இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்
பாவியை மீட்க பாசமாய் பாரினில் வந்தாரே
உன்னதத்தில் மா மகிமை
இந்த பூமியிலே சமாதானம்
மனிதர் பேரிலே பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக
1. பாவ சேற்றினிலே
பாலும் மண்ணுலகினிலே மாய
இன்பத்திலே மனிதன் புரள்வது ஏன்
தேவன் நம்மேல் கொண்ட அன்பால்
தாரணி மீதில் நம்மை தேடி வந்த
இயேசுவிடம் தஞ்சமடைவாய்
2. சோதனைக்காரன் சாத்தான்
ஓர் சங்கரன் அவனை
அழித்திடவே இயேசு அவநிலையில் பிறந்தார்
சோதனை நிறைந்த வாழ்வில்
சோர்ந்திடும் மாந்தா பொல்லா
பிசாசை வென்ற இயேசு பாதம் நம்பி வா
3. இம்மை வாழ்வினிலே
இம்மானுவேல் துணையே இன்னல்
மத்தியிலே இவர் நம்முடன் உண்டால்
காரிருள் துன்ப வாழ்வில்
கர்த்தர் நம் ஜோதி ஒளி வீசும் ஜீவா
பாதை செல்வோம் இயேசுவின் பின்னே
4. காலம் நெருங்கிடுதே கர்த்தர் வருகிறாரே
எல்லாவற்றிற்குமே முடிவு சமீபமே
கஷ்டம் தீரும் காலம் வரும்
காத்திருப்போம் நாம் ஒரு கண்ணிமை
பொழுதில் நம்மை கர்த்தர் சேர்ப்பாரே
Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai, Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai lyrics songs, Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai song lyrics, Yesu Yean Piranthaar Ezhai Kolamathaai Lyrics Song Chords PPT - இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yesu yen pirandhaar yezhai kolamathaai
Paaviyai meedk paasamaai paarinil vandhaare
Unnadhathil maa magimai intha bhoomiyile samaadhanam
Manithar perile priyamum indrum endrum undaavaadhaga
Paava saetrinile paalum mannulaghinile maaya
Inbathile manithan puralvathu yen
Devan nammel konda anbaal thaarani meedhil nammai thedi vandha
Yesuvidam thanjam adaivaai
Sodhanai kaaran saathan or sangaran avanae
Azhithidavae Yesu avanilaiyil pirandhaar
Sodhanai niraindha vaazhvil sornthidum maantha polla
Pisaasai venra Yesu paadham nambi vaa
Immai vaazhvinile Immanuel thunaaye innal
Maththiyile ivar nammodu undaal
Kaarirul thunba vaazhvil Karthar nam jothi oli veesum Jeeva
Paadhai selvom Yesuvin pinne
Kaalam nerungiduthe Karthar varugiraare
Ellaavatrkumai mudivu sameepame
Kashtam theerum kaalam varum
Kaathiruppom naam oru kannimai
Pozhudhil nammai Karthar serppaare
1.இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்
பாவியை மீட்க பாசமாய் பாரினில் வந்தாரே
Yesu enna pirandhaar yezhai kolamathaai
Paaviyai meedk paasamaai paarinil vandhaare
2.உன்னதத்தில் மா மகிமை இந்த பூமியிலே சமாதானம்
மனிதர் பேரிலே பிரியமும் இன்று என்றும் உண்டாவதாக
Unnadhathil maa magimai intha bhoomiyile samaadhanam
Manithar perile priyamum indrum endrum undaavaadhaga
3.பாவ சேற்றினிலே பாலும் மண்ணுலகினிலே மாய
இன்பத்திலே மனிதன் புரள்வது ஏன்
Paava saetrinile paalum mannulaghinile maaya
Inbathile manithan puruvathu yen
4.தேவன் நம்மேல் கொண்ட அன்பால் தாரணி மீதில் நம்மை தேடி வந்த
இயேசுவிடம் தஞ்சமடைவாய்
Devan nammel konda anbaal thaarani meedhil nammai thedi vandha
Yesuvidam thanjam adaivaai
5.சோதனைக்காரன் சாத்தான் ஓர் சங்கரன் அவனை அழித்திடவே இயேசு அவநிலையில் பிறந்தார்
சோதனை நிறைந்த வாழ்வில் சோர்ந்திடும் மாந்தா பொல்லா
Sodhanai kaaran saathan or sangaran avanae azhithidavae Yesu avanilaiyil pirandhaar
Sodhanai niraindha vaazhvil sornthidum maantha polla
6.பிசாசை வென்ற இயேசு பாதம் நம்பி வா
இம்மை வாழ்வினிலே இம்மானுவேல் துணையே இன்னல்
Pisaasai venra Yesu paadham nambi vaa
Immai vaazhvinile Immanuel thunaaye innal
7.மத்தியிலே இவர் நம்முடன் உண்டால்
காரிருள் துன்ப வாழ்வில் கர்த்தர் நம் ஜோதி ஒளி வீசும் ஜீவா
Maththiyile ivar nammodu undaal
Kaarirul thunba vaazhvil Karthar nam jothi oli veesum Jeeva
8.பாதை செல்வோம் இயேசுவின் பின்னே
காலம் நெருங்கிடுதே கர்த்தர் வருகிறாரே
Paadhai selvom Yesuvin pinne
Kaalam nerungiduthe Karthar varugiraare
9.எல்லாவற்றிற்குமே முடிவு சமீபமே
கஷ்டம் தீரும் காலம் வரும்
Ellaavatrkumai mudivu sameepame
Kashtam theerum kaalam varum
10.காத்திருப்போம் நாம் ஒரு கண்ணிமை
பொழுதில் நம்மை கர்த்தர் சேர்ப்பாரே
Kaathiruppom naam oru kannimai
Pozhudhil nammai Karthar serppaare
1.இயேசு ஏன் பிறந்தார் ஏழை கோலமதாய்
பாவியை மீட்க பாசமாய் பாரினில் வந்தாரே
Why was Jesus born as a humble child?
He came to redeem sinners with love in a manger.
2.உன்னதத்தில் மா மகிமை இந்த பூமியிலே சமாதானம்
மனிதர் பேரிலே பிரியமும் இன்று என்றும் உண்டாவதாக
In glory supreme, peace fills this world
And love among humanity will always endure.
3.பாவ சேற்றினிலே பாலும் மண்ணுலகினிலே மாய
இன்பத்திலே மனிதன் புரள்வது ஏன்
Amidst sin and the pleasures of this earthly world
Why does man struggle to understand true joy?
4.தேவன் நம்மேல் கொண்ட அன்பால் தாரணி மீதில் நம்மை தேடி வந்த
இயேசுவிடம் தஞ்சமடைவாய்
With His boundless love, God came seeking us on earth
And we find rest and refuge in Jesus.
5.சோதனைக்காரன் சாத்தான் ஓர் சங்கரன் அவனை அழித்திடவே இயேசு அவநிலையில் பிறந்தார்
சோதனை நிறைந்த வாழ்வில் சோர்ந்திடும் மாந்தா பொல்லா
Jesus was born even in the presence of trials
To overcome Satan, the tempter, in a world full of struggles.
6.பிசாசை வென்ற இயேசு பாதம் நம்பி வா
இம்மை வாழ்வினிலே இம்மானுவேல் துணையே இன்னல்
Trust in the footsteps of Jesus, who conquered evil
Immanuel is our companion in this earthly life.
7.மத்தியிலே இவர் நம்முடன் உண்டால்
காரிருள் துன்ப வாழ்வில் கர்த்தர் நம் ஜோதி ஒளி வீசும் ஜீவா
If He is among us in the midst of life
The Lord’s light will shine upon us in darkness and suffering.
8.பாதை செல்வோம் இயேசுவின் பின்னே
காலம் நெருங்கிடுதே கர்த்தர் வருகிறாரே
We shall follow the path behind Jesus
The time draws near; the Lord is coming.
9.எல்லாவற்றிற்குமே முடிவு சமீபமே
கஷ்டம் தீரும் காலம் வரும்
All things will reach their appointed end soon
The time will come when suffering will cease.
10.காத்திருப்போம் நாம் ஒரு கண்ணிமை
பொழுதில் நம்மை கர்த்தர் சேர்ப்பாரே
We will wait as a single faithful soul
For the Lord will gather us in His time.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List