellai illaiye

Ennaiyaalum raajaave um anbin ellai illaiye

Vaakku maara Devan vaakkuththaththam thandhu
Sonnadhellaam seidheere

Poi uraiyaa en Devane neer manam maaruvadhillaiye

Vaakku kadangaadha perumoochodu vendudhal seigirir
Enakkaagave seigirir

Enakkaaga yaavaiyum neer seidhu mudikkindreer

Paavangalukketra thandanai tharaamal
Mannippaiyum thandheere

Irakkathil aishwaryame um irakkathil mudivillaiye

Paathaalathil naanum poi soorndhidaamal
Paadhukaaththu kondeere

En neethiyaal illaiye um suththa kirubaiyinaale

Yesu Raja Nandri Endru Lyrics Song Chords PPT -இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Lyrics in English (Tanglish)

இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து துதி சொல்லி பாடுகிறேன்
Yesu raaja nandri endru sollugiren
Seidha nanmai ninaiththu thuthi solli paadugiren

காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
Kaalaiyum maalaiyum endha velaiyilum
Thuthi paadal oyvadhillai

காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை
Kaalame maarinum soozhnilai maarinum
Naavil thuthi oyvadhillai

வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்ஜியம் எல்லையில்லையே
Vaanam boomi yaavum aalugindravare
Raajiyam ellai illaiye

என்னையாளும் ராஜாவே
உம் அன்பின் எல்லையில்லையே
Ennaiyaalum raajaave
um anbin ellai illaiye

வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
சொன்னதெல்லாம் செய்தீரே
Vaakku maara Devan vaakkuththaththam thandhu
Sonnadhellaam seidheere

பொய்யுரையா என் தேவனே
நீர் மனம் மாறுவதில்லையே
Poi uraiyaa en Devane
Neer manam maaruvadhillaiye

வாக்குக்கடங்காத பெருமூச்சோடு வேண்டுதல் செய்கிறீர்
எனக்காகவே செய்கிறீர்
Vaakku kadangaadha perumoochodu vendudhal seigirir
Enakkaagave seigirir

எனக்காக யாவையும் .
நீர் செய்து முடிக்கின்றீர்
Enakkaaga yaavaiyum
Neer seidhu mudikkindreer

பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
மன்னிப்பையும் தந்தீரே
Paavangalukketra thandanai tharaamal
Mannippaiyum thandheere

இரக்கத்தில் ஐஸ்வர்யமே
உம் இரக்கத்தில் முடிவில்லையே
Irakkathil aishwaryame
Um irakkathil mudivillaiye

பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
பாதுகாத்துக் கொண்டீரே
Paathaalathil naanum poi soorndhidaamal
Paadhukaaththu kondeere

என் நீதியால் இல்லையே
உம் சுத்த கிருபையினாலே
En neethiyaal illaiye
Um suththa kirubaiyinaale

Yesu Raja Nandri Endru Lyrics Song Chords PPT -இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Lyrics in English (Song Meaning)

இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து துதி சொல்லி பாடுகிறேன்
Jesus King, I say thank You
Remembering Your goodness, I sing praise

காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
Morning and evening, at every time
My praise never stops

காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை
Even if time changes, even if situations change
Praise never leaves my lips

வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்ஜியம் எல்லையில்லையே
You rule heaven and earth
Your kingdom has no boundary

என்னையாளும் ராஜாவே உம் அன்பின் எல்லையில்லையே
My King who rules me, Your love has no limit
Your love is limitless

வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
சொன்னதெல்லாம் செய்தீரே
Unchanging God, You gave promises
You fulfilled everything You said

பொய்யுரையா என் தேவனே நீர்
மனம் மாறுவதில்லையே
My God who never lies,
You never change Your mind

வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
வேண்டுதல் எனக்காகவே செய்கிறீர்
With groanings too deep for words, .
You intercede, You do it for me

எனக்காக யாவையும்
நீர் செய்து முடிக்கின்றீர்
You accomplish
everything for me

பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
மன்னிப்பையும் தந்தீரே
Instead of punishment for sins
You gave forgiveness

இரக்கத்தில் ஐஸ்வர்யமே
உம் இரக்கத்தில் முடிவில்லையே
Your mercy is rich,
Your mercy has no end

பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
பாதுகாத்துக் கொண்டீரே
So I did not fall into despair or hell
You protected me

என் நீதியால் இல்லையே
உம் சுத்த கிருபையினாலே
Not by my righteousness,
But by Your pure grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create