Yesu Raja Vandhar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா வந்தார்

இயேசு ராஜா வந்தார்… இயேசு ராஜா வந்தார்
இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்…
இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்
இயேசு ராஜா வருவார்… இயேசு ராஜா வருவார்
நித்திய ஜீவன் தருவார்… நித்திய ஜீவன் தருவார்

தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்
தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்

பாவிகளை மன்னித்திட இயேசு வந்தார்
பரிசுத்த வாழ்வை தர இயேசு வந்தார்… இயேசு வந்தார்

கட்டுக்களை அறுத்திட இயேசு வந்தார்
காயங்களை ஆற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்

நினையாத நேரத்திலே இயேசு வருவார்
கண்கள் கண்டு புலம்பிட மீண்டும் வருவார்
மேகங்களின் வழியாய் இயேசு வருவார் எக்காள சத்தத்தோடு மீண்டும் வருவார் – (இயேசு ராஜா வந்தார்)

அன்பின் முழு ரூபமாக இயேசு வந்தார்
இருள் நீக்கும் ஒளியாக இயேசு வந்தார்… இயேசு வந்தார்
சாத்தானை ஜெயித்திட இயேசு வந்தார்
பாவங்களை மாற்றிடவே இயேசு வந்தார்…
இயேசு வந்தார் அக்கினியின் கண்களோடு இயேசு வருவார்பட்டயத்தை கையில் ஏந்தி மீண்டும் வருவார்
சாத்தானை அழித்திட இயேசு வருவார் ஆரவார சத்தத்தோடு மீண்டும் வருவார் – (இயேசு ராஜா வந்தார்)

Yesu Raja Vandhar , Yesu Raja Vandhar lyrics songs, Yesu Raja Vandhar song lyrics, Yesu Raja Vandhar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா வந்தார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Raja Vandhar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா வந்தார் Lyrics in English

Yesu raajaa vanthaar… Yesu raajaa vanthaar
iraththam sinthi iratchippai thanthaar… iraththam sinthi iratchippai thanthaar
Yesu raajaa varuvaar… Yesu raajaa varuvaar
niththiya jeevan tharuvaar… niththiya jeevan tharuvaar

thaevaathi thaevanai aaraathippom
thaetivantha Yesuvai aarparippom
thaevaathi thaevanai aaraathippom
thaetivantha Yesuvai aarparippom – (Yesu raajaa vanthaar)

paavikalai manniththida Yesu vanthaar
parisuththa vaalvai thara Yesu vanthaar… Yesu vanthaar
kattukkalai aruththida Yesu vanthaar
kaayangalai aattidavae Yesu vanthaar… Yesu vanthaar
ninaiyaatha naeraththilae Yesu varuvaar
kannkal kanndu pulampida meenndum varuvaar
maekangalin valiyaay Yesu varuvaar
ekkaala saththaththodu meenndum varuvaar – (Yesu raajaa vanthaar)

anpin mulu roopamaaka Yesu vanthaar
irul neekkum oliyaaka Yesu vanthaar… Yesu vanthaar
saaththaanai jeyiththida Yesu vanthaar
paavangalai maattidavae Yesu vanthaar… Yesu vanthaar
akkiniyin kannkalodu Yesu varuvaar
pattayaththai kaiyil aenthi meenndum varuvaar
saaththaanai aliththida Yesu varuvaar
aaravaara saththaththodu meenndum varuvaar – (Yesu raajaa vanthaar)

Yesu Raja Vandhar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா வந்தார் Lyrics in English (Tanglish)

இயேசு ராஜா வந்தார்… இயேசு ராஜா வந்தார்
இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்… இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்
Yesu Raja vandhaar… Yesu Raja vandhaar
Iratham sindhi ratchippai thandhaar… iratham sindhi ratchippai thandhaar

இயேசு ராஜா வருவார்… இயேசு ராஜா வருவார்
நித்திய ஜீவன் தருவார்… நித்திய ஜீவன் தருவார்
Yesu Raja varuvaar… Yesu Raja varuvaar
Niththiya jeevan tharuvaar… niththiya jeevan tharuvaar

தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்
தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம் – (இயேசு ராஜா)
Devaadhi Devanai aaraadhippom
Thedivandha Yesuvai aarparippom
Devaadhi Devanai aaraadhippom
Thedivandha Yesuvai aarparippom – (Yesu Raja)

பாவிகளை மன்னித்திட இயேசு வந்தார்
பரிசுத்த வாழ்வை தர இயேசு வந்தார்… இயேசு வந்தார்
கட்டுக்களை அறுத்திட இயேசு வந்தார்
காயங்களை ஆற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்
Paavigalai manniththida Yesu vandhaar
Parisuththa vaazhavai thara Yesu vandhaar… Yesu vandhaar
Kattukkalai aruththida Yesu vandhaar
Kaayangalai aatridave Yesu vandhaar… Yesu vandhaar

நினையாத நேரத்திலே இயேசு வருவார்
கண்கள் கண்டு புலம்பிட மீண்டும் வருவார்
மேகங்களின் வழியாய் இயேசு வருவார்
எக்காள சத்தத்தோடு மீண்டும் வருவார் – இயேசு ராஜா
Ninaiyaadha neraththile Yesu varuvaar
Kangal kandu pulambida meendum varuvaar
Megangalin vazhiyaai Yesu varuvaar
Ekkaala saththaththodu meendum varuvaar – Yesu Raja

அன்பின் முழு ரூபமாக இயேசு வந்தார்
இருள் நீக்கும் ஒளியாக இயேசு வந்தார்… இயேசு வந்தார்
சாத்தானை ஜெயித்திட இயேசு வந்தார்
பாவங்களை மாற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்
Anbin muzhu roobamaaga Yesu vandhaar
Irul neekkum oliyaaga Yesu vandhaar… Yesu vandhaar
Saaththaanai jeyiththida Yesu vandhaar
Paavangalai maatritave Yesu vandhaar… Yesu vandhaar

அக்கினியின் கண்களோடு இயேசு வருவார்
பட்டயத்தை கையில் ஏந்தி மீண்டும் வருவார்
சாத்தானை அழித்திட இயேசு வருவார்
ஆரவார சத்தத்தோடு மீண்டும் வருவார் – இயேசு ராஜா
Akkiniyin kangalodu Yesu varuvaar
Pattayaththai kaiyil yendhi meendum varuvaar
Saaththaanai azhiththida Yesu varuvaar
Aaravaara saththaththodu meendum varuvaar – Yesu Raja

Yesu Raja Vandhar Lyrics Song Chords PPT - இயேசு ராஜா வந்தார் Lyrics in English (Song Meaning)

இயேசு ராஜா வந்தார்… இயேசு ராஜா வந்தார்
இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்… இரத்தம் சிந்தி இரட்சிப்பை தந்தார்
Jesus the King came… Jesus the King came
He shed His blood and gave salvation… He shed His blood and gave salvation

இயேசு ராஜா வருவார்… இயேசு ராஜா வருவார்
நித்திய ஜீவன் தருவார்… நித்திய ஜீவன் தருவார்
Jesus the King will come… Jesus the King will come
He will give eternal life… He will give eternal life

தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம்
தேவாதி தேவனை ஆராதிப்போம்
தேடிவந்த இயேசுவை ஆர்பரிப்போம் – (இயேசு ராஜா)
Let us worship the God of gods
Let us rejoice in Jesus who came seeking us
Let us worship the God of gods
Let us celebrate Jesus who came seeking us – (Jesus the King)

பாவிகளை மன்னித்திட இயேசு வந்தார்
பரிசுத்த வாழ்வை தர இயேசு வந்தார்… இயேசு வந்தார்
கட்டுக்களை அறுத்திட இயேசு வந்தார்
காயங்களை ஆற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்
Jesus came to forgive sinners
Jesus came to give a holy life… Jesus came
Jesus came to break chains
Jesus came to heal wounds… Jesus came

நினையாத நேரத்திலே இயேசு வருவார்
கண்கள் கண்டு புலம்பிட மீண்டும் வருவார்
மேகங்களின் வழியாய் இயேசு வருவார்
எக்காள சத்தத்தோடு மீண்டும் வருவார் – இயேசு ராஜா
At an unexpected time Jesus will come
He will come again before all eyes, and many will mourn
Through the clouds Jesus will come
With the sound of the trumpet He will return – Jesus the King

அன்பின் முழு ரூபமாக இயேசு வந்தார்
இருள் நீக்கும் ஒளியாக இயேசு வந்தார்… இயேசு வந்தார்
சாத்தானை ஜெயித்திட இயேசு வந்தார்
பாவங்களை மாற்றிடவே இயேசு வந்தார்… இயேசு வந்தார்
Jesus came as the fullness of love
Jesus came as the light that removes darkness… Jesus came
Jesus came to defeat Satan
Jesus came to remove sins… Jesus came

அக்கினியின் கண்களோடு இயேசு வருவார்
பட்டயத்தை கையில் ஏந்தி மீண்டும் வருவார்
சாத்தானை அழித்திட இயேசு வருவார்
ஆரவார சத்தத்தோடு மீண்டும் வருவார் – இயேசு ராஜா
With eyes like fire Jesus will come
Holding a sharp sword in His hand He will return
Jesus will come to destroy Satan
With a loud triumphant shout He will return – Jesus the King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create