இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
விலையேற பெற்ற இரத்தமே
குற்றம் இல்லா பரிசுத்த இரத்தமே
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
1. மகாகொடூர பாவங்கள் கழுவிடும் – நம்
இயேசுவின் இரத்தமே
மகாவியாகுல வேதனையாய் வியர்வை
இரத்தமாய் வெளி வந்ததே
2. மனசாட்சியை சுத்திகரித்திடும் – நம்
இயேசுவின் இரத்தமே
மனவேதனை நீங்கிடுமே
சாபமெல்லாமே போக்கிடுமே
3. மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன் சென்ற பரிசுத்தரே
Yesu Rathame Rathame, Yesu Rathame Rathame lyrics songs, Yesu Rathame Rathame song lyrics, Yesu Rathame Rathame Lyrics Song Chords PPT -இயேசு இரத்தமே இரத்தமே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Iyesu iraththame iraththame iraththame
Vilaiyera petra iraththame
Kutram illaa parisutha iraththame
Iyesu iraththame iraththame iraththame
Magaa kodura paavangal kazhuvidum – nam
Iyesuvin iraththame
Magaa viyaakula vedhanaiyaai viyarvai
Iraththamaai veli vanthadhe
Manasaatchiyai suththikarithidum – nam
Iyesuvin iraththame
Manavedhanai neengidume
Saabam ellaame pokkidume
Magaa parisutha sthalamathil saerthidum
Nam Iyesuvin iraththame
Magaa pradhaana aasaariyaraai
Namakku mun sendra parisuththarae
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
விலையேற பெற்ற இரத்தமே
Yesu raththame raththame raththame
Vilayera petra raththame
குற்றம் இல்லா பரிசுத்த இரத்தமே
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
Kutram illaa parisuththa raththame
Yesu raththame raththame raththame
மகாகொடூர பாவங்கள் கழுவிடும் – நம்
இயேசுவின் இரத்தமே
Magakodura paavangal kazhuvidum – nam
Yesuvin raththame
மகாவியாகுல வேதனையாய் வியர்வை
இரத்தமாய் வெளி வந்ததே
Maga viyakula vedhanaiyaai viyarvai
Raththamaai veli vandhadhe
மனசாட்சியை சுத்திகரித்திடும் – நம்
இயேசுவின் இரத்தமே
Manasaatchiyai suththikarithidum – nam
Yesuvin raththame
மனவேதனை நீங்கிடுமே
சாபமெல்லாமே போக்கிடுமே
Manavedhanai neengidume
Saabamellame pokkidume
மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
Maha parisuththa sthalamadhil serthidum
Nam Yesuvin raththame
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன் சென்ற பரிசுத்தரே
Maha pradhaana aasaariyaraai
Namakku mun sendra parisuththare
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
விலையேற பெற்ற இரத்தமே
The Blood Of Jesus, The Blood Of Jesus
The Precious Blood Of Great Worth
குற்றம் இல்லா பரிசுத்த இரத்தமே
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
The Holy Blood Without Any Fault
The Blood Of Jesus, The Blood Of Jesus
மகாகொடூர பாவங்கள் கழுவிடும் – நம்
இயேசுவின் இரத்தமே
It Washes Away Terrible Sins
Through The Blood Of Jesus
மகாவியாகுல வேதனையாய் வியர்வை
இரத்தமாய் வெளி வந்ததே
Blood Came Forth As Sweat In Agony
மனசாட்சியை சுத்திகரித்திடும் – நம்
இயேசுவின் இரத்தமே
It Purifies The Conscience
Through The Blood Of Jesus
மனவேதனை நீங்கிடுமே
சாபமெல்லாமே போக்கிடுமே
It Removes Mental Pain
And Takes Away Every Curse
மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
It Brings Us Into The Holy Place
Through The Blood Of Jesus
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன் சென்ற பரிசுத்தரே
Our Great High Priest
Who Went Before Us In Holinessஇயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
விலையேற பெற்ற இரத்தமே
The Blood Of Jesus, The Blood Of Jesus
The Precious Blood Of Great Worth
குற்றம் இல்லா பரிசுத்த இரத்தமே
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
The Holy Blood Without Any Fault
The Blood Of Jesus, The Blood Of Jesus
மகாகொடூர பாவங்கள் கழுவிடும் – நம்
இயேசுவின் இரத்தமே
It Washes Away Terrible Sins
Through The Blood Of Jesus
மகாவியாகுல வேதனையாய் வியர்வை
இரத்தமாய் வெளி வந்ததே
Blood Came Forth As Sweat In Agony
மனசாட்சியை சுத்திகரித்திடும் – நம்
இயேசுவின் இரத்தமே
It Purifies The Conscience
Through The Blood Of Jesus
மனவேதனை நீங்கிடுமே
சாபமெல்லாமே போக்கிடுமே
It Removes Mental Pain
And Takes Away Every Curse
மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
It Brings Us Into The Holy Place
Through The Blood Of Jesus
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன் சென்ற பரிசுத்தரே
Our Great High Priest
Who Went Before Us In Holiness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List