Yesu Thane Athisaya Theivam Lyrics Song Chords PPT - இயேசு தானே அதிசய தெய்வம்

இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம்

2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்

3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு

4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய்

Yesu Thane Athisaya Theivam, Yesu Thane Athisaya Theivam lyrics songs, Yesu Thane Athisaya Theivam song lyrics, Yesu Thane Athisaya Theivam Lyrics Song Chords PPT -இயேசு தானே அதிசய தெய்வம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesu Thane Athisaya Theivam Lyrics Song Chords PPT - இயேசு தானே அதிசய தெய்வம் Lyrics in English

Yesu Thaane Athisaya Dheivam
Endrum Jeevikkiraar Nam Dheivam

Athisayame Avar Avathaaram
Athilum Inimai Avar Ubagaaram

Avarai Dheivamaaga Kolvadhe Paakiyam
Avaril Nilai Thiruppadhe Silakkiyam

Iruvar Orumiththu Avar Naamaththile
Irundhaal Varuvaar Iruvar Maththiyile

Andharangaththil Azhudhu Nee Jebiththaal
Avar Karaththaal Mugam Thottu Thudaippaar

Manithan Maru Pirappadaivadhu Avasiyam
Mariththa Yesuvaal Adaikum Ragasiyam

Maraiyum Munne Magibanai Thedu
Iraivanodu Paralokam Seru

Aaviyinaal Arindhidum Dheivam
Paavigalai Nesikkum Dheivam

Aaviyodu Unmaiyaai Thozhudhaal
Dheva Saayalaai Maari Nee Magizhvai

Yesu Thane Athisaya Theivam Lyrics Song Chords PPT - இயேசு தானே அதிசய தெய்வம் Lyrics in English (Tanglish)

இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
Yesu Thaane Athisaya Dheivam
Endrum Jeevikkiraar Nam Dheivam

அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
Athisayame Avar Avathaaram
Athilum Inimai Avar Ubagaaram

அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம்
Avarai Dheivamaaga Kolvadhe Paakiyam
Avaril Nilai Thiruppadhe Silakkiyam

இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
Iruvar Orumiththu Avar Naamaththile
Irundhaal Varuvaar Iruvar Maththiyile

அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்
Andharangaththil Azhudhu Nee Jebiththaal
Avar Karaththaal Mugam Thottu Thudaippaar

மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
Manithan Maru Pirappadaivadhu Avasiyam
Mariththa Yesuvaal Adaikum Ragasiyam

மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு
Maraiyum Munne Magibanai Thedu
Iraivanodu Paralokam Seru

ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
Aaviyinaal Arindhidum Dheivam
Paavigalai Nesikkum Dheivam

ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய்
Aaviyodu Unmaiyaai Thozhudhaal
Dheva Saayalaai Maari Nee Magizhvai

Yesu Thane Athisaya Theivam Lyrics Song Chords PPT - இயேசு தானே அதிசய தெய்வம் Lyrics in English (Song Meaning)

இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்
Jesus Alone Is The Wonderful God
Our God Who Lives Forever

அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
His Incarnation Is A Wonder
Sweeter Still Is His Kindness

அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம்
Blessed Are Those Who Accept Him As God
Joyful Are Those Who Remain In Him

இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
When Two Gather In His Name
He Will Be Present Among Them

அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார்
If You Cry And Pray In Secret
He Will Wipe Your Tears With His Hand

மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
Man Must Be Born Again
This Mystery Comes Through The Crucified Jesus

மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு
Seek The Lord Before Life Ends
Enter Heaven With God

ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
He Is A God Known Through The Spirit
A God Who Loves Sinners

ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய்
If You Worship In Spirit And Truth
You Will Rejoice Becoming Like God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create