Yesu Than Pathilum Karanamum Lyrics Song Chords PPT - இயேசு தான் பதிலும் காரணமும்

இயேசு தான் பதிலும் காரணமும்
என்னை நேசித்து காத்திடும் கர்த்தரவர்

1. வழி தப்பிப் போன பாவி என்னை
கரம் கொண்டழைத்த கர்த்தரவர்
சிலுவையிலே தான் மரிக்க
தம்மை எனக்கு தந்தனரே

2. கவலையாய் கண்ணீர் சிந்தும் போது
கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ
கல்வாரியின் அன்பை எண்ணி
களிப்புடனே நான் படிடுவேன்

3. தூரமாய் போனத் துரோகி என்னை
தூக்கி எடுத்தார் தூய தேவன்
துதித்திடுவேன் பணிந்திடுவேன்
தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை

4. வந்திடும் எந்த பாவியையும்
வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில்
வந்திடும் இந்நேரமே
வா என்றழைக்கும் மீட்பரண்டை

Yesu Than Pathilum Karanamum, Yesu Than Pathilum Karanamum lyrics songs, Yesu Than Pathilum Karanamum song lyrics, Yesu Than Pathilum Karanamum Lyrics Song Chords PPT -இயேசு தான் பதிலும் காரணமும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Than Pathilum Karanamum Lyrics Song Chords PPT - இயேசு தான் பதிலும் காரணமும் Lyrics in English

Yesu thaan badhilum kaaranamum
Ennai nesithu kaathidum kartharavar

Vazhi thappi pona paavi ennai
Karam kondazhaitha kartharavar
Siluvaiyile thaan marikka
Thammai enakku thanthanare

Kavalaiyaai kanneer sindhum podhu
Kanivudan thedi vandha naadharallo
Kalvaariyin anbai enni
Kalippudane naan paadiduven

Dhooramaai pona dhrogi ennai
Thookki eduthaar thooya devan
Thudhithiduven panindhiduven
Thookki selven avar thirunaamathai

Vandhidum endha paaviyaiyum
Vallavar serppaar tham mandhaiyil
Vandhidum innerame
Vaa endrazhaikkum meetparandai

Yesu Than Pathilum Karanamum Lyrics Song Chords PPT - இயேசு தான் பதிலும் காரணமும் Lyrics in English (Tanglish)

இயேசு தான் பதிலும் காரணமும்
என்னை நேசித்து காத்திடும் கர்த்தரவர்
Yesu thaan badhilum kaaranamum
Ennai nesithu kaathidum kartharavar

வழி தப்பிப் போன பாவி என்னை
கரம் கொண்டழைத்த கர்த்தரவர்
Vazhi thappi pona paavi ennai
Karam kondazhaitha kartharavar

சிலுவையிலே தான் மரிக்க
தம்மை எனக்கு தந்தனரே
Siluvaiyile thaan marikka
Thammai enakku thanthanare

கவலையாய் கண்ணீர் சிந்தும் போது
கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ
Kavalaiyaai kannneer sindhum podhu
Kanivudan thedi vandha naadharallo

கல்வாரியின் அன்பை எண்ணி
களிப்புடனே நான் பாடிடுவேன்
Kalvaariyin anbai enni
Kalippudane naan paadiduven

தூரமாய் போனத் துரோகி என்னை
தூக்கி எடுத்தார் தூய தேவன்
Dhooramaai pona dhrogi ennai
Thookki eduthaar thooya devan

துதித்திடுவேன் பணிந்திடுவேன்
தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை
Thudhithiduven panindhiduven
Thookki selven avar thirunaamathai

வந்திடும் எந்த பாவியையும்
வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில்
Vandhidum endha paaviyaiyum
Vallavar serppaar tham mandhaiyil

வந்திடும் இந்நேரமே
வா என்றழைக்கும் மீட்பரண்டை
Vandhidum innerame
Vaa endrazhaikkum meetparandai

Yesu Than Pathilum Karanamum Lyrics Song Chords PPT - இயேசு தான் பதிலும் காரணமும் Lyrics in English (Song Meaning)

இயேசு தான் பதிலும் காரணமும்
என்னை நேசித்து காத்திடும் கர்த்தரவர்
Jesus is the answer and the reason
The Lord who loves and protects me

வழி தப்பிப் போன பாவி என்னை
கரம் கொண்டழைத்த கர்த்தரவர்
I was a sinner who lost my way
The Lord held my hand and called me

சிலுவையிலே தான் மரிக்க
தம்மை எனக்கு தந்தனரே
He died on the cross
He gave Himself for me

கவலையாய் கண்ணீர் சிந்தும் போது
கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ
When I wept in sorrow
The Lord came searching with compassion

கல்வாரியின் அன்பை எண்ணி
களிப்புடனே நான் பாடிடுவேன்
Thinking of Calvary’s love
I will sing with joy

தூரமாய் போனத் துரோகி என்னை
தூக்கி எடுத்தார் தூய தேவன்
I was far away and unfaithful
The Holy God lifted me up

துதித்திடுவேன் பணிந்திடுவேன்
தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை
I will praise and bow down
I will lift up His holy name

வந்திடும் எந்த பாவியையும்
வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில்
Any sinner who comes
He will gather into His fold

வந்திடும் இந்நேரமே
வா என்றழைக்கும் மீட்பரண்டை
Come right now
The Savior is calling you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create