Yesu Rajane Um Divya Kirubaiye Lyrics Song Chords PPT - இயேசு ராஜனே உம் திவ்ய கிருபை

இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே

உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே

எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும்
அன்பான தேவனே என்னை உயர்த்தினீர்

கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்தது

அந்தகாரமே என் வாழ்க்கையானது
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே

Yesu Rajane Um Divya Kirubaiye , Yesu Rajane Um Divya Kirubaiye lyrics songs, Yesu Rajane Um Divya Kirubaiye song lyrics, Yesu Rajane Um Divya Kirubaiye Lyrics Song Chords PPT - இயேசு மஹாராஜன் பிறந்தார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Rajane Um Divya Kirubaiye Lyrics Song Chords PPT - இயேசு ராஜனே உம் திவ்ய கிருபை Lyrics in English

Yesu Raajane um thivya kirubaiye
Pattuppona endhan vaazhavai sezhikka vaiththadhe

Uyirulla naalellaam umai uyarthuven
Vaazhginra naalellaam umakkai oaduve

Ellaaraalum naan thallappattaalum
Anbana Devane ennai uyarththineer

Kanneerin pallaththaakkil nadakkum pothaellaam
Kanivodu unthan karam ennai anaiyadhu

Andhakaarame en vaazhkaiyaanadhu
Vilakkaettri vaiththa en anbu dheivame

Yesu Rajane Um Divya Kirubaiye Lyrics Song Chords PPT - இயேசு ராஜனே உம் திவ்ய கிருபை Lyrics in English (Tanglish)

இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே
Yesu Raajane Um Dhivya Kirubaiyae
Pattuppona Endhan Vaazhvai Sezhikka Vaiththadhe

உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன்
Uyirulla Naalellaam Ummai Uyarththuven
Vaazhginra Naalellaam Umakkaai Oduven

எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும்
அன்பான தேவனே என்னை உயர்த்தினீர்
Ellaraalum Naan Thallappattaalum
Anbaana Dhevanae Ennai Uyarththineer

கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்தது
Kanneerin Pallathaakkil Nadakkum Podhellaam
Kanivodu Undhan Karam Ennai Anaiththadhu

அந்தகாரமே என் வாழ்க்கையானது
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே
Andhakaaramae En Vaazhkkaiyaanadhu
Vilakkaettri Vaiththa En Anbu Dheivamae

Yesu Rajane Um Divya Kirubaiye Lyrics Song Chords PPT - இயேசு ராஜனே உம் திவ்ய கிருபை Lyrics in English (Song Meaning)

இயேசு ராஜனே உம் திவ்ய கிருபையே
பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே
Jesus, my King, Your divine grace
Has made my broken life flourish again

உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவே
All the days I live, I will exalt You
Every day of my life, I will run for You

எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும்
அன்பான தேவனே என்னை உயர்த்தினீர்
Even if everyone rejects me
Loving God, You have lifted me up

கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம்
கனிவோடு உந்தன் கரம் என்னை அணைத்தது
Whenever I walk through the valley of tears
Your gentle hand embraces me with love

அந்தகாரமே என் வாழ்க்கையானது
விளக்கேற்றி வைத்த என் அன்பு தெய்வமே
When darkness became my life
You lit the lamp, my loving God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create