1.இயேசு சுவாமி, உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
வேண்டுமென்றீர், மோட்சத்தை
இச்சிறியருக்குந் தரச்
சித்தமானதால், இப்பிள்ளை
தாமதிக்க ஞாயம் இல்லை.
2.நீர்தாம்; மீண்டும் ஒருவன்
தண்ணீராலும் ஆவியாலும்
பிறவாவிட்டால், அவன்
மோட்சத்தில் எவ்வித்த்தாலும்
உட்ப்ரவேசிக்கலாகாது
என்றுரைத்ததுந் தப்பாது.
3.ஆகையாலே உமது
கட்டளைக்குக் கீழடங்கி
வந்தோம். இந்தப் பிள்ளைக்குத்
தயவைக் காண்பித்திரங்கி
நாம் உன்நேசரென்று சொல்லும்
இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்.
4.ஜென்ம பாவியாகிய
இதைக் கழுவி மன்னியும்,
நீர் இதற்குப் புதிய
வஸ்திரத்தைத் தரிப்பியும்;
கர்த்தரே, நீர் இதை முற்றும்
நன்றாய் உமக்குட்படுத்தும்.
5.தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக.
6.கூட்டிக்கொள்ளும், சிரசே;
மேய்ப்பரே, இவ்வாட்டைச்சேரும்;
உயிர்ப்பியும், ஜீவனே;
ஸ்வாமி, பேயின் நாற்றைப்பேரும்;
நேசரே, நற்கொடியாக
இதும்மில் தரிப்பதாக.
7.எங்கள் அன்பின் வேண்டலை,
ஸ்வாமி, அன்பாய்க்கேட்பீராக.
நாங்கள் வேண்டிக்கொள்வதை
இப்பிள்ளைக்குச் செய்வீராக,
நீரே இதன் நாமத்தையும்
மீட்புக்கென்றெழுதிவையும்.
பாமாலை: 178 - இயேசு சுவாமி உம்மண்டை Pamalai Songs Lyrics ,Yesu Swami Ummandai ,Yesu Swami Ummandai Lyrics Song Chords PPT lyrics songs, Yesu Swami Ummandai i song lyrics, Yesu Swami Ummandai Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Yesu Svaami Ummandai
Siru Pillaigalum Vara
Vaendumendreer Motchaththai
Ichchiriyarukkund Tharach
Siththamaanadhaal Ippillai
Thaamadhikka Nyaayam Illai
Neerdhaam Meendum Oruvan
Thanneeralum Aaviyaalum
Piravaavittaal Avan
Motchaththil Evvidhthaalum
Utppravaesikkalaagaadhu
Endruraiththadhund Thappaadhu
Aagaiyaalae Umadhu
Kattalaikkuk Keezhadangi
Vandhom Indhap Pillaikkuth
Dhayavaik Kaanbiththirangi
Naam Unnaesarendru Sollum
Idhai Anbaai Aetrukkollum
Jenma Paaviyaagiya
Idhaik Kazhuvi Manniyum
Neer Idharkup Pudhiya
Vasthiraththaith Tharippiyum
Karththarae Neer Idhai Mutrum
Nandraai Umakkudpadhuththum
Dheiva Naamam Koodiya
Immuzhukin Balaththaalae
Paeyin Vishamaagiya
Paava Rogamum Aththaalae
Vandha Saavum Neengalaaga
Idhu Gunamaavathaaga
Koottikkollum Sirasae
Maeypparae Ivvaattaichchaerum
Uyirppiyum Jeevanae
Svaami Paeyin Naatraippaerum
Naesarae Narkodhiyaaga
Idhummil Tharippadhaaga
Engal Anbin Vaendalai
Svaami Anbaaik Kaetpeeraaga
Naangal Vaendikkolvadhai
Ippillaikkuch Seiveeraaga
Neerae Idhan Naamaththaiyum
Meetpukkendru Ezhudhivaiyum
இயேசு சுவாமி, உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
Yesu Suvaami Ummandai
Siru Pillaigalum Vara
வேண்டுமென்றீர், மோட்சத்தை
இச்சிறியருக்குந் தரச்
Vaendumendreer Moatchaththai
Ichchiriyarukkund Tharach
சித்தமானதால், இப்பிள்ளை
தாமதிக்க Nyaayam Illai
Siththamaanadhaal Ippillai
Thaamadhikka Nyaayam Illai
நீர்தாம்; மீண்டும் ஒருவன்
தண்ணீராலும் ஆவியாலும்
Neerdhaam Meendum Oruvan
Thanneeraalum Aaviyaalum
பிறவாவிட்டால், அவன்
மோட்சத்தில் Evviththaalum
Piravaavittaal Avan
Moatchaththil Evviththaalum
உட்ப்ரவேசிக்கலாகாது
Endruraiththadhum Thappaadhu
Utpiravaesikkalaagaadhu
Endruraiththadhum Thappaadhu
ஆகையாலே உமது
கட்டalaikkuk Keezhadangi
Aagaiyaalae Umadhu
Kattalaikkuk Keezhadangi
வந்தோம். இந்தப் பிள்ளைக்குத்
தயவைக் காண்பித்திரங்கி
Vandhoam Indhap Pillaikkuth
Dhayavaik Kaanbiththirangi
நாம் உன்நேசரென்று சொல்லும்
இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்
Naam Unnaesarendru Sollum
Idhai Anbaai Aetrukkollum
ஜென்ம பாவியாகிய
இதைக் கழுவி மன்னியும்
Jenma Paaviyaagiya
Idhaik Kazhuvi Manniyum
நீர் இதற்குப் புதிய
வஸ்திரத்தைத் தரிப்பியும்
Neer Idharkup Pudhiya
Vasthiraththaith Tharippiyum
கர்த்தரே, நீர் இதை முற்றும்
Nanraai Umakkudpadhuththum
Karththarae Neer Idhai Mutrum
Nanraai Umakkudpadhuththum
தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
Dheiva Naamam Koodiya
Immuzhukkin Balaththaalae
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் Aththaalae
Paeyin Vishamaagiya
Paava Roagamum Aththaalae
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக
Vandha Saavum Neengalaaga
Idhu Gunamaavadhaaga
கூட்டிக்கொள்ளும், சிரசே;
மேய்ப்பரே, இவ்வாட்டைச்சேரும்
Koottikkollum Sirasae
Maeypparae Ivvaattaichchaerum
உயிர்ப்பியும், ஜீவனே;
ஸvaami Paeyin Naatraippaerum
Uyirppiyum Jeevanae
Svaami Paeyin Naatraippaerum
நேசரே, நற்கொடியாக
இதும்மில் தரிப்பதாக
Naesarae Narkodiyaaga
Idhummil Tharippadhaaga
எங்கள் அன்பின் வேண்டலை,
ஸ்வாமி, அன்பாய்க்கேட்பீராக
Engal Anbin Vaendalai
Svaami Anbaaykkaetpeeraaga
நாங்கள் வேண்டிக்கொள்வதை
இப்பிள்ளைக்குச் செய்வீராக
Naangal Vaendikkolvadhai
Ippillaikkuch Seyveeraaga
நீரே இதன் நாமத்தையும்
மீட்புக்கென்றெழுதிவையும்
Neerae Idhan Naamaththaiyum
Meetpukkendrezhudhivaiyum
இயேசு சுவாமி, உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
Lord Jesus, Unto You
Let Little Children Come
வேண்டுமென்றீர், மோட்சத்தை
இச்சிறியருக்குந் தரச்
You Desired To Give Salvation
Even To These Little Ones
சித்தமானதால், இப்பிள்ளை
தாமதிக்க ஞாயம் இல்லை
Since It Is Your Will
There Is No Reason To Delay This Child
நீர்தாம்; மீண்டும் ஒருவன்
தண்ணீராலும் ஆவியாலும்
You Said That Unless One
Is Born Of Water And Spirit
பிறவாவிட்டால், அவன்
மோட்சத்தில் எவ்வித்த்தாலும்
If He Is Not Born Again
He Cannot Enter Salvation
உட்ப்ரவேசிக்கலாகாது
என்றுரைத்ததுந் தப்பாது
Your Words Cannot Fail
What You Declared Is True
ஆகையாலே உமது
கட்டளைக்குக் கீழடங்கி
Therefore In Obedience
To Your Command
வந்தோம். இந்தப் பிள்ளைக்குத்
தயவைக் காண்பித்திரங்கி
We Have Come Asking You
To Show Mercy To This Child
நாம் உன்நேசரென்று சொல்லும்
இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்
Receive Kindly This Confession
That We Belong To You
ஜென்ம பாவியாகிய
இதைக் கழுவி மன்னியும்
Wash And Forgive
This Child Born In Sin
நீர் இதற்குப் புதிய
வஸ்திரத்தைத் தரிப்பியும்
Clothe This Child
With New Garments
கர்த்தரே, நீர் இதை முற்றும்
நன்றாய் உமக்குட்படுத்தும்
Lord Fully Consecrate
This Child Unto Yourself
தெய்வ நாமங் கூடிய
இம்முழுக்கின் பலத்தாலே
By The Power Of This Baptism
Done In God’s Holy Name
பேயின் விஷமாகிய
பாவ ரோகமும் அத்தாலே
May The Poison Of Evil
And The Disease Of Sin
வந்த சாவும் நீங்கலாக
இது குணமாவதாக
And Death That Came Through It
Be Removed And Healed
கூட்டிக்கொள்ளும், சிரசே;
மேய்ப்பரே, இவ்வாட்டைச்சேரும்
Gather This Lamb O Head Of The Church
Good Shepherd Receive This Sheep
உயிர்ப்பியும், ஜீவனே;
ஸ்வாமி, பேயின் நாற்றைப்பேரும்
Give Life O Life Giver
Remove Every Evil Stain
நேசரே, நற்கொடியாக
இதும்மில் தரிப்பதாக
Beloved Lord
May This Child Abide In You
எங்கள் அன்பின் வேண்டலை,
ஸ்வாமி, அன்பாய்க்கேட்பீராக
Lord Kindly Hear
Our Loving Prayer
நாங்கள் வேண்டிக்கொள்வதை
இப்பிள்ளைக்குச் செய்வீராக
Grant To This Child
What We Ask Of You
நீரே இதன் நாமத்தையும்
மீட்புக்கென்றெழுதிவையும்
Write This Child’s Name
In The Book Of Redemption
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List