Yesu Ratchagar Peyarai Sonnal Lyrics Song Chords PPT - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே (2)

1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு

2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு

Yesu Ratchagar Peyarai Sonnal, Yesu Ratchagar Peyarai Sonnal lyrics songs, Yesu Ratchagar Peyarai Sonnal song lyrics, Yesu Ratchagar Peyarai Sonnal Lyrics Song Chords PPT -இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Ratchagar Peyarai Sonnal Lyrics Song Chords PPT - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Lyrics in English

iyesu iratsakar peyarai sonnal
ethuvum natakkume avar ithayaththotu
kalanthu vittal ellam kitaikkume
ellam kitaikkume

parama pitha oruvar enru
vakuththus sonnavar iyesu
pasam anpu karunaiyotu
ulakaik kantavar iyesu

--iyesu iratsakar

ethaiyum thangkum sakipputh thanmai
ventum enraver iyesu
nam ellorukkum iraivanaka
vilangkukinravar iyesu

--iyesu iratsakar

theemai valarum ennam thannai
akarras sonnavar iyesu
thooymai niraintha ullaththotu
pazhakas sonnavar iyesu

--iyesu iratsakar

vatik kitantha uyirkalellam
vazha vaiththare
avar vazhvu saththiyam
jivanumay nanmai seythare

--iyesu iratsakar

Yesu Ratchagar Peyarai Sonnal Lyrics Song Chords PPT - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Lyrics in English (Tanglish)

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
Yesu Ratchagar Peyarai Sonnaal
Ethuvum Nadakkumae

அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே
Avar Idhayaththodu Kalandhu Vittaal
Ellaam Kidaikkumae

வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
Vaadi Kidantha Uyirgallellaam Vaazha Vaiththaarae
Avar Vaazhvum Saththiyam Jeevanumaai Nanmai Seithaarae

பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு
Parama Pithaa Oruvan Endru Vaguththu Sonnavar Yesu
Paasam Anbu Karunaiyodu Ulagai Kandavar Yesu

எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
Ethaiyum Thaangum Sagippu Thanmai Vendum Endravar Yesu
Nam Ellorukkum Iraivanaaga Vilangugindravar Yesu

தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு
Theemai Valarum Ennam Thannai Agatra Sonnavar Yesu
Thooymai Niraintha Ullaththodu Pazhagach Sonnavar Yesu

Yesu Ratchagar Peyarai Sonnal Lyrics Song Chords PPT - இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Lyrics in English (Song Meaning)

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே
If We Call Upon The Name Of Jesus The Savior
Anything Can Happen

அவர் இதயத்தோடு கலந்து விட்டால்
எல்லாம் கிடைக்குமே
If We Unite With His Heart
Everything Will Be Given

வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே
அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே
He Gave Life To All Who Were Weary And Fading
As The Way, The Truth, And The Life, He Did Good

பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு
பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு
Jesus Taught That There Is One Heavenly Father
Jesus Looked Upon The World With Love And Compassion

எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு
நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு
Jesus Taught That We Must Have Patience To Endure All Things
Jesus Is Revealed As Lord To Us All

தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு
தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு
Jesus Told Us To Remove Thoughts That Nourish Evil
Jesus Taught Us To Live With Pure Hearts

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create